ஃபியட் அர்பன் கிராஸ்

7,01,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:156mm
  • Cargo Volume:280ltr
  • Fuel Tank Capacity:45ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
Emotion - பெட்ரோல்

1.4 liter, 1368 cc, 142 Bhp, 200 Nm, Manual

17.1 kmpl 9,85,000 11,72,150
Diesel
Active - டீசல்

1.3 liter, 1248 cc, 93 Bhp, 209 Nm, Manual

20 kmpl 7,01,000 8,34,190
Dynamic - டீசல்

1.3 liter, 1248 cc, 93 Bhp, 209 Nm, Manual

20 kmpl 7,63,000 9,07,970

மேலோட்டம்

2016 ஆம் ஆண்டு செப்டம்பர்  மாதம் பியட் இந்தியா  நிறுவனத்தால் புத்தம் புதிய அர்பன் கிராஸ்  வெளியிடப்பட்டது. இந்த மாடல் அவென்ச்சுரா மடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட கிராஸ் ஓவர் மாடல்.
 
பெட்ரோல் மற்றும் டீசல்  என்ஜின்களில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 1 வேரியன்ட் மற்றும் டீசல் என்ஜினில் 2 வேரியண்டுகள்  என மொத்தம் 3 வேரியண்டுகளில் மற்றும் ப்ரௌன், மினிமல் கிரே, கிரே, சிவப்பு  , வெள்ளை மற்றும் கருப்பு   உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது.

280 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.3 லிட்டர் டீசல் என்ஜினிலும் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.4 லிட்டர் பெட்ரோல்  என்ஜினிலும்  கிடைக்கும்.

இதன் பெட்ரோல் எஞ்சின் 1368CC கொள்ளளவும் டீசல் எஞ்சின் 1248CC கொள்ளளவும் கொண்டது .

இதன் பெட்ரோல் என்ஜின்  142bhp (5500 rpm) திறனும்  200Nm (2000 - 4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதன் பெட்ரோல் மாடல் 17.1 Kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது 

இதன் டீசல்  என்ஜின்  93 bhp (4000 rpm) திறனும் 209Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இதன் டீசல்  மாடல் 20 Kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது 

 இந்த காரின் பெட்ரோல்   என்ஜின்  மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 9 முதல் 11 வினாடிகளிலும் டீசல்  என்ஜின்  மாடல்  13 முதல் 14 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த கார் அதிக பட்சமாக  160 முதல் 165 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் ப்ரௌன், மினிமல் கிரே, சிவப்பு  , வெள்ளை, கிரே மற்றும் கருப்பு  உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது. முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

ORVM-டர்ன் இன்டிகேடர் , அலாய் வீல், ரூப் ரயில், பின்புற ஸ்பாயிலர்,  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இது கிராஸ் ஓவர் மாடல்  என்பதால் நிறைய இடங்களில் குரோம் அலங்காரங்கள் மற்றும் பிளாஸ்டிக் கிலாடிங்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 3989 மில்லி மீட்டர் நீலமும்  1706 மில்லி மீட்டர் அகலமும் 1542 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது. மற்றும் 156 மில்லி மீட்டர்கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் சிவப்பு மற்றும் கருப்பு வண்ண கலவையில்  வடிவமைக்கபட்டுள்ளது. 

ஆடியோ சிஸ்டம், Airbag, பவர் விண்டோ, பின்புற AC வெண்டுகள், Steering Mounted Audio Controls, 5 இன்ச் டச் ஸ்க்ரீன்  இன்போடைன்மெண்ட்  சிஸ்டம்  ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

Air conditioner மற்றும் பவர் ஸ்டீரிங் அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது,

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.airbag
 2.ABS
3.ஆடியோ சிஸ்டம்
4.குரோம் கிரில்
5.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்   
6.அலாய் வீல்
7.keyless  entry 
8.குளிரூட்டி 
9.பின்புற AC வெண்டுகள்

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION ஃபியட் அர்பன் கிராஸ்
Length 3989mm
Width 1706mm
Height 1542 mm
Wheel Base 2510mm
Ground Clearance 156mm
Steering type -
Turning Radius -
Kerb Weight -
Seating 5 seater
Fuel Tank Capacity 45ltr
Emission BSIV
Suspension Type System Front Independent Wheel Suspension with McPherson Struts, Helical Coil Springs, Double Acting Telescopic Dampers with Stabiliser Bar
Suspension System Rear Torsion Beam, Helical Coil Springs and Double Acting Telescopic Dampers
Tyre Size 195/55 R16
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc
Brake Rear Drum brake
Cargo Volume 280ltr

என்ஜின்

;
ENGINE Diesel
Engine Multi Jet
Engine Displacement 1248 cc
Maximum Power 93 bhp@4000rpm
Maximum Torque 209Nm@2000rpm
Fuel Diesel
Top Speed 160 to 165kmph
Acceleration 13-14 seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 2
Compression Ratio -
Fuel Supply System Direct injection
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Petrol
Engine Fire
Engine Displacement 1,368 cc
Maximum Power 142 bhp@5500rpm
Maximum Torque 200 Nm@2000 - 4000rpm
Fuel Petrol
Top Speed 160 to 165kmph
Acceleration 12-13seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Direct injection
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger Yes
Gear box 5 speed manual