செவ்ரொலெட் டவேரா

7,37,133 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:-
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:55.2 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
Neo 3 Ambulance - டீசல்

4 Cylinder Diesel, 2499cc, 73.4bhp, 171Nm, Manual

13.58Kmpl 7,37,133 8,77,188
Neo 3 -10s - டீசல்

4 Cylinder Diesel, 2499cc, 73.4bhp, 171Nm, Manual

13.58Kmpl 7,74,629 9,21,809
Neo 3 Max Ambulance - டீசல்

4 Cylinder Diesel, 2499cc, 73.4bhp, 171Nm, Manual

13.58Kmpl 8,18,428 9,73,929
Neo 3 Max -10s - டீசல்

4 Cylinder Diesel, 2499cc, 73.4bhp, 171Nm, Manual

13.58Kmpl 8,64,376 10,28,607
Neo 3 Max -7s - டீசல்

4 Cylinder Diesel, 2499cc, 73.4bhp, 171Nm, Manual

13.58Kmpl 8,97,685 10,68,245
Neo3 LS-10s - டீசல்

4 Cylinder Diesel, 2499cc, 73.4bhp, 171Nm, Manual

13.58Kmpl 9,47,739 11,27,809
Neo3 LS-7s - டீசல்

4 Cylinder Diesel, 2499cc, 73.4bhp, 171Nm, Manual

13.58Kmpl 9,77,884 11,63,682
Neo3 LS-7s - டீசல்

4 Cylinder Diesel, 2499cc, 73.4bhp, 171Nm, Manual

13.58Kmpl 9,88,899 11,76,790
Neo3 LT-9s - டீசல்

4 Cylinder Diesel, 2499cc, 73.4bhp, 171Nm, Manual

13.58Kmpl 10,79,763 12,84,918
Neo3 LT-8s - டீசல்

4 Cylinder Diesel, 2499cc, 73.4bhp, 171Nm, Manual

13.58Kmpl 11,26,190 13,40,166
Neo3 LT-7s - டீசல்

4 Cylinder Diesel, 2499cc, 73.4bhp, 171Nm, Manual

13.58Kmpl 11,53,077 13,72,162

மேலோட்டம்

2012 ஆம் ஆண்டு செவ்ரொலெட்  நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட டவேரா மாடல் வெளியிடப்பட்டது.

டீசல்   என்ஜினில் மட்டும்  இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் மொத்தம்   11   வேரியண்டுகளில் மற்றும்  சிவப்பு,  வெள்ளை, சில்வர், கிரே, பீஜ், கருப்பு   மற்றும் வண்ணங்களின் கலவை என மொத்தம்  11 வண்ணங்களில் கிடைகிறது.


இந்த மாடல் 7 முதல் 10 பேர் வரை அமரகூடிய இருக்கை தேர்வுகளில் கிடைக்கும்.

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 2.5 லிட்டர்  டீசல்  என்ஜினில்  கிடைக்கும்.

இதன்  டீசல் எஞ்சின் 2499
cc கொள்ளளவு கொண்டது.
இதன்   டீசல் எஞ்சின்  73.4bhp (3900 rpm) திறனும் 171Nm (1800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன்  டீசல்  மாடல்  13.58 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளிதுள்ளது.

இந்த கார்  100 கிலோமீட்டர் வேகத்தை 21 முதல் 23 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல்  அதிக பட்சமாக மணிக்கு  130 முதல் 140 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் சிவப்பு,  வெள்ளை, சில்வர், கிரே, பீஜ், கருப்பு   மற்றும் வண்ணங்களின் கலவை என மொத்தம்  11   வண்ணங்களில் கிடைகிறது.  

முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.
அலாய்  வீல், கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 4435 மில்லி மீட்டர் நீலமும்  1680 மில்லி மீட்டர் அகலமும் 1765 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  பீஜ் மற்றும் கருப்பு   வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

பவர் விண்டோ,பின்புற குளிரூட்டி வழி,
ஆடியோ சிஸ்டம் ஆகியவை   இந்த மடலில் கிடைக்கும்.


குளிரூட்டி   மற்றும் பவர் ஸ்டீரிங்  ஆரம்ப வேரியன்டில் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. 

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள்.
1.குளிரூட்டி
2.பவர் விண்டோ
3.பனி விளக்குகள்
4.ஆடியோ சிஸ்டம்
5.பவர் ஸ்டீரிங்
6.கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்

படங்கள்

விவரக்குறிப்பு

SPECIFICATION செவ்ரொலெட் டவேரா
Length 4435 mm
Width 1680 mm
Height 1765 mm
Wheel Base 2685 mm
Ground Clearance -
Steering type Hydraulic Power Assist, Rack & Pinion System
Turning Radius -
Kerb Weight -
Seating 7 to 10
Fuel Tank Capacity 55.2 Ltr
Emission BS IV & BS III
Suspension Type System Front Independent Torsion Bar Spring
Suspension System Rear Semi-Elliptical, Leaf Spring
Tyre Size 205/65 R15
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Diesel
Engine 4 Cylinder Direct Injection Turbocharged Diesel Engine
Engine Displacement 2499 cc
Maximum Power 73.4 bhp @ 3900 RPM
Maximum Torque 171 Nm @1800RPM
Fuel Diesel
Top Speed 130 to 140 kmph
Acceleration 21 to 23 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System CRDi
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual