ஃபியட் அவென்ச்சுரா

6,57,136 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:205 m
  • Cargo Volume:280 Ltr
  • Fuel Tank Capacity:45 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
ACTIVE - பெட்ரோல்

Fire, 1368cc, 88.8bhp, 115Nm, Manual

14.4 kmpl 6,57,136 7,81,992
Dynamic - பெட்ரோல்

Fire, 1368cc, 88.8bhp, 115Nm, Manual

14.4 kmpl 7,46,684 8,88,554
Diesel
Active - டீசல்

T Jet, 1248cc, 91.7bhp, 209Nm, Manual

20.5Kmpl 7,33,786 8,73,205
Dynamic - டீசல்

T Jet, 1248cc, 91.7bhp, 209Nm, Manual

20.5Kmpl 8,11,982 9,66,259
Emotion - டீசல்

T Jet, 1248cc, 91.7bhp, 209Nm, Manual

20.5Kmpl 8,67,234 10,32,008

மேலோட்டம்

2014 ஆம் ஆண்டு அக்டோபர்   மாதம் பியட் இந்தியா  நிறுவனத்தால் புத்தம் புதிய அவென்ச்சுரா   வெளியிடப்பட்டது. இந்த மாடல் புண்டோ மடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட கிராஸ் ஓவர் மாடல்.
 
பெட்ரோல் மற்றும் டீசல்  என்ஜின்களில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 2 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 3 வேரியண்டுகள்  என மொத்தம் 5 வேரியண்டுகளில் மற்றும் ப்ரௌன், அரஞ்சு,  கிரே, சிவப்பு  , வெள்ளை மற்றும் கருப்பு   உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது.

 280 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.3 லிட்டர் டீசல் என்ஜினிலும் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.4 லிட்டர் பெட்ரோல்  என்ஜினிலும்  கிடைக்கும்.

இதன் பெட்ரோல் எஞ்சின் 1368CC கொள்ளளவும் டீசல் எஞ்சின் 1248CC கொள்ளளவும் கொண்டது .

இதன் பெட்ரோல் என்ஜின்  88.8bhp (6000 rpm) திறனும்  115Nm (4500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதன் பெட்ரோல் மாடல் 14.4 Kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது 

இதன் டீசல்  என்ஜின்  91.7 bhp (4000 rpm) திறனும் 209Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இதன் டீசல்  மாடல் 20.5 Kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது 

 இந்த காரின் பெட்ரோல்   என்ஜின்  மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 12 முதல் 13 வினாடிகளிலும் டீசல்  என்ஜின்  மாடல்  13 முதல் 14 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த கார் அதிக பட்சமாக  160 முதல் 165 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் ப்ரௌன், அரஞ்சு,  கிரே, சிவப்பு  , வெள்ளை மற்றும் கருப்பு  உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது   
முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

ORVM-டர்ன் இன்டிகேடர் , அலாய் வீல், ரூப் ரயில், பின்புற ஸ்பாயிலர்,  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இது கிராஸ் ஓவர் மாடல்  என்பதால் நிறைய இடங்களில் குரோம் அலங்காரங்கள் மற்றும் பிளாஸ்டிக் கிலாடிங்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 3989 மில்லி மீட்டர் நீலமும்  1706 மில்லி மீட்டர் அகலமும் 1542 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது. மற்றும் 205 மில்லி மீட்டர்கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கிரே மற்றும் சில்வர் வண்ண கலவையில்  வடிவமைக்கபட்டுள்ளது.

ஆடியோ சிஸ்டம், Airbag, பவர் விண்டோ, பின்புற AC வெண்டுகள், Steering Mounted Audio Controls  ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும்.


Air conditioner மற்றும் பவர் 
ஸ்டீரிங் அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது,

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.airbag
 2.ABS
3.ஆடியோ சிஸ்டம்
4.குரோம் கிரில்
5.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்   
6.அலாய் வீல்
7.keyless  entry
8.குளிரூட்டி 
9.பின்புற AC வெண்டுகள்

விவரக்குறிப்பு

SPECIFICATION ஃபியட் அவென்ச்சுரா
Length 3989 mm
Width 1706 mm
Height 1542 mm
Wheel Base 2510 mm
Ground Clearance 205 m
Steering type -
Turning Radius 5 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 45 Ltr
Emission BS IV
Suspension Type System Front Independent Wheel, Helical Coil Springs, Double Acting Telescopic Dampers & Stabilizer Bar
Suspension System Rear Torsion Beam, Helical Coil Springs, Double Acting Telescopic Dampers & Stabilizer Bar.
Tyre Size 205/55 R16
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc
Brake Rear Drum
Cargo Volume 280 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine Fire
Engine Displacement 1368 cc
Maximum Power 88.8 bhp @ 6000 rpm
Maximum Torque 115 Nm @ 4500 rpm
Fuel Petrol
Top Speed 160 to 165 kmph
Acceleration 12-13 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Direct injection
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine T Jet
Engine Displacement 1248 cc
Maximum Power 91.7 bhp @ 4000 rpm
Maximum Torque 209 Nm @ 2000 rpm
Fuel Diesel
Top Speed 160 to 165 kmph
Acceleration 13-14 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Direct injection
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual