ஃபியட் புன்டோ எவோ

5,05,529 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:185 mm
  • Cargo Volume:280 Ltr
  • Fuel Tank Capacity:45 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
Active - பெட்ரோல்

Fire, 1172cc, 67.1bhp, 96Nm, Manual

15.8kmpl 5,05,529 6,01,580
Dynamic - பெட்ரோல்

Fire, 1172cc, 67.1bhp, 96Nm, Manual

15.8kmpl 5,48,600 6,52,834
Emotion - பெட்ரோல்

Fire, 1368cc, 88.8bhp, 115Nm, Manual

14.4kmpl 7,32,950 8,72,211
Diesel
Active - டீசல்

Multi Jet, 1248cc, 75bhp, 197Nm, Manual

21.2kmpl 6,01,345 7,15,601
Dynamic - டீசல்

Multi Jet, 1248cc, 75bhp, 197Nm, Manual

21.2kmpl 6,64,915 7,91,249
Emotion - டீசல்

Multi Jet, 1248cc, 75bhp, 197Nm, Manual

21.2kmpl 7,29,856 8,68,529
Sportz - டீசல்

T Jet, 1248cc, 91.7bhp, 209Nm, Manual

20.5Kmpl 7,67,862 9,13,756

மேலோட்டம்

2014 ஆம் ஆண்டு செப்டம்பர்    மாதம் பியட் இந்தியா  நிறுவனத்தால் புத்தம் புதிய புண்டோ எவோ  மாடல் வெளியிடப்பட்டது. இந்த மாடல் புண்டோ மடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட  மாடல்.

பெட்ரோல் மற்றும் டீசல்  என்ஜின்களில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 3 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 4 வேரியண்டுகள்  என மொத்தம் 7 வேரியண்டுகளில் மற்றும் கோல்ட், வைன் ,  கிரே, சிவப்பு  , வெள்ளை மற்றும் கருப்பு   உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது.


 280 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(
Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.3 லிட்டர் டீசல் என்ஜினிலும் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.2 & 1.4 லிட்டர் பெட்ரோல்  என்ஜினிலும்  கிடைக்கும்.

இதன் பெட்ரோல் எஞ்சின் 1368CC மற்றும் 1172cc கொள்ளளவும் டீசல் எஞ்சின் 1248CC கொள்ளளவும் கொண்டது .
இதன் 1368cc பெட்ரோல் என்ஜின்  88.8bhp (6000 rpm) திறனும்  115Nm (4500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதன் பெட்ரோல் மாடல் 14.4 Kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது

இதன் 1172cc பெட்ரோல் என்ஜின்  67.1bhp (6000 rpm) திறனும்  96Nm (2500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.
இதன் பெட்ரோல் மாடல் 15.8 Kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது

இதன் டீசல்  என்ஜின்  91.7
bhp (4000 rpm) திறனும் 209Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் மற்றும் 75 bhp (4000 rpm) திறனும் 197Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்ட இரண்டு பவர்களில் கிடைக்கும்.
இதன் டீசல்  மடலில் 75 bhp  பவர் கொண்ட மாடல் 22.1 Kmpl  மைலேஜும் 91.7 bhp  பவர் கொண்ட மாடல் 20.5 Kmpl  மைலேஜும்  தரும் என ARAI சான்றளிதுள்ளது

 இந்த காரின் பெட்ரோல்   என்ஜின்  மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 12 முதல் 13 வினாடிகளிலும் டீசல்  என்ஜின்  மாடல்  13 முதல் 14 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த கார் அதிக பட்சமாக  160 முதல் 165 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் கோல்ட், வைன் ,  கிரே, சிவப்பு  , வெள்ளை மற்றும் கருப்பு   உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது  

முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.


ORVM-டர்ன் இன்டிகேடர் , அலாய் வீல், ரூப் ரயில், பின்புற ஸ்பாயிலர்,  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மடலில்  நிறைய இடங்களில் குரோம் அலங்காரங்கள்  கொடுக்கப்பட்டுள்ளது.


இது 3987 மில்லி மீட்டர் நீலமும்  1687 மில்லி மீட்டர் அகலமும் 1495 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது. மற்றும் 185 மில்லி மீட்டர்கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கிரே மற்றும் சில்வர் வண்ண கலவை  மற்றும் கருப்பு மற்றும் பீஜ் வண்ண கலவை என இரண்டு விதங்களில்  கிடைக்கும்.

ஆடியோ சிஸ்டம், Airbag, பவர் விண்டோ, பிபுற AC வெண்டுகள், Steering Mounted Audio Controls  ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும்.


Air conditioner மற்றும் பவர் 
ஸ்டீரிங்  அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள்.
1.airbag
2.ABS
3.ஆடியோ சிஸ்டம்
4.குரோம் கிரில்
5.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்  
6.அலாய் வீல்
7.keyless  entry 
8.குளிரூட்டி
9.பின்புற AC வெண்டுகள்

விவரக்குறிப்பு

SPECIFICATION ஃபியட் புன்டோ எவோ
Length 3987 mm
Width 1687 mm
Height 1495 mm
Wheel Base 2510 mm
Ground Clearance 185 mm
Steering type -
Turning Radius 5 m
Kerb Weight 1144 Kg
Seating 5
Fuel Tank Capacity 45 Ltr
Emission BS IV
Suspension Type System Front Independent Wheel, Helical Coil Springs, Double Acting Telescopic Dampers & Stabilizer Bar
Suspension System Rear Torsion Beam, Helical Coil Springs, Double Acting Telescopic Dampers & Stabilizer Bar.
Tyre Size 195/55 R16
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc
Brake Rear Drum
Cargo Volume 280 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol Low power
Engine Fire
Engine Displacement 1172 cc
Maximum Power 67.1 bhp @ 6000 rpm
Maximum Torque 96 Nm @ 2500 rpm
Fuel Petrol
Top Speed 160 to 165 kmph
Acceleration 12-13 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Direct injection
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Petrol
Engine Fire
Engine Displacement 1368 cc
Maximum Power 88.8 bhp @ 6000 rpm
Maximum Torque 115 Nm @ 4500 rpm
Fuel Petrol
Top Speed 160 to 165 kmph
Acceleration 12-13 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Direct injection
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel Low Power
Engine Multi Jet
Engine Displacement 1248 cc
Maximum Power 75 bhp @ 4000 rpm
Maximum Torque 197 Nm @ 1750 rpm
Fuel Diesel
Top Speed 160 to 165 kmph
Acceleration 13-14 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Direct injection
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine T Jet
Engine Displacement 1248 cc
Maximum Power 91.7 bhp @ 4000 rpm
Maximum Torque 209 Nm @ 2000 rpm
Fuel Diesel
Top Speed 160 to 165kmph
Acceleration 13-14 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual