Variants |
Variants | Mileage | Showroom price | On road price |
Petrol | |||
PS - பெட்ரோல்
1.2liter, 1199cc, 83.6bhp, 108.5Nm, Manual |
18.2Kmpl | 5,59,548 | 6,65,862 |
LS - பெட்ரோல்
1.2liter, 1199cc, 83.6bhp, 108.5Nm, Manual |
18.2kmpl | 6,14,412 | 7,31,150 |
LS ABS- பெட்ரோல்
1.2liter, 1199cc, 83.6bhp, 108.5Nm, Manual |
18.2kmpl | 6,50,363 | 7,73,932 |
LT ABS - பெட்ரோல்
1.2liter, 1199cc, 83.6bhp, 108.5Nm, Manual |
18.2kmpl | 6,96,416 | 8,28,735 |
Diesel | |||
PS - டீசல்
1.3 lit, 1248cc, 75bhp, 190Nm, Manual |
22.1 Kmpl | 6,86,557 | 8,17,003 |
LS - டீசல்
1.3 lit, 1248cc, 75bhp, 190Nm, Manual |
22.1 Kmpl | 7,27,322 | 8,65,513 |
LS ABS - டீசல்
1.3 lit, 1248cc, 75bhp, 190Nm, Manual |
22.1 Kmpl | 7,58,740 | 9,02,901 |
LT ABS - டீசல்
1.3 lit, 1248cc, 75bhp, 190Nm, Manual |
22.1 Kmpl | 8,19,670 | 9,75,407 |
2014ஆம் ஆண்டு செவ்ரொலெட்
நிறுவனத்தால் புதிய செய்ல் மாடல் வெளியிடப்பட்டது.
பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில்
இந்த மாடல் கிடைக்கிறது. இந்த
மாடல் பெட்ரோல் என்ஜினில் 4 வேரியண்டுகள் மற்றும் டீசல்
என்ஜினில் 4 வேரியண்டுகள் என மொத்தம் 8
வேரியண்டுகளில் மற்றும்
சிவப்பு, வெள்ளை, சில்வர், கிரே,
பீஜ் மற்றும் கருப்பு உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது.
370 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot Space ) இட வசதி கொண்டது.
இந்த மாடல் 4 சிலிண்டர்
மற்றும் 16 வால்வ் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.3
லிட்டர் டீசல் எஞ்சினிலும் கிடைக்கும்.
இதன் பெட்ரோல் என்ஜின் 1199CC கொள்ளளவும் மற்றும் டீசல்
எஞ்சின் 1248cc
கொள்ளளவும் கொண்டது.
இதன் பெட்ரோல் எஞ்சின் மாடல்
83.6bhp (6000 rpm) திறனும் 108.5Nm (5000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது.
இதன் பெட்ரோல் எஞ்சினின்
மாடல் 18.2 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளிதுள்ளது.
இதன் டீசல் எஞ்சின் மாடல்
75bhp (4000 rpm) திறனும் 190Nm (1750rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது.
இதன் டீசல் மாடல்
22.1 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளிதுள்ளது.
இந்த காரின் பெட்ரோல் மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 14 முதல் 15
வினாடிகளிலும் டீசல் மாடல்
15 முதல் 16 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது மற்றும்
இந்த் மாடல் அதிக பட்சமாக மணிக்கு 150 முதல் 155 கிலோமீட்டர் வேகம்
வரை செல்லும்
இந்த மாடல் சிவப்பு, வெள்ளை,
சில்வர், கிரே, பீஜ் மற்றும்
கருப்பு உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது.
முன்புறத்தில் குரோம் கிரில்
மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.
அலாய் வீல், பின் நகர்வு
பார்கிங் சென்சர், டர்ன் டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள் மற்றும் கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
இது 4249 மில்லி மீட்டர் நீலமும்
1690 மில்லி மீட்டர் அகலமும் 1503மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும்
168மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.
உட்புறம் பீஜ் மற்றும்
கருப்பு வண்ண கலவையில்
வடிவமைக்கப்பட்டுள்ளது.
பவர் விண்டோ,பின்புற
குளிரூட்டி வழி , காற்றுப்பை, ஆடியோ சிஸ்டம் ஆகியவை
இந்த மடலில் கிடைக்கும்.
குளிரூட்டி மற்றும் பவர்
ஸ்டீரிங் அணைத்து வேரியன்டிலும்
கிடைக்கிறது.
டாப் வேரியண்டில் கிடைக்கும்
உபகரணங்கள்.
1.குளிரூட்டி
2.பவர் விண்டோ
3.பனி விளக்குகள்
4.ஆடியோ சிஸ்டம்
5.பவர் ஸ்டீரிங்
6. டர்ன்
டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்
7.காற்றுப்பை
8. பின்
நகர்வு பார்கிங் சென்சர்
9. ஆண்டி
லாக் ப்ரேக்
SPECIFICATION | செவ்ரொலெட் செய்ல் |
Length | 4,249 mm |
Width | 1,690 mm |
Height | 1,503 mm |
Wheel Base | 2,465 mm |
Ground Clearance | 168 mm |
Steering type | - |
Turning Radius | 5.15 m |
Kerb Weight | - |
Seating | 5 |
Fuel Tank Capacity | 40 Ltr (Diesel) & 42 Ltr (Petrol) |
Emission | BS IV |
Suspension Type System Front | Mc Pherson Strut |
Suspension System Rear | Twist Axle |
Tyre Size | 175/70 R14 |
Tubeless Tyres | Yes |
Brake Front | Disc |
Brake Rear | Drum |
Cargo Volume | 370 Ltr |
ENGINE | Petrol |
Engine | 1.2 Liter | ;
Engine Displacement | 1199 cc |
Maximum Power | 83.6 bhp @ 6000 rpm |
Maximum Torque | 108.5 Nm @ 5000 rpm |
Fuel | Petrol |
Top Speed | 140 to 145 kmph |
Acceleration | 14 to 15 sec |
No. of Cylinders | 4 |
Valves Per Cylinder | 4 |
Compression Ratio | - |
Fuel Supply System | MPFi |
Drive Type | FWD |
Turbo Charger | No |
Super Charger | No |
Gear box | 5 speed manual |
ENGINE | Diesel |
Engine | 1.3 Liter | ;
Engine Displacement | 1248 cc |
Maximum Power | 75 bhp @ 4000 rpm |
Maximum Torque | 190 Nm @ 1750 rpm |
Fuel | Diesel |
Top Speed | 140 to 145 kmph |
Acceleration | 15 to 16 sec |
No. of Cylinders | 4 |
Valves Per Cylinder | 4 |
Compression Ratio | - |
Fuel Supply System | Direct injection |
Drive Type | FWD |
Turbo Charger | Yes |
Super Charger | No |
Gear box | 5 speed manual |