ஃபோர்டு ஃபியஸ்டா

8,65,715 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:-
  • Cargo Volume:430 Ltr
  • Fuel Tank Capacity:40 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
Ambient - டீசல்

4 Cylinder 8V SOHC, 1498cc, 91bhp, 204Nm, Manual

25.01kmpl 8,65,715 10,30,201
Trend - டீசல்

4 Cylinder 8V SOHC, 1498cc, 91bhp, 204Nm, Manual

25.01kmpl 9,56,696 11,38,468
Titanium - டீசல்

4 Cylinder 8V SOHC, 1498cc, 91bhp, 204Nm, Manual

25.01kmpl 10,36,902 12,33,913

மேலோட்டம்

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஃபோர்டு  நிறுவனத்தால் புதிய மேம்படுத்தப்பட்ட ஃபியஸ்டா  மாடல் வெளியிடப்பட்டது. 

டீசல்  என்ஜினில் மட்டும்  இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல்  3 வேரியண்டுகளில் மற்றும்  கிரே, சிவப்பு, ப்ரான்ஸ்,  வெள்ளை, சில்வர் மற்றும் கருப்பு   உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது.

430 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்   4 சிலிண்டர் மற்றும் 8வால்வ் கொண்ட 1.5 லிட்டர் டீசல்  என்ஜினில் மட்டும்   கிடைக்கும்.
இதன்  டீசல் எஞ்சின் 1498CC கொள்ளளவு கொண்டது .

இதன் டீசல்  என்ஜின்  91 bhp (3750 rpm) திறனும் 204Nm (2000 - 2750 rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.இதன் டீசல்  மாடல் 25.01 Kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது 

இந்த காரின் டீசல்  என்ஜின்  மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 15 முதல் 16 வினாடிகளில்  கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த  மாடல்   அதிக பட்சமாக மணிக்கு  165 முதல் 170 கிலோமீட்டர்  வேகம்  வரையும்  செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் கிரே, சிவப்பு , ப்ரான்ஸ்,  வெள்ளை, சில்வர் மற்றும் கருப்பு  உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது.   
முன்புறத்தில் குரோம்   கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல், தானியங்கி முகப்பு விளக்குகள், தானியங்கி வைப்பர்,  பின் நகர்வு பார்கிங் சென்சர் ,டர்ன் இன்டிகேடருடன் கூடிய   கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4320 மில்லி மீட்டர் நீலமும்  1764 மில்லி மீட்டர் அகலமும் 1486 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது. 

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கருப்பு மற்றும் கிரே   வண்ண கலவையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆடியோ சிஸ்டம், பவர் விண்டோ, காற்றுப்பை, ஆண்டி லாக் ப்ரேக்,  ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான்  ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

Air conditioner மற்றும் பவர் ஸ்டீரிங்  அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 

1.ABS
2.ஆடியோ சிஸ்டம்
3.குரோம்   கிரில் 
4. டர்ன்  இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்   
5.அலாய் வீல்
6.keyless  entry  
7.குளிரூட்டி 
8.காற்றுப்பை
9. பின் நகர்வு பார்கிங் சென்சர்
10.ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான்

படங்கள்

விவரக்குறிப்பு

SPECIFICATION ஃபோர்டு ஃபியஸ்டா
Length 4320 mm
Width 1764 mm
Height 1486 mm
Wheel Base 2489 mm
Ground Clearance -
Steering type -
Turning Radius 5.2 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 40 Ltr
Emission BS IV
Suspension Type System Front Independent McPherson struts with offset coil spring
Suspension System Rear Semi-independent heavy duty twist-beam with twin tube dampers
Tyre Size 175/65R14
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Discs
Brake Rear Self Adjusting Drums
Cargo Volume 430 Ltr

என்ஜின்

;
ENGINE Diesel
Engine 4 Cylinder In-line 8V SOHC
Engine Displacement 1498 cc
Maximum Power 91 bhp @ 3750 rpm
Maximum Torque 204 Nm @ 2000 -2750 rpm
Fuel Diesel
Top Speed -
Acceleration -
No. of Cylinders 4
Valves Per Cylinder 2
Compression Ratio -
Fuel Supply System TDCi
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual