செவ்ரொலெட் பீட்

4,27,136 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:175 mm
  • Cargo Volume:170 Ltr
  • Fuel Tank Capacity:35 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
PS - பெட்ரோல்

S-TEC II, 1199cc, 77.9bhp, 106.5Nm, Manual

18.6kmpl 4,27,136 5,08,292
LS - பெட்ரோல்

S-TEC II, 1199cc, 77.9bhp, 106.5Nm, Manual

18.6kmpl 4,54,581 5,40,951
LT - பெட்ரோல்

S-TEC II, 1199cc, 77.9bhp, 106.5Nm, Manual

18.6kmpl 4,99,091 5,93,918
LT (O) - பெட்ரோல்

S-TEC II, 1199cc, 77.9bhp, 106.5Nm, Manual

18.6kmpl 5,50,608 6,55,224
Diesel
PS - டீசல்

1.0 XSDE, 936cc, 57.1bhp, 142.5Nm, Manual

25.44kmpl 5,14,292 6,12,007
LS - டீசல்

1.0 XSDE, 936cc, 57.1bhp, 142.5Nm, Manual

25.44kmpl 5,43,711 6,47,016
LT - டீசல்

1.0 XSDE, 936cc, 57.1bhp, 142.5Nm, Manual

25.44kmpl 5,87,618 6,99,265
LT (O) - டீசல்

1.0 XSDE, 936cc, 57.1bhp, 142.5Nm, Manual

25.44kmpl 6,39,445 7,60,940

மேலோட்டம்

2010ஆம் ஆண்டு  செவ்ரொலெட்  நிறுவனத்தால் புதிய  பீட்    மாடல் வெளியிடப்பட்டது.

பெட்ரோல் மற்றும் டீசல்   என்ஜினில்  இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 4  வேரியண்டுகள் டீசல் என்ஜினில் 4  வேரியண்டுகள்  என மொத்தம் 8 வேரியண்டுகளில்  மற்றும்  சிவப்பு,  வெள்ளை, சில்வர், கிரே, பீஜ், பச்சை  மற்றும் கருப்பு   உட்பட 7 வண்ணங்களில் கிடைகிறது.


170 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்   4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.2 லிட்டர்  பெட்ரோல்  எஞ்சின் மற்றும் 3 சிலிண்டர் மற்றும் 12 வால்வ் கொண்ட 1 லிட்டர்  டீசல்  என்ஜினில்  கிடைக்கும்.

இதன்  பெட்ரோல் என்ஜின் 1199
CC கொள்ளளவும் மற்றும் பெட்ரோல் என்ஜின் 936CC கொள்ளளவும்  கொண்டது.
இதன்  பெட்ரோல் என்ஜின்  மாடல் 77.9bhp (6200 rpm) திறனும் 106.5Nm (4400rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் மற்றும் டீசல் எஞ்சின் மாடல் 57.1bhp (4000 rpm) திறனும் 142.5Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.

இதன்  பெட்ரோல் எஞ்சினின்  மாடல்  18.6
Kmpl  மைலேஜும் மற்றும்  டீசல்  எஞ்சினின்  மாடல்  25.44 Kmpl  மைலேஜும் தரும் என ARAI சான்றளிதுள்ளது.
 

இந்த காரின் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சினின் இரண்டு எஞ்சின் மாடலும்  100 கிலோமீட்டர் வேகத்தை 15 முதல் 16 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல்  அதிக பட்சமாக மணிக்கு  140 முதல் 150 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் சிவப்பு,  வெள்ளை, சில்வர், கிரே, பீஜ், பச்சை  மற்றும் கருப்பு   உட்பட 7  வண்ணங்களில் கிடைகிறது.  

முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.
அலாய்  வீல், ரூப் ரயில், பின்புற  ஸ்பாய்லர், கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 3640 மில்லி மீட்டர் நீலமும்  1595மில்லி மீட்டர் அகலமும் 1520 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 175 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  சில்வர்  மற்றும் கருப்பு    வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

பவர் விண்டோ,குளிரூட்டி, ஆடியோ சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு  ஆகியவை   இந்த மடலில் கிடைக்கும்.


குளிரூட்டி   மற்றும் பவர் ஸ்டீரிங்   அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள்.
1.குளிரூட்டி
2.பவர் விண்டோ
3.பனி விளக்குகள்
4.ஆடியோ சிஸ்டம்
5.பவர் ஸ்டீரிங்
6.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு

விவரக்குறிப்பு

SPECIFICATION செவ்ரொலெட் பீட்
Length 3,640 mm
Width 1,595 mm
Height 1520 (1550 with roof rails) mm
Wheel Base 2,375 mm
Ground Clearance 175 mm
Steering type -
Turning Radius 4.85 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 35 Ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson Strut
Suspension System Rear Compound Crank Type
Tyre Size 165/65 R14
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 170 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine S-TEC II
Engine Displacement 1199cc
Maximum Power 77.9 bhp @ 6200 rpm
Maximum Torque 106.5 Nm @ 4400 rpm
Fuel Petrol
Top Speed 140 to 150 kmph
Acceleration 15 to 16 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System MPFi
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine 1.0 XSDE
Engine Displacement 936 cc
Maximum Power 57.1 bhp @ 4000 rpm
Maximum Torque 142.5 Nm @ 1750 rpm
Fuel Diesel
Top Speed 140 to 150 kmph
Acceleration 15 to 16 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Direct injection
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual