செவ்ரொலெட் என்ஜாய்

6,35,540 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:161 mm
  • Cargo Volume:195 Ltr
  • Fuel Tank Capacity:50 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
LS 8 seat - பெட்ரோல்

1.4liter, 1399cc, 100.2bhp, 131Nm, Manual

13.7Kmpl 6,35,540 7,56,293
LS 7 seat - பெட்ரோல்

1.4liter, 1399cc, 100.2bhp, 131Nm, Manual

13.7Kmpl 6,38,232 7,59,496
LT 8 seat - பெட்ரோல்

1.4liter, 1399cc, 100.2bhp, 131Nm, Manual

13.7Kmpl 6,95,840 8,28,050
LT 7 seat - பெட்ரோல்

1.4liter, 1399cc, 100.2bhp, 131Nm, Manual

13.7Kmpl 6,98,533 8,31,254
LTZ 7 seat - பெட்ரோல்

1.4liter, 1399cc, 100.2bhp, 131Nm, Manual

13.7Kmpl 7,84,505 9,33,561
Diesel
LS 8 seat - டீசல்

1.3 lit, 1248cc, 74.8bhp, 172.5Nm, Manual

18.2kmpl 7,68,517 9,14,535
LS 7 seat - டீசல்

1.3 lit, 1248cc, 74.8bhp, 172.5Nm, Manual

18.2kmpl 7,71,210 9,17,740
LTZ 8 seat - பெட்ரோல்

1.4liter, 1399cc, 100.2bhp, 131Nm, Manual

13.7Kmpl 7,81,812 9,30,356
LT 8 seat - டீசல்

1.3 lit, 1248cc, 74.8bhp, 172.5Nm, Manual

18.2kmpl 8,17,283 9,72,567
LT 7 seat - டீசல்

1.3 lit, 1248cc, 74.8bhp, 172.5Nm, Manual

18.2kmpl 8,19,861 9,75,635
LTZ 8 seat - டீசல்

1.3 lit, 1248cc, 74.8bhp, 172.5Nm, Manual

18.2kmpl 8,92,120 10,61,623
LTZ 7 seat - டீசல்

1.3 lit, 1248cc, 74.8bhp, 172.5Nm, Manual

18.2kmpl 8,94,813 10,64,827

மேலோட்டம்

2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் செவ்ரொலெட்  நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட என்ஜாய்  மாடல் வெளியிடப்பட்டது

பெட்ரோல் மற்றும்  டீசல்   என்ஜினில்  இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல்  பெட்ரோல் என்ஜினில்  6 வேரியண்டுகள்  மற்றும் டீசல்  என்ஜினில்  6 வேரியண்டுகள் என மொத்தம் 12  வேரியண்டுகளில் மற்றும்  சிவப்பு,  வெள்ளை, சில்வர், கிரே, பீஜ்   மற்றும் கருப்பு    உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது.


195 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது.

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.3 லிட்டர் டீசல்  எஞ்சினிலும்  கிடைக்கும்.

இதன்  பெட்ரோல் என்ஜின் 1399
CC கொள்ளளவும் மற்றும் டீசல் எஞ்சின் 1248cc கொள்ளளவும் கொண்டது.

இதன் பெட்ரோல்  எஞ்சின் மாடல் 100.2bhp (6000 rpm) திறனும் 131Nm (4400rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன்  பெட்ரோல்  எஞ்சினின்  மாடல்  13.7 Kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது.

இதன்   டீசல் எஞ்சின் மாடல் 74.8
bhp (4000 rpm) திறனும் 172.5Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.
இதன்  டீசல்  மாடல்  18.2 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளிதுள்ளது.  

இந்த காரின் பெட்ரோல் மாடல்  100 கிலோமீட்டர் வேகத்தை 14 முதல் 15 வினாடிகளிலும்  டீசல்  மாடல்  20 முதல் 21 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த் மாடல்  அதிக பட்சமாக மணிக்கு  150 முதல் 160 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் சிவப்பு,  வெள்ளை, சில்வர், கிரே, பீஜ்   மற்றும் கருப்பு    உட்பட 6   வண்ணங்களில் கிடைகிறது. 

முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.
வீல் கவர், ரூப் ரயில், பின் நகர்வு பார்கிங் சென்சர், கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 4303 மில்லி மீட்டர் நீலமும்  1680 மில்லி மீட்டர் அகலமும் 1750மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 161மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  பீஜ் மற்றும் கருப்பு   வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

பவர் விண்டோ,பின்புற குளிரூட்டி வழி , காற்றுப்பை, ஆடியோ சிஸ்டம் ஆகியவை   இந்த மடலில் கிடைக்கும்.


குளிரூட்டி   மற்றும் பவர் ஸ்டீரிங்   அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள்.
1.குளிரூட்டி
2.பவர் விண்டோ
3.பனி விளக்குகள்
4.ஆடியோ சிஸ்டம்
5.பவர் ஸ்டீரிங்
6.கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
7.காற்றுப்பை
8. பின் நகர்வு பார்கிங் சென்சர்
9. ஆண்டி லாக் ப்ரேக்

விவரக்குறிப்பு

SPECIFICATION செவ்ரொலெட் என்ஜாய்
Length 4305 mm
Width 1680 mm
Height 1750 mm
Wheel Base 2720 mm
Ground Clearance 161 mm
Steering type -
Turning Radius -
Kerb Weight 1345 Kg
Seating 7 & 8
Fuel Tank Capacity 50 Ltr
Emission BS IV
Suspension Type System Front Mc Pherson Strut
Suspension System Rear Multi Link Coil Spring
Tyre Size 175/70 R14
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 195 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 1.4 Ltr
Engine Displacement 1399 cc
Maximum Power 100.2 bhp @ 6000 rpm
Maximum Torque 131 Nm @ 4400 rpm
Fuel Petrol
Top Speed 150 to 160 kmph
Acceleration 14 to 15 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System MPFi
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine 1.3 iterL
Engine Displacement 1248 cc
Maximum Power 74.8 bhp @ 4000 rpm
Maximum Torque 172.5 Nm @ 1750 rpm
Fuel Diesel
Top Speed 150 to 160 kmph
Acceleration 20 to 21 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Direct injection
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual