ஃபோர்டு என்டவர்

24,10,616 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:225 mm
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:80 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
2.2l 4X2 MT Trend - டீசல்

2.2L, 2198cc, 160bhp, 385Nm, Manual

14.12 Kmpl 24,10,616 28,68,633
2.2l 4X4 MT Trend - டீசல்

2.2L, 2198cc, 160bhp, 385Nm, Manual, 4*4

13.5 Kmpl 24,86,950 29,59,471
2.2l 4X2 AT Trend - டீசல்

2.2L, 2198cc, 160bhp, 385Nm, Automatic

12.62 Kmpl 25,98,906 30,92,698
2.2l 4X2 AT Titanium - டீசல்

2.2L, 2198cc, 160bhp, 385Nm, Automatic

12.62 Kmpl 26,65,060 31,71,421
3.2l 4X4 AT Trend - டீசல்

3.2L, 3198cc, 200 bhp, 470 Nm, Automatic, 4*4

10.91 kmpl 27,05,772 32,19,869
3.2l 4X4 AT Titanium - டீசல்

3.2L, 3198cc, 200 bhp, 470 Nm, Automatic, 4*4

10.91 kmpl 28,69,634 34,14,864

மேலோட்டம்

2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஃபோர்டு  நிறுவனத்தால் புதிய மேம்படுத்தப்பட்ட எண்டவர்  மாடல் வெளியிடப்பட்டது. 

டீசல் என்ஜினில் மட்டும்  இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் மொத்தம் 6  வேரியண்டுகளில்   மற்றும்  கிரே, வெள்ளை, சில்வர், ப்ரான்ஸ், சிவப்பு   மற்றும் கருப்பு   என மொத்தம்  6 வண்ணங்களில் கிடைகிறது.

இந்த மாடலில் ஃபோர்டு நிறுவனத்தின் டெர்ரைன் மேனேஜ்மென்ட் சிஸ்டம் கிடைக்கும். மேலும் இந்த மாடலில் கற்கள், மணல் மற்றும் பனி என மூன்று  டெர்ரைன் ஆப்சன்கள் உள்ளது.

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் டீசல்   என்ஜின் என இரண்டு என்ஜினில் கிடைக்கும்.

இதன்  2.2 லிட்டர் டீசல்  எஞ்சின் 2198CC கொள்ளளவும், 3.2 லிட்டர்  டீசல்  என்ஜின் 3198cc கொள்ளளவும் கொண்டது.

இதன் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின்  160 bhp (3200 rpm) திறனும் 385Nm (1600-2500 rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.இதன் 2.2 லிட்டர் டீசல்  எஞ்சினின் இரண்டு வீல் டிரைவ் கொண்ட  மேனுவல் ட்ரான்ஸ்மிசன் மாடல்  14.12 Kmpl  மைலேஜும், இரண்டு வீல் டிரைவ் கொண்ட  ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் மாடல்  12.62 Kmpl  மைலேஜும் மற்றும் நான்கு வீல் டிரைவ் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ்மிசன் மாடல்  13.15 Kmpl  மைலேஜும் தரும் என ARAI சான்றளிதுள்ளது. 

இதன் 3.2 லிட்டர் டீசல்  எஞ்சின்  200 bhp (3000 rpm) திறனும் 470Nm (1800-2000 rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதன் 3.2 லிட்டர் டீசல்  எஞ்சினின் நான்கு வீல் டிரைவ் கொண்ட ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் மாடல் 10.91 Kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது. 

இந்த காரின் இரண்டு  என்ஜின்  மாடல்களும்  100 கிலோமீட்டர் வேகத்தை 13 முதல் 14 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த  மாடல்   அதிக பட்சமாக மணிக்கு  165 முதல் 170 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் கிரே, வெள்ளை, சில்வர், ப்ரான்ஸ், சிவப்பு   மற்றும் கருப்பு   என மொத்தம்  6 வண்ணங்களில் கிடைகிறது.  முன்புறத்தில் குரோம்   கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல், தானியங்கி முகப்பு விளக்குகள், பின் நகர்வு பார்கிங் சென்சர் ,டர்ன் இன்டிகேடருடன் கூடிய   கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4892 மில்லி மீட்டர் நீளமும்  1806 மில்லி மீட்டர் அகலமும் 1837 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 225 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்   பீஜ் மற்றும் கருப்பு   வண்ண கலவையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

பவர் விண்டோ, காற்றுப்பை, ஆண்டி லாக் ப்ரேக், டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம்  ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். இந்த மாடலில் ஃபோர்டு நிறுவனத்தின் டெர்ரைன் மேனேஜ்மென்ட் சிஸ்டம் கிடைக்கும். மேலும் இந்த மாடலில் கற்கள், மணல் மற்றும் பனி என மூன்று  டெர்ரைன் ஆப்சன்கள் உள்ளது.

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங் அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது. 

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 

1.ABS
2.ஆடியோ சிஸ்டம்
3.குரோம்   கிரில் 
4. டர்ன்  இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்   
5.அலாய் வீல்
6.keyless  entry  
7.குளிரூட்டி 
8.காற்றுப்பை
9. பின் நகர்வு பார்கிங் சென்சர்
10.பனி விளக்குகள் 
11.சன் ரூப் 

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION ஃபோர்டு என்டவர்
Length 4892 mm
Width 1860 mm
Height 1837 mm
Wheel Base 2850 mm
Ground Clearance 225 mm
Steering type Power assist and tilt
Turning Radius -
Kerb Weight -
Seating 7
Fuel Tank Capacity 80 Ltr
Emission BS IV
Suspension Type System Front Coil Spring, Watts Linkage Type with Anti-roll Bar
Suspension System Rear Independent coil spring with Anti roll bar
Tyre Size 265 / 60 R18
Tubeless Tyres Yes
Brake Front Discs
Brake Rear Discs
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Diesel Low Power
Engine 2.2L
Engine Displacement 2198cc
Maximum Power 160 PS (118kW) @ 3200 rpm
Maximum Torque 385 Nm @ 1600-2500 rpm
Fuel Diesel
Top Speed 155 to 160 Kmph
Acceleration 13-14 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD & AWD
Turbo Charger Yes
Super Charger Yes
Gear box 6 speed manual & Automatic
;
ENGINE Diesel
Engine 3.2L
Engine Displacement 3198cc
Maximum Power 200 PS (147 kW) @ 3000 rpm
Maximum Torque 470 Nm @ 1750-2000 rpm
Fuel Diesel
Top Speed 160 to 165 Kmph
Acceleration 13-14 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD & AWD
Turbo Charger Yes
Super Charger Yes
Gear box 6 speed manual & automatic