செவ்ரொலெட் செய்ல் ஹேட்ச்

4,75,138 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:168 mm
  • Cargo Volume:248 Ltr
  • Fuel Tank Capacity:40 Ltr (Diesel) & 42 Ltr (Petrol)

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
PS - பெட்ரோல்

1.2liter, 1199cc, 83.6bhp, 108.5Nm, Manual

18.2kmpl 4,75,138 5,65,414
LS - பெட்ரோல்

1.2liter, 1199cc, 83.6bhp, 108.5Nm, Manual

18.2kmpl 5,25,422 6,25,252
LS ABS- பெட்ரோல்

1.2liter, 1199cc, 83.6bhp, 108.5Nm, Manual

18.2kmpl 5,48,585 6,52,816
LT ABS - பெட்ரோல்

1.2liter, 1199cc, 83.6bhp, 108.5Nm, Manual

18.2kmpl 6,19,689 7,37,430
Diesel
PS - டீசல்

1.3 lit, 1248cc, 75bhp, 190Nm, Manual

22.1 Kmpl 5,78,895 6,88,885
LS - டீசல்

1.3 lit, 1248cc, 75bhp, 190Nm, Manual

22.1 Kmpl 6,31,729 7,51,758
LS ABS - டீசல்

1.3 lit, 1248cc, 75bhp, 190Nm, Manual

22.1 Kmpl 6,47,492 7,70,515
LT ABS - டீசல்

1.3 lit, 1248cc, 75bhp, 190Nm, Manual

22.1 Kmpl 7,30,802 8,69,654

மேலோட்டம்

2014ஆம் ஆண்டு செவ்ரொலெட்  நிறுவனத்தால் புதிய  செய்ல் Hatch  மாடல் வெளியிடப்பட்டது.

பெட்ரோல் மற்றும்  டீசல்   என்ஜினில்  இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல்  பெட்ரோல் என்ஜினில்  4 வேரியண்டுகள்  மற்றும் டீசல்  என்ஜினில் 4 வேரியண்டுகள் என மொத்தம் 8  வேரியண்டுகளில் மற்றும்  சிவப்பு,  வெள்ளை, சில்வர், கிரே, பீஜ்   மற்றும் கருப்பு    உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது.


248 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது.

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.3 லிட்டர் டீசல்  எஞ்சினிலும்  கிடைக்கும்.

இதன்  பெட்ரோல் என்ஜின் 1199
CC கொள்ளளவும் மற்றும் டீசல் எஞ்சின் 1248cc கொள்ளளவும் கொண்டது.


இதன் பெட்ரோல்  எஞ்சின் மாடல் 83.6
bhp (6000 rpm) திறனும் 108.5Nm (5000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.
இதன்  பெட்ரோல்  எஞ்சினின்  மாடல்  18.2 Kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது.

இதன்   டீசல் எஞ்சின் மாடல் 75
bhp (4000 rpm) திறனும் 190Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.
இதன்  டீசல்  மாடல்  22.1 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளிதுள்ளது.  

இந்த காரின் பெட்ரோல் மாடல்  100 கிலோமீட்டர் வேகத்தை 14 முதல் 15 வினாடிகளிலும்  டீசல்  மாடல்  15 முதல் 16 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல்  அதிக பட்சமாக மணிக்கு  150 முதல் 155 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் சிவப்பு,  வெள்ளை, சில்வர், கிரே, பீஜ்   மற்றும் கருப்பு    உட்பட 6    வண்ணங்களில் கிடைகிறது.   முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.

அலாய்  வீல், பின் நகர்வு பார்கிங் சென்சர், ரூப் ரயில்
,டர்ன் டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.


இது 4249 மில்லி மீட்டர் நீலமும்  1690 மில்லி மீட்டர் அகலமும் 1503மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 168மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

 உட்புறம்  பீஜ் மற்றும் கருப்பு   வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

பவர் விண்டோ,பின்புற குளிரூட்டி வழி , காற்றுப்பை, ஆடியோ சிஸ்டம் ஆகியவை   இந்த மடலில் கிடைக்கும்.


குளிரூட்டி   மற்றும் பவர் ஸ்டீரிங்   அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள்.
1.குளிரூட்டி
2.பவர் விண்டோ
3.பனி விளக்குகள்
4.ஆடியோ சிஸ்டம்
5.பவர் ஸ்டீரிங்
6. டர்ன் டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
7.காற்றுப்பை
8. பின் நகர்வு பார்கிங் சென்சர்
9. ஆண்டி லாக் ப்ரேக்
10.ரூப் ரயில்

விவரக்குறிப்பு

SPECIFICATION செவ்ரொலெட் செய்ல் ஹேட்ச்
Length 3946 mm
Width 1690 mm
Height 1503 mm
Wheel Base 2465 mm
Ground Clearance 168 mm
Steering type -
Turning Radius 4.85 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 40 Ltr (Diesel) & 42 Ltr (Petrol)
Emission BS IV
Suspension Type System Front Mc Pherson Strut
Suspension System Rear Twist Axle
Tyre Size 175/70 R14
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 248 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 1.2 Liter
Engine Displacement 1199 cc
Maximum Power 83.6 bhp @ 6000 rpm
Maximum Torque 108.5 Nm @ 5000 rpm
Fuel Petrol
Top Speed 140 to 145 kmph
Acceleration 14 to 15 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System MPFi
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine 1.3 Liter
Engine Displacement 1,248 cc
Maximum Power 75 bhp @ 4000 rpm
Maximum Torque 190 Nm @ 1750 rpm
Fuel Diesel
Top Speed 140 to 145 kmph
Acceleration 15 to 16 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Direct injection
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual