ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர்

4,99,565 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:174 mm
  • Cargo Volume:359 Ltr
  • Fuel Tank Capacity:42 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
1.2P Ambient - பெட்ரோல்

1.2 Petrol, 1196cc, 88bhp, 112Nm, Manual

18.16 Kmpl 4,99,565 5,94,482
1.2P Trend - பெட்ரோல்

1.2 Petrol, 1196cc, 88bhp, 112Nm, Manual

18.16 Kmpl 5,88,113 6,99,854
1.2P Titanium - பெட்ரோல்

1.2 Petrol, 1196cc, 88bhp, 112Nm, Manual

18.16 Kmpl 6,82,766 8,12,492
1.2P Titanium+ - பெட்ரோல்

1.2 Petrol, 1196cc, 88bhp, 112Nm, Manual

18.16 Kmpl 7,38,743 8,79,104
1.5P Titanium AT - பெட்ரோல்

1.5 Petrol, 1499cc, 112bhp, 136Nm, Automatic

17 Kmpl 7,94,722 9,45,719
Diesel
1.5D Trend - டீசல்

1.5 Diesal, 1498cc, 100bhp, 215Nm, Manual

25.83 Kmpl 6,01,344 7,15,599
1.5D Trend - டீசல்

1.5 Diesal, 1498cc, 100bhp, 215Nm, Manual

25.83 Kmpl 6,89,891 8,20,970
1.5D Titanium - டீசல்

1.5 Diesal, 1498cc, 100bhp, 215Nm, Manual

25.83 Kmpl 7,84,543 9,33,606
1.5D Titanium+ - டீசல்

1.5 Diesal, 1498cc, 100bhp, 215Nm, Manual

25.83 Kmpl 8,40,522 10,00,221

மேலோட்டம்

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று ஃபோர்டு  நிறுவனத்தால் புத்தம்  புதிய ஃபோர்டு - ஃபிகோ ஆஸ்பயர் காம்பேக்ட் செடென் மாடல் வெளியிடப்பட்டது. மக்களால் மிகவும் விரும்பப்படும் காம்பேக்ட் செடான் செக்மெண்டில் ஃபோர்டு நிறுவனம் வெளியிட்டிருக்கும்  மாடல். வெளித்தோற்றத்தில் ஒரு முழுமையான செடான் போல தோற்றமளிக்கிறது.

பெட்ரோல்   மற்றும்  டீசல் என்ஜினில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 5 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 4  வேரியண்டுகள் என மொத்தம் 9 வேரியண்டுகளில்   மற்றும் கிரே, சிவப்பு , கோல்ட்,  வெள்ளை, சில்வர், ப்ளூ  மற்றும் கருப்பு   ஆகிய 7 வண்ணங்களில் கிடைகிறது.

359 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது.

செயல் திறன்

இந்த மாடல்   4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.2 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர்  பெட்ரோல்  என்ஜின், மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் டீசல்  என்ஜின் என மூன்று என்ஜினில் கிடைக்கும். 

இதன்  1.2 லிட்டர்  பெட்ரோல்  என்ஜின் 1196cc கொள்ளளவும், 1.5 லிட்டர் பெட்ரோல்  எஞ்சின் 1499CC கொள்ளளவும்  மற்றும் டீசல் என்ஜின் 1498cc கொள்ளளவும் கொண்டது. 

இதன்  1.2 லிட்டர்  பெட்ரோல்  எஞ்சின்  88 bhp (6300 rpm) திறனும் 112Nm (4000 rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.  இதன் 1.2 லிட்டர் பெட்ரோல்  எஞ்சின்  18.16 Kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது. மேலும் இந்த என்ஜின் மேனுவல் ட்ரான்ஸ்மிசனில் மட்டும் கிடைக்கும்.

இதன் 1.5 லிட்டர் பெட்ரோல்  எஞ்சின்  112 bhp (6300 rpm) திறனும் 136Nm (4250 rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் 17 Kmpl  மைலேஜும் தரும் என ARAI சான்றளிதுள்ளது. மேலும் இந்த என்ஜின் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசனில் மட்டும் கிடைக்கும்.

இதன் 1.5 லிட்டர் டீசல்  எஞ்சின்  100 bhp (3750 rpm) திறனும் 215Nm (1750-3000 rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதன் டீசல்   எஞ்சின்   25.83 Kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது. 

 இந்த காரின் 1.2 லிட்டர் பெட்ரோல்  என்ஜின்  மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 14 முதல் 15 வினாடிகளிலும், 1.5 லிட்டர்  பெட்ரோல்   மற்றும் டீசல்  எஞ்சின் மாடல்கள் 13 முதல் 14 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த காரின் 1.2 லிட்டர் பெட்ரோல்  என்ஜின்  மாடல்   அதிக பட்சமாக மணிக்கு  155 முதல் 160 கிலோமீட்டர்  வேகம்  வரையும்,  1.5 லிட்டர்  பெட்ரோல்  எஞ்சின் மாடல் 165 முதல் 170 கிலோமீட்டர்  வேகம்  வரையும் மற்றும் டீசல்  எஞ்சின் மாடல் 170 முதல் 175 கிலோமீட்டர்  வேகம்  வரையும்  செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் கிரே, சிவப்பு , கோல்ட்,  வெள்ளை, சில்வர், ப்ளூ  மற்றும் கருப்பு   ஆகிய 7 வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம்   கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல், தானியங்கி முகப்பு விளக்குகள், பின் நகர்வு பார்கிங் சென்சர் ,டர்ன் இன்டிகேடருடன் கூடிய   கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 3999 மில்லி மீட்டர் நீலமும்  1695 மில்லி மீட்டர் அகலமும் 1525 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 174 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கருப்பு மற்றும் பீஜ்   வண்ண கலவையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆடியோ சிஸ்டம், பவர் விண்டோ, காற்றுப்பை, ஆண்டி லாக் ப்ரேக், தோல் இருக்கை, தோல் ஸ்டீரிங் கவர் மற்றும்  ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான்  ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

குளிரூட்டி, காற்றுப்பை  மற்றும் பவர் ஸ்டீரிங் ஆகியவை அனைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.ABS
2.ஆடியோ சிஸ்டம்
3.குரோம்   கிரில் 
4. டர்ன்  இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்   
5.அலாய் வீல்
6. கீலெஸ் என்ட்ரி 
7.குளிரூட்டி 
8.காற்றுப்பை
9. பின் நகர்வு பார்கிங் சென்சர்
10. ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான் 
11.பனி விளக்குகள் 

விவரக்குறிப்பு

SPECIFICATION ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர்
Length 3999 mm
Width 1695 mm
Height 1525 mm
Wheel Base 2491 mm
Ground Clearance 174 mm
Steering type Electric Power Assist Steering
Turning Radius 4.9 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 42 Ltr
Emission BS IV
Suspension Type System Front Independent McPherson strut with coil spring and anti-roll bar
Suspension System Rear Semi-independent twist beam with twin gas and oil filled shock absorbers
Tyre Size 175/65 R14
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Discs
Brake Rear Drum Brake
Cargo Volume 359 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol Low power
Engine 1.2P
Engine Displacement 1196 cc
Maximum Power 88 bhp (64.7 kw) @ 6300rpm
Maximum Torque 112 Nm @ 4000rpm
Fuel Petrol
Top Speed 155-160 Kmph
Acceleration 14-15 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio 11:1
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 Speed manual
;
ENGINE Petrol
Engine 1.5P
Engine Displacement 1499cc
Maximum Power 112 bhp (82 kw) @ 6300 rpm
Maximum Torque 136 Nm @ 4250 rpm
Fuel Petrol
Top Speed 165-170 Kmph
Acceleration 13-14 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio 11:1
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 6 Speed automatic
;
ENGINE Diesel
Engine 1.5D
Engine Displacement 1498cc
Maximum Power 100 bhp (73.8 kw) @3750 rpm
Maximum Torque 215 Nm @ 1750-3000rpm
Fuel Diesel
Top Speed 170-175Kmph
Acceleration 13-14 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio 16:1
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual