செவ்ரொலெட் க்ரூஸ்

14,50,885 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:165 mm
  • Cargo Volume:450 Ltr
  • Fuel Tank Capacity:-

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
LT - டீசல்

VCDi 16V DOHC, 1998cc, 166bhp, 360Nm, Manual

17.3Kmpl 14,50,885 17,26,553
LTZ - டீசல்

VCDi 16V DOHC, 1998cc, 166bhp, 360Nm, Manual

17.3Kmpl 16,07,876 19,13,372
LTZ AT - டீசல்

VCDi 16V DOHC, 1998cc, 166bhp, 360Nm, Automatic

14.81Kmpl 17,14,535 20,40,297

மேலோட்டம்

2014ஆம் ஆண்டு  செவ்ரொலெட்  நிறுவனத்தால் க்ரூஸ்  மாடல் வெளியிடப்பட்டது.  

டீசல்   என்ஜினில் மட்டும்  இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் மேனுவல் ட்ரான்ஸ்மிசனில் 2 வேரியண்டுகள்  மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனில்  1 வேரியண்டு என மொத்தம் 3  வேரியண்டுகளில் மற்றும்  சிவப்பு,  வெள்ளை, சில்வர், கிரே  மற்றும் கருப்பு    உட்பட 5 வண்ணங்களில் கிடைகிறது.


450 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது.

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 2 லிட்டர்   டீசல்  என்ஜினில் மட்டும்  கிடைக்கும். இதன்  டீசல்  என்ஜின் 1998CC கொள்ளளவு கொண்டது.

இதன்   டீசல் எஞ்சின் மாடல் 166
bhp (3800 rpm) திறனும் 460Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனில் கிடைக்கும்.
இதன்  டீசல்  எஞ்சினின் மேனுவல்  ட்ரான்ஸ்மிசன் மாடல்  17.3 Kmpl  மைலேஜும் மற்றும்  ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன  மாடல்  14.81 Kmpl  மைலேஜும் தரும் என ARAI சான்றளிதுள்ளது.  

இந்த கார்  100 கிலோமீட்டர் வேகத்தை 9 முதல் 11 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல்  அதிக பட்சமாக மணிக்கு  180 முதல் 185 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் சிவப்பு,  வெள்ளை, சில்வர், கிரே  மற்றும் கருப்பு    உட்பட 5  வண்ணங்களில் கிடைகிறது.

முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. அலாய்  வீல், தானியங்கி முகப்பு விளக்குகள், சன் ரூப்,  பின் நகர்வு பார்கிங் சென்சர், டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 4597 மில்லி மீட்டர் நீலமும்  1788 மில்லி மீட்டர் அகலமும் 1477 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 165மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  சில்வர்  மற்றும் கருப்பு   வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

பவர் விண்டோ,பின்புற குளிரூட்டி வழி , தானியங்கி குளிரூட்டி, க்ரூஸ் கண்ட்ரோல், காற்றுப்பை, ஆண்டி லாக் ப்ரேக் , ஆடியோ சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு  ஆகியவை  

இந்த மடலில் கிடைக்கும்.
குளிரூட்டி   மற்றும் பவர் ஸ்டீரிங்   அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள்.
1.குளிரூட்டி
2.பவர் விண்டோ
3.பனி விளக்குகள்
4.ஆடியோ சிஸ்டம்
5.பவர் ஸ்டீரிங்
6.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
7. தானியங்கி முகப்பு விளக்குகள்
8. பின் நகர்வு பார்கிங் சென்சர்
9. டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
10. க்ரூஸ் கண்ட்ரோல்
11.காற்றுப்பை
12ஆண்டி லாக் ப்ரேக்

விவரக்குறிப்பு

SPECIFICATION செவ்ரொலெட் க்ரூஸ்
Length 4597 mm
Width 1788 mm
Height 1477 mm
Wheel Base 2685 mm
Ground Clearance 165 mm
Steering type Rack & Pinion
Turning Radius -
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity -
Emission BS IV
Suspension Type System Front McPherson Strut with Linear Cylindrical Coil Spring and Tubular Stabilizer Bar System
Suspension System Rear Compound Crank Type with Non-Linear, Mini-Block Coil Spring
Tyre Size 205/60 R16
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Disc
Cargo Volume 450 Ltr

என்ஜின்

;
ENGINE Diesel
Engine VCDi 16V DOHC
Engine Displacement 1998 cc
Maximum Power 166 bhp @ 3800 rpm
Maximum Torque 360 Nm @ 2000 rpm
Fuel Diesel
Top Speed 180 to 185 kmph
Acceleration 9 to 11 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System CRDi
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 speed manual & 6 speed automatic