ஃபோர்டு கிளாசிக்

5,25,101 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:168 mm
  • Cargo Volume:430 Ltr
  • Fuel Tank Capacity:45 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
Lxi - பெட்ரோல்

4 Cyl.16-V DOHC, 1596cc, 101bhp, 146Nm, Manual

14.09kmpl 5,25,101 6,24,870
CLxi - பெட்ரோல்

4 Cyl.16-V DOHC, 1596cc, 101bhp, 146Nm, Manual

14.09kmpl 5,97,648 7,11,201
Titanium - பெட்ரோல்

4 Cyl.16-V DOHC, 1596cc, 101bhp, 146Nm, Manual

14.09kmpl 6,79,828 8,08,995
Diesel
Lxi - டீசல்

4 Cyl.8-V SOHC, 1399cc, 68bhp, 160Nm, Manual

19.68kmpl 6,59,337 7,84,611
CLxi - டீசல்

4 Cyl.8-V SOHC, 1399cc, 68bhp, 160Nm, Manual

19.68kmpl 7,08,740 8,43,401
Titanium - டீசல்

4 Cyl.8-V SOHC, 1399cc, 68bhp, 160Nm, Manual

19.68kmpl 7,82,945 9,31,705

மேலோட்டம்

2012 ஆம் ஆண்டு ஃபோர்டு  நிறுவனத்தால் புதிய கிளாசிக்   மாடல் வெளியிடப்பட்டது.

பெட்ரோல் மற்றும் டீசல்  என்ஜின்களில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 3 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 3 வேரியண்டுகள்  என மொத்தம் 6 வேரியண்டுகளில் மற்றும்  கிரே, சிவப்பு , மெட்டாலிக்,  வெள்ளை, சில்வர்  மற்றும் கருப்பு   உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது.

 430 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.6 லிட்டர் பெட்ரோல்  என்ஜினிலும் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 8வால்வ் கொண்ட 1.4 லிட்டர் டீசல்  என்ஜினிலும்  கிடைக்கும்.

இதன் பெட்ரோல் எஞ்சின் 1596CC கொள்ளளவும் டீசல் எஞ்சின் 1399CC கொள்ளளவும் கொண்டது .


இதன்  பெட்ரோல் என்ஜின்  101
bhp (6000 rpm) திறனும்  146Nm (3400rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.
இதன் பெட்ரோல் மாடல் 14,09 Kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது.

இதன் டீசல்  என்ஜின்  68
bhp (4000 rpm) திறனும் 160Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.
இதன் டீசல்  மாடல் 19.68 Kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது  

இந்த காரின் பெட்ரோல்   என்ஜின்  மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 11.5 வினாடிகளிலும் டீசல்  என்ஜின்  மாடல்  15.8வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இதன் பெட்ரோல்  மாடல்  கார் அதிக பட்சமாக மணிக்கு  165 முதல் 170 கிலோமீட்டர் வேகமும் டீசல் என்ஜின் மாடல்160 முதல் 165 கிலோமீட்டர் வேகம்  வரையும்  செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் கிரே, சிவப்பு , மெட்டாலிக்,  வெள்ளை, சில்வர்  மற்றும் கருப்பு  உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் கருப்பு நிறத்திலான  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல்,டர்ன் இன்டிகேடருடன் கூடிய   கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4282 மில்லி மீட்டர் நீலமும்  1686 மில்லி மீட்டர் அகலமும் 1468 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது. மற்றும் 168 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கருப்பு மற்றும் பீஜ் வண்ண கலவையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆடியோ சிஸ்டம், பவர் விண்டோ, காற்றுப்பை, ஆண்டி லாக் ப்ரேக்,  ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

Air conditioner மற்றும் பவர் ஸ்டீரிங்  அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 

1.ABS
2.ஆடியோ சிஸ்டம்
3.கருப்பு வண்ண  கிரில்
4.டுர்ன்  இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்
5.அலாய் வீல்
6.keyless  entry  
7.குளிரூட்டி
8.காற்றுப்பை 

விவரக்குறிப்பு

SPECIFICATION ஃபோர்டு கிளாசிக்
Length 4282 mm
Width 1686 mm
Height 1468 mm
Wheel Base 2486 mm
Ground Clearance 168 mm
Steering type -
Turning Radius 4.9 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 45 Ltr
Emission BS IV
Suspension Type System Front Independent McPherson struts with offset coil spring
Suspension System Rear Semi-independent heavy duty twist-beam with twin tube dampers
Tyre Size 175/65R14
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Discs
Brake Rear Self Adjusting Drums
Cargo Volume 430 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 4 Cyl. In-Line, 16-V DOHC
Engine Displacement 1596 cc
Maximum Power 101 bhp @ 6000 rpm
Maximum Torque 146 Nm @ 3400 rpm
Fuel Petrol
Top Speed 170 Kmph
Acceleration 11.5 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio 9.75:1
Fuel Supply System SEFI
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine 4 Cyl. In-Line, 8-V SOHC
Engine Displacement 1399 cc
Maximum Power 68 bhp @ 4000 rpm
Maximum Torque 160 Nm @ 2000 rpm
Fuel Diesel
Top Speed 165
Acceleration 15.8 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 2
Compression Ratio 18:1
Fuel Supply System Advanced Common Rail
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual