செவ்ரொலெட் ட்ரையல்பிளேசர்

26,40,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:253 mm
  • Cargo Volume:1830 Ltr
  • Fuel Tank Capacity:-

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
LTZ 2WD AT - டீசல்

Duramax, 2776cc, 200bhp, 500Nm, Automatic, RWD

11.45 Kmpl 26,40,000 31,41,600

மேலோட்டம்

2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  செவ்ரொலெட்  நிறுவனத்தால் இந்தியாவில் ட்ரையல்பிளேசர்  மாடல் வெளியிடப்பட்டது.

டீசல்   என்ஜினில் மட்டும்  இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனில் மட்டும்  ஒரே ஒரு வேரியண்டில் மற்றும்  சிவப்பு,  வெள்ளை, சில்வர், கிரே, ப்ளூ, ப்ரௌன்  மற்றும் கருப்பு  ஆகிய 7 வண்ணங்களில் கிடைகிறது. 

 இந்த மாடலில் அதிகபட்சமாக 1830 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருள்கள் வைக்க முடியும். மேலும் இந்த மாடல் 253 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது. இது இந்தியாவிலேயே மிக அதிக கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 2.8 லிட்டர் டியூரமேக்ஸ்  டீசல்  என்ஜினில் மட்டும்  கிடைக்கும்.

இதன்  டீசல்  என்ஜின் 2776CC கொள்ளளவும் கொண்டது.

இதன்   டீசல் எஞ்சின் மாடல் 200bhp (3600 rpm) திறனும் 500Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனில் மட்டும் கிடைக்கும். இந்த மாடல்  11.45 Kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது.

இந்த கார்  100 கிலோமீட்டர் வேகத்தை 9 முதல் 11 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல்  அதிக பட்சமாக மணிக்கு  190 முதல் 195 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் சிவப்பு,  வெள்ளை, சில்வர், கிரே, ப்ளூ, ப்ரௌன்  மற்றும் கருப்பு  ஆகிய 7  வண்ணங்களில் கிடைகிறது.   முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய்  வீல், ரூப் ரயில், பின்புற  ஸ்பாய்லர், தானியங்கி முகப்பு விளக்குகள், பின் நகர்வு பார்கிங் சென்சர், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4878 மில்லி மீட்டர் நீளமும் 2132 மில்லி மீட்டர் அகலமும் 1851 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 253 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது. இது இந்தியாவிலேயே மிக அதிக கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  பீஜ், ப்ரௌன் மற்றும் கருப்பு  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
குளிரூட்டி, பவர் விண்டோ, பவர் ஸ்டீரிங், பின்புற குளிரூட்டி வழி , தானியங்கி குளிரூட்டி, க்ரூஸ் கண்ட்ரோல், காற்றுப்பை, ஆண்டி லாக் ப்ரேக் , 7 இன்ச் டச் ஸ்க்ரீன் கொண்ட மை லிங்க் ஆடியோ சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு  ஆகியவை   இந்த மடலில் கிடைக்கும். 

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.பனி விளக்குகள் 
4.ஆடியோ சிஸ்டம் 
5.பவர் ஸ்டீரிங் 
6.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு 
7. தானியங்கி முகப்பு விளக்குகள் 
8. பின் நகர்வு பார்கிங் சென்சர் 
9. ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் 
10. டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 
11. க்ரூஸ் கண்ட்ரோல் 
12.காற்றுப்பை 
13ஆண்டி லாக் ப்ரேக்

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION செவ்ரொலெட் ட்ரையல்பிளேசர்
Length 4878 mm
Width 2132 mm
Height 1851mm
Wheel Base 2845 mm
Ground Clearance 253 mm
Steering type Hydraulic Power Assist: Rack & Pinion System
Turning Radius -
Kerb Weight -
Seating 8
Fuel Tank Capacity -
Emission BSIV
Suspension Type System Front ndependent, double wishbone with gas shock absorbers
Suspension System Rear 5-link coil spring rear suspension
Tyre Size 265/60 R18
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc (300mm)
Brake Rear Ventilated Disc (318mm)
Cargo Volume 1830 Ltr

என்ஜின்

;
ENGINE Diesel
Engine Duramax 2.8L
Engine Displacement 2776 cc
Maximum Power 200 hp (147kW) @ 3600 rpm
Maximum Torque 500 Nm @ 2000 rpm
Fuel Diesel
Top Speed 190 -195 Kmph
Acceleration 9 -11 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common Rail Direct Injection
Drive Type RWD
Turbo Charger Yes
Super Charger Yes
Gear box 6 Speed Automatic