செவ்ரொலெட் கேப்டிவா

25,58,213 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:177 mm
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:55 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
LT - டீசல்

4Stroke Diesel, 2231cc, 186.5bhp, 400Nm, Manual

14.6Kmpl 25,58,213 30,44,273
LTZ - டீசல்

4Stroke Diesel, 2231cc, 186.5bhp, 400Nm, Automatic, AWD

12.12Kmpl 27,84,835 33,13,954

மேலோட்டம்

2015ஆம் ஆண்டு  செவ்ரொலெட்  நிறுவனத்தால் மேம்படுத்தப்பட  கேப்டிவா  மாடல் வெளியிடப்பட்டது.

டீசல்   என்ஜினில் மட்டும்  இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் என  2 வேரியண்டுகளில்  மற்றும்  சிவப்பு,  வெள்ளை, சில்வர், கிரே  மற்றும் கார்பன்   உட்பட 5 வண்ணங்களில் கிடைகிறது.

ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் மாடல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் கிடைகிறது.

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 2.3 லிட்டர்   டீசல்  என்ஜினில் மட்டும்  கிடைக்கும்.
இதன்  டீசல்  என்ஜின் 2231CC கொள்ளளவும் கொண்டது.

இதன்   டீசல் எஞ்சின் மாடல் 186.5bhp (3800 rpm) திறனும் 400Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் கிடைக்கும்.இதன்  டீசல்  எஞ்சினின் மேனுவல்  ட்ரான்ஸ்மிசன் மாடல்  14.6 Kmpl  மைலேஜும் மற்றும்  ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன  மாடல்  12.12 Kmpl  மைலேஜும் தரும் என ARAI சான்றளிதுள்ளது.

 இந்த கார்  100 கிலோமீட்டர் வேகத்தை 9 முதல் 11 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல்  அதிக பட்சமாக மணிக்கு  190 முதல் 195 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் சிவப்பு,  வெள்ளை, சில்வர், கிரே  மற்றும் கார்பன்   உட்பட 5   வண்ணங்களில் கிடைகிறது.   முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.

அலாய்  வீல், ரூப் ரயில், பின்புற  ஸ்பாய்லர், தானியங்கி முகப்பு விளக்குகள், பின் நகர்வு பார்கிங் சென்சர்
, ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.


இது 4673 மில்லி மீட்டர் நீலமும்  1849 மில்லி மீட்டர் அகலமும் 1755 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 177மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

 உட்புறம்  சில்வர்  மற்றும் கருப்பு    வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

பவர் விண்டோ,பின்புற குளிரூட்டி வழி , தானியங்கி குளிரூட்டி, க்ரூஸ் கண்ட்ரோல், காற்றுப்பை, ஆண்டி லாக் ப்ரேக் , ஆடியோ சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு  ஆகியவை   இந்த மடலில் கிடைக்கும்.

குளிரூட்டி   மற்றும் பவர் ஸ்டீரிங்   அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள்.
1.குளிரூட்டி
2.பவர் விண்டோ
3.பனி விளக்குகள்
4.ஆடியோ சிஸ்டம்
5.பவர் ஸ்டீரிங்
6.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
7. தானியங்கி முகப்பு விளக்குகள்
8. பின் நகர்வு பார்கிங் சென்சர்
9. ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள்
10. டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
11. க்ரூஸ் கண்ட்ரோல்
12.காற்றுப்பை
13ஆண்டி லாக் ப்ரேக்

விவரக்குறிப்பு

SPECIFICATION செவ்ரொலெட் கேப்டிவா
Length 4673 mm
Width 1849 mm
Height 1755 mm
Wheel Base 2702 mm
Ground Clearance 177 mm
Steering type Hydraulic Power Assist, Rack & Pinion System
Turning Radius 5.8 m
Kerb Weight 1881 & 1981 Kg
Seating 5 & 7
Fuel Tank Capacity 55 Ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson Strut with Twin Tube Gas Pressure Strut
Suspension System Rear Multi Link, Level Ride with Twin Tube Gas Pressure Strut
Tyre Size 235/65 R17
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Disc
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Diesel
Engine 4 Stroke Diesel Direct Injection
Engine Displacement 2,231 cc
Maximum Power 186.5 bhp @ 3800 rpm
Maximum Torque 400 Nm @ 2000 rpm
Fuel Diesel
Top Speed 190 to 195 kmph
Acceleration 9 to 11 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System CRDi
Drive Type FWD & 4WD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 speed manual & 6 speed automatic