ஃபோர்டு ஃபிரீஸ்டைல்

5,09,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:-
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:42 liter

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
Ambient – பெட்ரோல்

1.2 Liter, 1194cc, 96bhp, 120Nm, Manual

19 kmpl 5,09,000 6,05,710
Trend – பெட்ரோல்

1.2 Liter, 1194cc, 96bhp, 120Nm, Manual

19 kmpl 5,99,000 7,12,810
Titanium – பெட்ரோல்

1.2 Liter, 1194cc, 96bhp, 120Nm, Manual

19 kmpl 6,39,000 7,60,410
Titanium+ – பெட்ரோல்

1.2 Liter, 1194cc, 96bhp, 120Nm, Manual

19 kmpl 6,94,000 8,25,860
Diesel
Ambient – டீசல்

1.5 Liter, 1498cc, 100bhp, 215Nm, Manual

24.4 kmpl 6,09,000 7,24,710
Trend – டீசல்

1.5 Liter, 1498cc, 100bhp, 215Nm, Manual

24.4 kmpl 6,99,000 8,31,810
Titanium – டீசல்

1.5 Liter, 1498cc, 100bhp, 215Nm, Manual

24.4 kmpl 7,35,000 8,74,650
Titanium+ – டீசல்

1.5 Liter, 1498cc, 100bhp, 215Nm, Manual

24.4 kmpl 7,89,000 9,38,910

மேலோட்டம்

ஃபோர்டு இந்தியா நிறுவனம் ஃபிகோ மாடலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புத்தம் புதிய ஃபிரீஸ்டைல் கிராஸ் மாடலை 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்டது. இந்த மாடல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும், மேலும் முன்புறத்தில் இரண்டு காற்றுப்பை மற்றும் ABS சிஸ்டம் ஆகியவை அணைத்து வேரியன்ட்டிலும் நிரந்தர அம்சமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் தலா நான்கு வேரியன்ட்டுகளில் கிடைக்கும்.

செயல் திறன்

இந்த மாடல் புதிய 3 சிலிண்டர் கொண்ட1.2 லிட்டர் டிராகன் பெட்ரோல் என்ஜின் மற்றும் அதே 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும். இதன் 1.2 லிட்டர் டிராகன் பெட்ரோல் என்ஜின் 96Bhp திறனையும் 120Nm இழுவைத்திறனையும் வழங்கும். இது தான் இந்தியாவில் தற்போது இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின்களில் டர்போ சார்ஜர் இல்லாமல் அதிக திறனை தரும் எஞ்சின் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 100Bhp திறனையும் 215Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் மட்டுமே கிடைக்கும். மேலும் இதன் பெட்ரோல் எஞ்சின் மாடல் 19Kmpl மைலேஜும், டீசல் எஞ்சின் மாடல் 24.4Kmpl மைலேஜும் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

வெளிப்புறத் தோற்றம்

இந்த புதிய ஃபோர்டு ஃபிரீஸ்டைல் கிராஸ் மாடலின் வெளிப்புறத்தில் பிளாஸ்டிக் கிளாடிங்குகள், புதிய கருப்பு நிற கிரில், புதிய 15 இன்ச் அலாய் வீல், புதிய ரூப் ரயில் புதிய முன்புற மற்றும் பின்புற பம்பர் அமைப்புகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் கருப்பு, பிரவுன், சில்வர், வெள்ளை, க்ரே மற்றும் கோல்ட் வெள்ளை என ஆறு வண்ணங்களில் கிடைக்கும்.  

உட்புறத் தோற்றம்

உட்புறம் ஃபிகோ மாடல் போல அல்லாமல் புதிய வடிவமைப்பு கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ஃபோர்டு நிறுவனத்தின் புதிய முகப்பு கிரில் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலிலும் ஆறு காற்றுப்பை, EBD உடன் கூடிய ABS, ESC, டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் புதிய ஆக்டிவ் ரோல் ஓவர் ப்ரிவென்ஷன் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் 
3. காற்றுப்பை 
4.பவர் விண்டோ 
5.பனி விளக்குகள் 
6,ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான் 
7. குரூஸ் கன்ட்ரோல் 
8.பின் நகர்வு பார்கிங் சென்சர், 
9. தானியங்கி விளக்குகள், 
10.பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், 
11.டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION ஃபோர்டு ஃபிரீஸ்டைல்
Length 3954 mm
Width 1737mm
Height 1570 mm
Wheel Base 2490 mm
Ground Clearance -
Steering type Electric Power Assist
Turning Radius 5.0 m
Kerb Weight 1026 - 1080 kg
Seating 5
Fuel Tank Capacity 42 liter
Emission BSIV
Suspension Type System Front Independent McPherson
Suspension System Rear Semi Independent (Twist Beam Type)
Tyre Size 185/60 R15
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc Brakes / Hydraulic, Vacuum Assisted, Tandem Master Cylinder
Brake Rear Drum Brakes / Hydraulic, Vacuum Assisted, Tandem Master Cylinder with Auto Slack Adjuster
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 1.2l Petrol Engine
Engine Displacement 1194cc
Maximum Power 96PS (70.79kW) @ 6500 rpm
Maximum Torque 120 Nm @ 4250 rpm
Fuel Petrol
Top Speed -
Acceleration -
No. of Cylinders 3
Valves Per Cylinder 2
Compression Ratio -
Fuel Supply System 11.2:1
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 Speed Manual
;
ENGINE Diesel
Engine 1.5l Diesel Engine
Engine Displacement 1498cc
Maximum Power 100PS (74.00 kW) @ 3750 rpm
Maximum Torque 215 Nm @ 1750-3000 rpm
Fuel Diesel
Top Speed -
Acceleration -
No. of Cylinders 4
Valves Per Cylinder 2
Compression Ratio 16:1
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 Speed Manual