ஃபோர்டு ஈகோஸ்போர்ட்

6,81,921 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:200 mm
  • Cargo Volume:346 Ltr
  • Fuel Tank Capacity:52 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
Ambient - பெட்ரோல்

1.5 Petrol, 1499cc, 112bhp, 140Nm, Manual

15.85kmpl 6,81,921 8,11,485
Trend - பெட்ரோல்

1.5 Petrol, 1499cc, 112bhp, 140Nm, Manual

15.85kmpl 7,55,303 8,98,810
Ecoboost Trend+ - பெட்ரோல்

Ecoboost , 999cc, 125bhp, 170Nm, Manual

18.88kmpl 8,34,689 9,93,279
Titanium - பெட்ரோல்

1.5 Petrol, 1499cc, 112bhp, 140Nm, Manual

15.85kmpl 8,72,958 10,38,820
Ecoboost Titanium+ - பெட்ரோல்

Ecoboost , 999cc, 125bhp, 170Nm, Manual

18.88kmpl 9,63,032 11,46,008
Titanium AT - பெட்ரோல்

1.5 Petrol, 1499cc, 112bhp, 140Nm, Automatic

15.6kmpl 9,79,825 11,65,991
Diesel
Ambient - டீசல்

1.5 Diesel, 1498cc, 91bhp, 204Nm, Manual

22.27kmpl 7,42,988 8,84,155
Trend - டீசல்

1.5 Diesel, 1498cc, 91bhp, 204Nm, Manual

22.27kmpl 8,16,370 9,71,480
Trend+ - டீசல்

1.5 Diesel, 1498cc, 91bhp, 204Nm, Manual

22.27kmpl 8,65,223 10,29,615
Titanium - டீசல்

1.5 Diesel, 1498cc, 91bhp, 204Nm, Manual

22.27kmpl 9,34,024 11,11,488
Titanium+ - டீசல்

1.5 Diesel, 1498cc, 91bhp, 204Nm, Manual

22.27kmpl 9,93,565 11,82,342

மேலோட்டம்

2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஃபோர்டு  நிறுவனத்தால் புத்தம்  புதிய ஈகோஸ்போர்ட்  மாடல் வெளியிடப்பட்டது. 

பெட்ரோல்   மற்றும்  டீசல் என்ஜினில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 6 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 4  வேரியண்டுகள் என மொத்தம் 10 வேரியண்டுகளில்   மற்றும் கிரே, ப்ளூ, அரஞ்சு,  வெள்ளை, சில்வர், மெட்டாலிக்  மற்றும் கருப்பு   உட்பட 7 வண்ணங்களில் கிடைகிறது.

346 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது.

செயல் திறன்

இந்த மாடல்   4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல்  என்ஜின், 3 சிலிண்டர் மற்றும் 12 வால்வ் கொண்ட 1 லிட்டர்  ஈகோபூஸ்ட்  பெட்ரோல்  என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் டீசல்  என்ஜின் என மூன்று என்ஜினில் கிடைக்கும்.

இதன்  1.5 லிட்டர் பெட்ரோல்  எஞ்சின் 1499
CC கொள்ளளவும், 1 லிட்டர்  ஈகோபூஸ்ட்  பெட்ரோல்  என்ஜின் 999cc கொள்ளளவும்  மற்றும் டீசல் என்ஜின் 1498cc கொள்ளளவும் கொண்டது.


இதன் 1.5 லிட்டர் பெட்ரோல்  எஞ்சின்  112
bhp (6300 rpm) திறனும் 140Nm (4400 rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.
இதன் 1.5 லிட்டர் பெட்ரோல்  எஞ்சினின் மேனுவல் ட்ரான்ஸ்மிசன் மாடல்  15.8 Kmpl  மைலேஜும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் மாடல்  16.1 Kmpl  மைலேஜும் தரும் என ARAI சான்றளிதுள்ளது.

இதன் 1 லிட்டர் ஈகோபூஸ்ட் பெட்ரோல்  எஞ்சின்  125
bhp (6000 rpm) திறனும் 170Nm (1400-4500 rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதன் 1 லிட்டர் ஈகோபூஸ்ட் பெட்ரோல்  எஞ்சின்   18.9 Kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது.


இதன் டீசல்  எஞ்சின்  91
bhp (3750 rpm) திறனும் 204Nm (2000-2750 rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதன் டீசல்   எஞ்சின்   22.7 Kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது.


 இந்த காரின் 1.5 லிட்டர் பெட்ரோல்  என்ஜின்  மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 13 முதல் 14 வினாடிகளிலும், 1 லிட்டர் ஈகோபூஸ்ட் பெட்ரோல்  எஞ்சின் 10 முதல் 11 வினாடிகளிலும் மற்றும் டீசல்  எஞ்சின் 13 முதல் 14 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த காரின் 1.5 லிட்டர் பெட்ரோல்  என்ஜின்  மாடல்   அதிக பட்சமாக மணிக்கு  165 முதல் 170 கிலோமீட்டர்  வேகம்  வரையும்,  1 லிட்டர் ஈகோபூஸ்ட் பெட்ரோல்  எஞ்சின் மாடல் 185 முதல் 190 கிலோமீட்டர்  வேகம்  வரையும் மற்றும் டீசல்  எஞ்சின் மாடல் 170 முதல் 175 கிலோமீட்டர்  வேகம்  வரையும்  செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் கிரே, ப்ளூ, அரஞ்சு,  வெள்ளை, சில்வர், மெட்டாலிக்  மற்றும் கருப்பு உட்பட 7 வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம்   கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 
அலாய் வீல், தானியங்கி முகப்பு விளக்குகள், பின் நகர்வு பார்கிங் சென்சர் ,டர்ன் இன்டிகேடருடன் கூடிய   கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 3999 மில்லி மீட்டர் நீலமும்  1765 மில்லி மீட்டர் அகலமும் 1708 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 200 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கருப்பு, பீஜ் மற்றும் கிரே   வண்ண கலவையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆடியோ சிஸ்டம், பவர் விண்டோ, காற்றுப்பை, ஆண்டி லாக் ப்ரேக், தோல் இருக்கை, தோல் ஸ்டீரிங் கவர் மற்றும்  ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான்  ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

Air conditioner மற்றும் பவர் ஸ்டீரிங்  அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 

1.ABS
2.ஆடியோ சிஸ்டம்
3.குரோம்   கிரில் 
4. டர்ன்  இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்   
5.அலாய் வீல்
6.keyless  entry  
7.குளிரூட்டி 
8.காற்றுப்பை
9. பின் நகர்வு பார்கிங் சென்சர்
10. ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான் 
11.பனி விளக்குகள் 

விவரக்குறிப்பு

SPECIFICATION ஃபோர்டு ஈகோஸ்போர்ட்
Length 3999 mm
Width 1765 mm
Height 1708 mm
Wheel Base 2520 mm
Ground Clearance 200 mm
Steering type EPAS with Pull Drift Compensation technology
Turning Radius 5.3 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 52 Ltr
Emission BS IV
Suspension Type System Front Independent McPherson strut with coil spring and anti-roll bar
Suspension System Rear Semi-independent twist beam with twin gas and oil filled shock absorbers
Tyre Size 195 / 65 R15 // 205 / 60 R16
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Discs
Brake Rear Drum
Cargo Volume 346 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol Low power
Engine 1.5 Ltr
Engine Displacement 1499 cc
Maximum Power 112 bhp (82) @ 6300 rpm
Maximum Torque 140 Nm @ 4400 rpm
Fuel Petrol
Top Speed 165-170 Kmph
Acceleration 13-14 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio 11:1
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual & 6 speed automatic
;
ENGINE Petrol
Engine 1.0P Ecoboost
Engine Displacement 999 cc
Maximum Power 125 bhp (92) @ 6000 rpm
Maximum Torque 170 Nm @ 1400-4500 rpm
Fuel Petrol
Top Speed 185-190 Kmph
Acceleration 10 - 11 sec
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio 10:1
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine 1.5D
Engine Displacement 1498 cc
Maximum Power 91 bhp (67) @3750 rpm
Maximum Torque 204 Nm @ 2000-2750 rpm
Fuel Diesel
Top Speed 170-174 Kmph
Acceleration 13-14 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio 16:1
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual