ஃபியட் லீனியா

7,00,454 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:185 mm
  • Cargo Volume:500 Ltr
  • Fuel Tank Capacity:45 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
Active Fire - பெட்ரோல்

Fire, 1368cc, 88.8bhp, 115Nm, Manual

15.7kmpl 7,00,454 8,33,540
Active T Jet - பெட்ரோல்

T Jet, 1368cc, 114bhp, 207Nm, Manual

15.7kmpl 7,99,306 9,51,174
Dynamic - பெட்ரோல்

T Jet, 1368cc, 114bhp, 207Nm, Manual

15.7kmpl 9,15,664 10,89,640
Emotion - பெட்ரோல்

T Jet, 1368cc, 114bhp, 207Nm, Manual

15.7kmpl 9,67,237 11,51,012
Diesel
Active - டீசல்

Multi Jet, 1248cc, 91.7bhp, 209Nm, Manual

20.5Kmpl 8,47,415 10,08,424
Dynamic - டீசல்

Multi Jet, 1248cc, 91.7bhp, 209Nm, Manual

20.5Kmpl 9,62,451 11,45,317
Emotion - டீசல்

Multi Jet, 1248cc, 91.7bhp, 209Nm, Manual

20.5Kmpl 10,08,985 12,00,692

மேலோட்டம்

2014 ஆம் ஆண்டு மார்ச்   மாதம் பியட் இந்தியா  நிறுவனத்தால் புதிய லீனியா   மாடல் வெளியிடப்பட்டது.
 
பெட்ரோல் மற்றும் டீசல்  என்ஜின்களில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 4 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 3 வேரியண்டுகள்  என மொத்தம் 7 வேரியண்டுகளில் மற்றும் சன் பீம் கோல்ட், அடர்த்தியான கிரே ,  கிரே, வைன், வெள்ளை மற்றும் கருப்பு   உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது. 

 500 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.3 லிட்டர் டீசல் என்ஜினிலும் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.4 லிட்டர் பெட்ரோல்  என்ஜினிலும்  கிடைக்கும்.

இதன் பெட்ரோல் எஞ்சின் 1368CC கொள்ளளவும் டீசல் எஞ்சின் 1248CC கொள்ளளவும் கொண்டது .

இதன்  பெட்ரோல் என்ஜின்  88.8bhp (6000 rpm) திறனும்  115Nm (4500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் மற்றும் 114 bhp (5000 rpm) திறனும்  207Nm (2200rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்ட இரண்டு பவர்களில் கிடைக்கும். இதன் பெட்ரோல் மாடல் 15.7 Kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது. 

இதன் டீசல்  என்ஜின்  91.7 bhp (4000 rpm) திறனும் 209Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.இதன் டீசல்  மாடல் 20.4 Kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது 

 இந்த காரின் பெட்ரோல்   என்ஜின்  மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 12 முதல் 13 வினாடிகளிலும் டீசல்  என்ஜின்  மாடல்  13 முதல் 14 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த கார் அதிக பட்சமாக  160 முதல் 170 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் சன் பீம் கோல்ட், அடர்த்தியான கிரே ,  கிரே, வைன், வெள்ளை மற்றும் கருப்பு    உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

ORVM-டர்ன் இன்டிகேடர் , அலாய் வீல், பின்புற ஸ்பாயிலர்,  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4596 மில்லி மீட்டர் நீலமும்  1730 மில்லி மீட்டர் அகலமும் 1494 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது. மற்றும் 185 மில்லி மீட்டர்கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்    கருப்பு மற்றும் பீஜ் வண்ண கலவையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது .

ஆடியோ சிஸ்டம், Airbag, பவர் விண்டோ, பின்புற  AC வெண்டுகள், க்ரூஸ் கன்ட்ரோல்,  Steering Mounted Audio Controls  ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

Air conditioner மற்றும் பவர் 
ஸ்டீரிங்  அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.airbag 
2.ABS
3.ஆடியோ சிஸ்டம்
4.குரோம் கிரில்
5.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்
6.அலாய் வீல்
7.keyless  entry  
8.குளிரூட்டி 
9.பின்புற AC வெண்டுகள்
10.க்ரூஸ் கன்ட்ரோல்

விவரக்குறிப்பு

SPECIFICATION ஃபியட் லீனியா
Length 4596 mm
Width 1730 mm
Height 1494 mm
Wheel Base 2603 mm
Ground Clearance 185 mm
Steering type -
Turning Radius 5.4 m
Kerb Weight 1236/1255/1268 Kg
Seating 5
Fuel Tank Capacity 45 Ltr
Emission BS IV
Suspension Type System Front Independent Wheel, Helical Coil Springs, Double Acting Telescopic Dampers & Stabilizer Bar
Suspension System Rear Torsion Beam, Helical Coil Springs, Double Acting Telescopic Dampers & Stabilizer Bar.
Tyre Size 205/55 R16
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc
Brake Rear Drum
Cargo Volume 500 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol Low power
Engine Fire jet
Engine Displacement 1368 cc
Maximum Power 88.8 bhp @ 6000 rpm
Maximum Torque 115 Nm@ 4500 rpm
Fuel Petrol
Top Speed 155 to 160 kmph
Acceleration 11-12 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Petrol
Engine T Jet
Engine Displacement 1368cc
Maximum Power 114 bhp@ 5000 rpm
Maximum Torque 207 Nm @ 2200 rpm
Fuel Petrol
Top Speed 170 to 175 kmph
Acceleration 11-12 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine Multi Jet
Engine Displacement 1248 cc
Maximum Power 91.7 bhp @ 4000 rpm
Maximum Torque 209 Nm @ 000 rpm
Fuel Diesel
Top Speed 170 to 175 kmph
Acceleration 13-14 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Direct injection
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual