ஃபோர்ஸ் ஃபோர்ஸ் ஒன்

9,59,238 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:145 mm
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:70 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
EX - டீசல்

TD2650 FTI BS III, 2650cc, 82bhp, 230Nm, Manual

17kmpl 9,59,238 10,98,134
SX7seat - டீசல்

2.2 FM Tech BS IV, 2200cc, 141bhp, 321Nm, Manual

17kmpl 12,69,951 15,14,615
SX 6seat - டீசல்

2.2 FM Tech BS IV, 2200cc, 141bhp, 321Nm, Manual

17kmpl 12,76,779 15,22,714
LX - டீசல்

2.2 FM Tech BS IV, 2200cc, 141bhp, 321Nm, Manual

17kmpl 14,34,254 17,12,314

மேலோட்டம்

2012 ஆம் ஆண்டு  ஃபோர்ஸ்   நிறுவனத்தால் புதிய ஃபோர்ஸ்  ஒன் மாடல் வெளியிடப்பட்டது.  

டீசல் என்ஜினில் மட்டும்  இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் மொத்தம் 4  வேரியண்டுகளில்  மற்றும்  கிரே, வெள்ளை, சில்வர், ப்ளூ, சிவப்பு   மற்றும் கருப்பு   உட்பட 6வண்ணங்களில் கிடைகிறது

செயல் திறன்

இந்த மாடல்   4 சிலிண்டர் மற்றும் 8 வால்வ் கொண்ட 2.7 லிட்டர் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் என இரண்டு என்ஜினில் கிடைக்கும்.

இதன்  2.7 லிட்டர் டீசல்  எஞ்சின் 2650CC கொள்ளளவும், 2.2 லிட்டர்  டீசல்  என்ஜின் 2153cc கொள்ளளவும்  கிடைக்கும்.

இதன் 2.7 லிட்டர் டீசல் எஞ்சின்  82 bhp (3200 rpm) திறனும் 230Nm (1800-2000 rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.இதன் 2.7 லிட்டர் டீசல்  எஞ்சினின்  மாடல்  17 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளிதுள்ளது. 

இதன் 2.2 லிட்டர் டீசல்  எஞ்சின்  141 bhp (3800 rpm) திறனும் 321Nm (1600-2400 rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதன் 2.2 லிட்டர் டீசல்  எஞ்சின் 7 Kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது. 

 இந்த காரின் இரண்டு  என்ஜின்  மாடல்களும்  100 கிலோமீட்டர் வேகத்தை 16 முதல் 19 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த  மாடல்   அதிக பட்சமாக மணிக்கு  140 முதல் 150 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் கிரே, வெள்ளை, சில்வர், ப்ளூ, சிவப்பு   மற்றும் கருப்பு  உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம்   கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல், ரூப் ரயில், பின் நகர்வு பார்கிங் சென்சர் ,டர்ன் இன்டிகேடருடன் கூடிய   கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4860 மில்லி மீட்டர் நீலமும்  1780 மில்லி மீட்டர் அகலமும் 1935 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 145 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்   பீஜ்   வண்ணத்தில்   வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆடியோ சிஸ்டம், பவர் விண்டோ, காற்றுப்பை, ஆண்டி லாக் ப்ரேக், க்ரூஸ் கன்ட்ரோல்  ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

Air conditioner மற்றும் பவர் ஸ்டீரிங்  அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது 

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.ABS
2.ஆடியோ சிஸ்டம்
3.குரோம்   கிரில் 
4. டர்ன்  இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்   
5.அலாய் வீல்
6.keyless  entry  
7.குளிரூட்டி 
8.காற்றுப்பை
9. பின் நகர்வு பார்கிங் சென்சர்
10.பனி விளக்குகள் 

விவரக்குறிப்பு

SPECIFICATION ஃபோர்ஸ் ஃபோர்ஸ் ஒன்
Length 4860 mm
Width 1780 mm
Height 1935 mm
Wheel Base 3025 mm
Ground Clearance 145 mm
Steering type Power Steering
Turning Radius -
Kerb Weight -
Seating 7
Fuel Tank Capacity 70 Ltr
Emission BS IV
Suspension Type System Front Independent Double Wish Bone - Coil Spring Suspension
Suspension System Rear Multi link with Pan Hard Rod & Coil Spring
Tyre Size 235/70 R16 (Terrain Pattern & High Way Pattern)
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Diesel Low Power
Engine TD2650 FTI BS III
Engine Displacement 2650 cc
Maximum Power 82 bhp @ 3200 rpm
Maximum Torque 230 Nm @ 1800-2000 rpm
Fuel Diesel
Top Speed 140 to 155 kmph
Acceleration 16-19 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 2
Compression Ratio 18:1
Fuel Supply System Common Rail Direct injection
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine 2.2 FM Tech BS IV
Engine Displacement 2200 cc
Maximum Power 141 bhp @ 3800 rpm
Maximum Torque 321 Nm @1600 - 2400 rpm
Fuel Diesel
Top Speed 140 to 155 kmph
Acceleration 16-19 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common Rail Direct injection
Drive Type FWD & 4WD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual