டட்சன் ரெடி கோ

2,38,862 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:185 mm
  • Cargo Volume:222 liter
  • Fuel Tank Capacity:28 Litres

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
D - பெட்ரோல்

0.8 liter, 799 cc, 54 Bhp, 72 Nm, Manual

25.17 kmpl 2,38,862 2,84,246
A - பெட்ரோல்

0.8 liter, 799 cc, 54 Bhp, 72 Nm, Manual

25.17 kmpl 2,82,550 3,36,235
T - பெட்ரோல்

0.8 liter, 799 cc, 54 Bhp, 72 Nm, Manual

25.17 kmpl 3,09,014 3,67,727
T (O) - பெட்ரோல்

0.8 liter, 799 cc, 54 Bhp, 72 Nm, Manual

25.17 kmpl 3,19,249 3,79,906
S - பெட்ரோல்

0.8 liter, 799 cc, 54 Bhp, 72 Nm, Manual

25.17 kmpl 3,34,229 3,97,733

மேலோட்டம்

2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் டட்சன் நிறுவனத்தால் புத்தம் புதிய  ரெடி கோ மாடல் வெளியிடப்பட்டது. இந்த மாடல் மொத்தம் ஐந்து வேரியண்டுகளில் கிடைக்கிறது. இந்த மாடல் மாருதி சுசுகி ஆல்டோ, ஹுண்டாய் இயான் மற்றும் ரெனால்ட் க்விட் மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும்.  இந்த மாடல் பச்சை, சிவப்பு, சில்வர், கிரே மற்றும் வெள்ளை என ஐந்து வண்ணங்களில் கிடைக்கும். 

222 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல் 3 சிலிண்டர் மற்றும் 12 வால்வ் கொண்ட 0.8 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் கிடைக்கிறது.   

இதன் பெட்ரோல் என்ஜின் 799CC கொள்ளளவு கொண்டது.   

இதன் பெட்ரோல் என்ஜின் 54 bhp (5678 rpm) திறனும் 72Nm (4386rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த கார்  25.17 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இந்த  காரின் பெட்ரோல்  என்ஜின் மாடல்  100 கிலோமீட்டர் வேகத்தை 16 முதல் 20 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும் இதன் பெட்ரோல்  என்ஜின் மாடல் அதிக பட்சமாக மணிக்கு  130 முதல் 135 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் பச்சை, சிவப்பு, சில்வர், கிரே மற்றும் வெள்ளை என ஐந்து வண்ணங்களில் கிடைக்கும். 

இந்த மாடலும் ரெனால்ட் க்விட் மாடலின் பிளாட்பாமில் தான் உருவாக்கப்பட்டுள்ளது.  ஆனால் இந்த மாடல் வித்தியாசமான வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. LED  விளக்குகள், பனி விளக்குகள், பின்புற ஸ்பாய்லர், அறுங்கோண முன்புற கிரில், பூமராங் வடிவிலான பின்புற விளக்குகள் ஆகியவை  இந்த மாடலில்  கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த மாடல் 185 மில்லி மீட்டர் தரை இடைவெளி கொண்டது. இந்த செக்மேண்டிலேயே இது தான் அதிக தரை இடைவெளி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இது 3429 மிமீ நீலமும்  1560 மிமீ அகலமும் 1541 மிமீ உயரமும் கொண்டது. மற்றும் 185 மிமீ  கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  சில்வர்  மற்றும் கருப்பு   வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 பவர் விண்டோ முன்புறம் மட்டும்   இந்த மடலில் கிடைக்கும். குளிரூட்டி   மற்றும் பவர் ஸ்டீரிங்  ஆரம்ப வேரியன்ட்களில்  கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது டாப் வேரியன்டில் மட்டும் கிடைக்கும். ஆடியோ சிஸ்டம், காற்றுப்பை  டாப் வேரியன்டில் மட்டும் கிடைக்கும்.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.ஆடியோ சிஸ்டம்
4.பவர் ஸ்டீரிங் 
5.கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
6. காற்றுப்பை 

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION டட்சன் ரெடி கோ
Length 3429 mm
Width 1560 mm
Height 1541 mm
Wheel Base 2348 mm
Ground Clearance 185 mm
Steering type Speed Sensitive Electric Power Steering
Turning Radius 4.73 mm
Kerb Weight -
Seating 5 seater
Fuel Tank Capacity 28 Litres
Emission BSIV
Suspension Type System Front Double Pivot Arm
Suspension System Rear H-Type Torsion Beam
Tyre Size 155/80 R13 Tubeless
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc
Brake Rear Drum
Cargo Volume 222 liter

என்ஜின்

;
ENGINE Petrol
Engine DOHC 12 valve 3 Cylinders
Engine Displacement 799 cc
Maximum Power 54 Ps @ 5678 RPM
Maximum Torque 72 Nm @ 4386 RPM
Fuel Petrol
Top Speed 120 to 130kmph
Acceleration 18-20 seconds
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Electronic Gasoline Injection System
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 Manual Transmission