செவ்ரொலெட் ஸ்பார்க்

3,67,366 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:170 mm
  • Cargo Volume:170 Ltr
  • Fuel Tank Capacity:38 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
Spark 1.0 - பெட்ரோல்


1.0 liter, 995cc, 61.18bhp, 86.8Nm, Manual

16.2kmpl 3,67,366 4,37,166
Spark 1.0 LS - பெட்ரோல்

1.0 liter, 995cc, 61.18bhp, 86.8Nm, Manual

16.2kmpl 3,95,591 4,70,753
Spark 1.0 LT - பெட்ரோல்

1.0 liter, 995cc, 61.18bhp, 86.8Nm, Manual

16.2kmpl 4,25,912 5,06,835

மேலோட்டம்

2009 ஆம் ஆண்டு  செவ்ரொலெட்  நிறுவனத்தால் புதிய  ஸ்பார்க்   மாடல் வெளியிடப்பட்டது.

பெட்ரோல்  என்ஜினில் மட்டும்  இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் மொத்தம் 3  வேரியண்டுகளில்  மற்றும்  சிவப்பு,  வெள்ளை, சில்வர், கிரே, பீஜ், மிஷ்டி லேக்  மற்றும் கருப்பு   உட்பட 7 வண்ணங்களில் கிடைகிறது.


170 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்   4 சிலிண்டர் மற்றும் 8 வால்வ் கொண்ட 1 லிட்டர்  பெட்ரோல்  என்ஜினில் கிடைக்கும்.

இதன்  பெட்ரோல் என்ஜின் 995
CC கொள்ளளவு கொண்டது.
இதன்  பெட்ரோல் என்ஜினின் மாடல் 61.85bhp (5400 rpm) திறனும் 86.8Nm (4200rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.

 
இதன்  பெட்ரோல் எஞ்சினின்  மாடல்  16.2 Kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது.  இந்த கார்  100 கிலோமீட்டர் வேகத்தை 15 முதல் 17 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல்  அதிக பட்சமாக மணிக்கு  150 முதல் 155 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் சிவப்பு,  வெள்ளை, சில்வர், கிரே, பீஜ், மிஷ்டி லேக்  மற்றும் கருப்பு   உட்பட 7  வண்ணங்களில் கிடைகிறது.  

முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.
 வீல் கவர், ரூப் ரயில், கருப்பு வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 3495 மில்லி மீட்டர் நீலமும்  1495மில்லி மீட்டர் அகலமும் 1518 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 170 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  பீஜ்  மற்றும் கருப்பு    வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

பவர் விண்டோ,குளிரூட்டி, ஆடியோ சிஸ்டம், ஆகியவை   இந்த மடலில் கிடைக்கும்.


குளிரூட்டி   மற்றும் பவர் ஸ்டீரிங்   அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள்.
1.குளிரூட்டி
2.பவர் விண்டோ
3.பனி விளக்குகள்
4.ஆடியோ சிஸ்டம் 

விவரக்குறிப்பு

SPECIFICATION செவ்ரொலெட் ஸ்பார்க்
Length 3495 mm
Width 1495 mm
Height 1518 mm
Wheel Base 2345 mm
Ground Clearance 170 mm
Steering type -
Turning Radius 4.5 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 38 Ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson Strut with Anti Roll Bars
Suspension System Rear Torsion Beam Axle
Tyre Size 155/70 R13
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 170 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 1.0 liter
Engine Displacement 995 cc
Maximum Power 61.18 bhp @ 5400 rpm
Maximum Torque 86.8 Nm @ 4200 rpm
Fuel Petrol
Top Speed 150 to 155 kmph
Acceleration 15 to 17 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 2
Compression Ratio -
Fuel Supply System MPFI
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual