ஃபோர்டு ஃபிகோ

4,22,036 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:168 mm
  • Cargo Volume:284 Ltr
  • Fuel Tank Capacity:45 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
Lxi - பெட்ரோல்

1.2 Duratec Petrol, 1196cc, 71bhp, 104Nm, Manual

15.22kmpl 4,22,036 5,02,223
Exi - பெட்ரோல்

1.2 Duratec Petrol, 1196cc, 71bhp, 104Nm, Manual

15.22kmpl 4,80,228 5,71,471
Zxi - பெட்ரோல்

1.2 Duratec Petrol, 1196cc, 71bhp, 104Nm, Manual

15.22kmpl 5,13,991 6,11,649
Titanium - பெட்ரோல்

1.2 Duratec Petrol, 1196cc, 71bhp, 104Nm, Manual

15.22kmpl 5,56,206 6,61,885
Diesel
Lxi - டீசல்

1.4 Duratorq Diesel, 1399cc, 68bhp, 160Nm, Manual

19.99kmpl 5,15,328 6,13,240
Exi - டீசல்

1.4 Duratorq Diesel, 1399cc, 68bhp, 160Nm, Manual

19.99kmpl 5,72,640 6,81,442
Zxi - டீசல்

1.4 Duratorq Diesel, 1399cc, 68bhp, 160Nm, Manual

19.99kmpl 6,06,159 7,21,329
Titanium - டீசல்

1.4 Duratorq Diesel, 1399cc, 68bhp, 160Nm, Manual

19.99kmpl 6,47,085 7,70,031

மேலோட்டம்

2010 ஆம் ஆண்டு ஃபோர்டு  நிறுவனத்தால் புதிய ஃபிகோ   மாடல் வெளியிடப்பட்டது.

பெட்ரோல் மற்றும் டீசல்  என்ஜின்களில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 4 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 4 வேரியண்டுகள்  என மொத்தம் 8 வேரியண்டுகளில் மற்றும்  கிரே, சிவப்பு , மெட்டாலிக்,  வெள்ளை, சில்வர், அரஞ்சு, ப்ளூ  மற்றும் கருப்பு   உட்பட8 வண்ணங்களில் கிடைகிறது.


284 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(
Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல்  என்ஜினிலும் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 8வால்வ் கொண்ட 1.4 லிட்டர் டீசல்  என்ஜினிலும்  கிடைக்கும்.

இதன் பெட்ரோல் எஞ்சின் 1196CC கொள்ளளவும் டீசல் எஞ்சின் 1399CC கொள்ளளவும் கொண்டது .

இதன்  பெட்ரோல் என்ஜின்  71bhp (6250 rpm) திறனும்  104Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் பெட்ரோல் மாடல் 15.22 Kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது. 

இதன் டீசல்  என்ஜின்  68 bhp (4000 rpm) திறனும் 160Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.இதன் டீசல்  மாடல் 19.99 Kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது 

 இந்த காரின் பெட்ரோல்   என்ஜின்  மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 15.5 வினாடிகளிலும் டீசல்  என்ஜின்  மாடல்  16 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இதன் பெட்ரோல்  மாடல்  கார் அதிக பட்சமாக மணிக்கு  165 முதல் 170 கிலோமீட்டர் வேகமும் டீசல் என்ஜின் மாடல்160 முதல் 165 கிலோமீட்டர் வேகம்  வரையும்  செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் கிரே, சிவப்பு , மெட்டாலிக்,  வெள்ளை, சில்வர், அரஞ்சு, ப்ளூ  மற்றும் கருப்பு  உட்பட 8 வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம்   கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல்,டர்ன் இன்டிகேடருடன் கூடிய   கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 3795 மில்லி மீட்டர் நீலமும்  1680 மில்லி மீட்டர் அகலமும் 1427 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது. மற்றும் 168 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கருப்பு மற்றும் ப்ளூ  வண்ண கலவையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆடியோ சிஸ்டம், பவர் விண்டோ, காற்றுப்பை, ஆண்டி லாக் ப்ரேக்,  ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

Air conditioner மற்றும் பவர் ஸ்டீரிங்  அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 

1.ABS
2.ஆடியோ சிஸ்டம்
3.குரோம்   கிரில் 
4. டர்ன்  இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்   
5.அலாய் வீல்
6.keyless  entry  
7.குளிரூட்டி 
8.காற்றுப்பை 

படங்கள்

விவரக்குறிப்பு

SPECIFICATION ஃபோர்டு ஃபிகோ
Length 3795 mm
Width 1680 mm
Height 1427 mm
Wheel Base 2489 mm
Ground Clearance 168 mm
Steering type -
Turning Radius 4.9 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 45 Ltr
Emission BS IV
Suspension Type System Front Independent McPherson struts with offset coil spring
Suspension System Rear Semi-independent heavy duty twist-beam with twin tube dampers
Tyre Size 175/65R14
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Discs
Brake Rear Drum
Cargo Volume 284 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 1.2 Duratec Petrol
Engine Displacement 1196 cc
Maximum Power 71 bhp @ 6250 rpm
Maximum Torque 104 Nm @ 4000 rpm
Fuel Petrol
Top Speed 170 Kmph
Acceleration 15.5 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System SEFI
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine 1.4 Duratorq Diesel
Engine Displacement 1399cc
Maximum Power 69 bhp @ 4000 rpm
Maximum Torque 160 Nm @ 2000 rpm
Fuel Diesel
Top Speed 175 kmph
Acceleration 16 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 2
Compression Ratio -
Fuel Supply System Advanced Common Rail
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual