டட்சன் கோ

3,29,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:170 mm
  • Cargo Volume:265 Ltr
  • Fuel Tank Capacity:35 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
D - பெட்ரோல்

DOHC 12valve 3Cylinders, 1198cc, 68bhp, 104Nm, Manual

20.63Kmpl 3,29,000 3,91,510
A - பெட்ரோல்

DOHC 12valve 3Cylinders, 1198cc, 68bhp, 104Nm, Manual

20.63Kmpl 3,99,000 4,74,810
A(O) - பெட்ரோல்

DOHC 12valve 3Cylinders, 1198cc, 68bhp, 104Nm, Manual

20.63Kmpl 4,29,000 5,10,510
T - பெட்ரோல்

DOHC 12valve 3Cylinders, 1198cc, 68bhp, 104Nm, Manual

20.63Kmpl 4,49,000 5,34,310
T(O) - பெட்ரோல்

DOHC 12valve 3Cylinders, 1198cc, 68bhp, 104Nm, Manual

20.63Kmpl 4,89,000 5,81,910

மேலோட்டம்

2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  டட்சன்  நிறுவனத்தால் டட்சன் கோ  மாடல் வெளியிடப்பட்டது.

பெட்ரோல் என்ஜினில் மட்டும்  இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் மொத்தம்  4  வேரியண்டுகளில் மற்றும்  சிவப்பு,  வெள்ளை, சில்வர், கிரே, மற்றும் ஸ்கை ப்ளூ  உட்பட 5 வண்ணங்களில் கிடைகிறது.

265 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்  3 சிலிண்டர் மற்றும் 12 வால்வ் கொண்ட 1.2 லிட்டர்  பெட்ரோல்  என்ஜினில்  கிடைக்கும்.

இதன் பெட்ரோல் எஞ்சின் 1198cc கொள்ளளவு கொண்டது.
இதன்   பெட்ரோல் எஞ்சின்  68bhp (6000 rpm) திறனும்104Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன்  பெட்ரோல்  மாடல்  20.63 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளிதுள்ளது.

இந்த கார்  100 கிலோமீட்டர் வேகத்தை 16 முதல் 18 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல்  அதிக பட்சமாக மணிக்கு  150 முதல் 160 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் சிவப்பு,  வெள்ளை, சில்வர், கிரே, மற்றும் ஸ்கை ப்ளூ  உட்பட 5 வண்ணங்களில்  கிடைகிறது.  

இந்த மாடலின் வெளிப்புறத்தில் புதிய பகல் நேரத்தில் ஒளிரும் LED முகப்பு விளக்குகள், புதிய முன்புற பம்பர், 14 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல், புதிய பின்புற பம்பர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

இது 3785 மில்லி மீட்டர் நீலமும்  1635 மில்லி மீட்டர் அகலமும் 1485 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 170 மில்லி மீட்டர்   கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  சில்வர்  மற்றும் கருப்பு   வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உட்புறத்தில் புதிய 7-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைமென்ட் சிஸ்டம் மற்றும் புதிய உட்புற வடிவமைப்பு என ஏராளமான மாற்றங்கள் உட்புறத்தில் தான் கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த மாடலில் இரண்டு காற்றுப்பை, ABS, EBD, பிரேக் அசிஸ்ட் மற்றும் பின்புற சென்சார் என ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள்.
1.குளிரூட்டி
2.பவர் விண்டோ
3.7-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைமென்ட் சிஸ்டம்
4.பவர் ஸ்டீரிங்
5.கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
6.காற்றுப்பை
7.ABS
8.EBD
9. பிரேக் அசிஸ்ட் 
10. பின்புற சென்சார்

விவரக்குறிப்பு

SPECIFICATION டட்சன் கோ
Length 3785 mm
Width 1635 mm
Height 1485 mm
Wheel Base 2450 mm
Ground Clearance 170 mm
Steering type Speed Sensitive Electric Power Steering
Turning Radius 4.6 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 35 Ltr
Emission BS IV
Suspension Type System Front Macpherson Strut with Double Pivot Lower Arm
Suspension System Rear H-Type Torsion Beam
Tyre Size 155/80 R13 Tubeless
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Discs
Brake Rear Drum
Cargo Volume 265 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine DOHC 12 valve 3 Cylinders
Engine Displacement 1198 cc
Maximum Power 68 bhp @ 5000 RPM
Maximum Torque 104 Nm @ 4000 RPM
Fuel Petrol
Top Speed 150 to 160 kmph
Acceleration 16-18 sec
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Electronic Injection System
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual