ஃபோர்ஸ் ஃபோர்ஸ் குர்கா

6,42,065 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:210 mm
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:63 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
Soft top 2WD - டீசல்

TD2650 FTI BS III, 2596cc, 82bhp, 230Nm, Manual

17kmpl 6,42,065 7,68,414
Hard top 4WD - டீசல்

TD2650 FTI BS III, 2596cc, 82bhp, 230Nm, Manual, AWD

17kmpl 6,42,065 10,40,019
Soft top 4WD - டீசல்

TD2650 FTI BS III, 2596cc, 82bhp, 230Nm, Manual, AWD

17kmpl 8,55,798 10,21,911

மேலோட்டம்

2012 ஆம் ஆண்டு  ஃபோர்ஸ்   நிறுவனத்தால் புதிய ஃபோர்ஸ் குர்கா மாடல் வெளியிடப்பட்டது.  

டீசல் என்ஜினில் மட்டும்  இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் மொத்தம் 3  வேரியண்டுகளில்  மற்றும்  பச்சை, சிவப்பு   மற்றும் கருப்பு   உட்பட 3 வண்ணங்களில் கிடைகிறது.


இந்த மாடல் offroad தன்மைகளுக்காக வடிவமைக்கப்பட்ட மாடல்.

செயல் திறன்

இந்த மாடல்   4 சிலிண்டர் மற்றும் 8 வால்வ் கொண்ட 2.6 லிட்டர்  டீசல்  என்ஜினில் கிடைக்கும்.
இதன்  டீசல்  எஞ்சின் 2596CC கொள்ளளவு கொண்டது.

இதன்  டீசல் எஞ்சின்  82 bhp (3200 rpm) திறனும் 230Nm (1800-2000 rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.இதன் 2.6 லிட்டர் டீசல்  எஞ்சினின்  மாடல்  17 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளிதுள்ளது. இந்த மாடல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் கிடைக்கும்.

 இந்த கார்  100 கிலோமீட்டர் வேகத்தை 16 முதல் 19 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த  மாடல்   அதிக பட்சமாக மணிக்கு  140 முதல் 150 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் பச்சை, சிவப்பு   மற்றும் கருப்பு உட்பட 3 வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் கிரே வண்ண  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடல் offroad மாடல் என்பதால் அதற்கு ஏற்ற உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் மேற்கூரை இல்லாமலும் மேற்கூரை கொண்டும் இரண்டு விதங்களிலும் கிடைக்கும்.

இது 3992 மில்லி மீட்டர் நீலமும்  1820 மில்லி மீட்டர் அகலமும் 2055 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 210 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்   கருப்பு, பீஜ்  மற்றும் சில்வர்   வண்ண கலவையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம்  மற்றும் அஃப் ரோடுக்கு ஏற்ற உபகரணங்கள்   இந்த மடலில் கிடைக்கும். 

குளிரூட்டி மேற்கூரை உள்ள மடலில் மட்டும்  மற்றும் பவர் ஸ்டீரிங்  அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள்.

1.குளிரூட்டி
2. AWD
3. சென்ட்ரல் லாகிங்
4.பவர் விண்டோ
5.பனி விளக்குகள் . 

படங்கள்

விவரக்குறிப்பு

SPECIFICATION ஃபோர்ஸ் ஃபோர்ஸ் குர்கா
Length 3992 mm
Width 1820 mm
Height 2055 mm
Wheel Base 2400 mm
Ground Clearance 210 mm
Steering type Power Steering
Turning Radius 5.8 m
Kerb Weight 1410 Kg
Seating 5&6
Fuel Tank Capacity 63 Ltr
Emission BS IV
Suspension Type System Front Independent with Solid Torsion Bar & Hydraulic Telescopic Shock Absorber & Anti roll bar
Suspension System Rear Semi Elliptical Leaf Spring with Hydraulic Telescopic Shock Absorber & Anti roll bar
Tyre Size 4WD-245/70R16 // 2WD-235/70R16
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Diesel
Engine TD 2650 FTI BS-III Turbo
Engine Displacement 2596 cc
Maximum Power 82 bhp @ 3200 rpm
Maximum Torque 230 Nm @ 1800-2000 rpm
Fuel Diesel
Top Speed 140 to 155 kmph
Acceleration 16-19 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 2
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD & 4WD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual