ஹோண்டா அமேஸ்

5,59,900 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:165 mm
  • Cargo Volume:420 Ltr
  • Fuel Tank Capacity:35 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
E - பெட்ரோல்

i-VTEC, 1199cc, 90bhp, 110Nm, Manual

19.5Kmpl 5,59,900 6,66,281
S - பெட்ரோல்

i-VTEC, 1199cc, 90bhp, 110Nm, Manual

19.5Kmpl 6,49,900 7,73,381
V - பெட்ரோல்

i-VTEC, 1199cc, 90bhp, 110Nm, Manual

19.5Kmpl 7,09,900 8,44,781
S CVT - பெட்ரோல்

i-VTEC, 1199cc, 90bhp, 110Nm, CVT

19 Kmpl 7,39,900 8,80,481
VX - பெட்ரோல்

i-VTEC, 1199cc, 90bhp, 110Nm, Manual

15.5kmpl 7,57,900 9,01,901
V CVT - பெட்ரோல்

i-VTEC, 1199cc, 90bhp, 110Nm, CVT

19 Kmpl 7,99,900 9,51,881
Diesel
E - டீசல்

i-DTEC, 1498cc, 100bhp, 200Nm, Manual

27.4Kmpl 6,69,900 7,97,181
S - டீசல்

i-DTEC, 1498cc, 100bhp, 200Nm, Manual

27.4Kmpl 7,59,900 9,04,281
V - டீசல்

i-DTEC, 1498cc, 100bhp, 200Nm, Manual

27.4Kmpl 8,19,900 9,75,681
S CVT - டீசல்

i-DTEC, 1498cc, 80bhp, 160Nm, CVT

23.8Kmpl 8,39,900 9,99,481
VX - டீசல்

i-DTEC, 1498cc, 100bhp, 200Nm, Manual

27.4Kmpl 8,67,900 10,32,801
V CVT - டீசல்

i-DTEC, 1498cc, 80bhp, 160Nm, CVT

23.8Kmpl 8,99,900 10,70,881

மேலோட்டம்

ஹோண்டா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட அடுத்த தலைமுறை அமேஸ் காம்பேக்ட் செடான் மாடலை 2018 ஆம் ஆண்டு மே மாதம் வெளியிட்டது. 

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 6 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 6 வேரியண்டுகள் என மொத்தம் 12  வேரியண்டுகளில் மற்றும்  சிவப்பு , வெள்ளை, சில்வர், ஸ்டீல் மற்றும் பிரவுன் என ஐந்து வண்ணங்களில் கிடைகிறது.

420 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது. மேலும் இதன் இரண்டு எஞ்சின் மாடலிலும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கிறது.

இதன் பெட்ரோல் என்ஜின் 1199CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 1498CC கொள்ளளவும் கொண்டது.

இதன்  பெட்ரோல் என்ஜின் 90bhp (6000 rpm) திறனும் 110Nm (4800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த  பெட்ரோல் என்ஜினின் மேனுவல் ட்ரான்ஸ்மிசன்   மாடல்  19.5 Kmpl  மைலேஜும் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசன்   மாடல்  19 Kmpl  மைலேஜும்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இதன்  டீசல் என்ஜின் மேனுவல் மாடல் 100bhp (3600 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த டீசல் என்ஜின் மாடல் 27.4 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. மற்றும் டீசல் என்ஜின் ஆட்டோமேட்டிக் மாடல் 80bhp (3600 rpm) திறனும் 160Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த டீசல் என்ஜின் மாடல் 23.8 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  காரின் பெட்ரோல்  என்ஜின் மாடல்100 கிலோமீட்டர் வேகத்தை 11 முதல் 12 வினாடிகளிலும் டீசல் என்ஜின் மாடல் 12 முதல் 13 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும் இந்த  காரின் பெட்ரோல் என்ஜின் மாடல் அதிக பட்சமாக மணிக்கு  150 முதல் 155 கிலோமீட்டர்  வேகம்  வரையும் டீசல் என்ஜின் மாடல் 160 முதல் 165 கிலோமீட்டர்  வேகம்  வரையும் செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

சிவப்பு , வெள்ளை, சில்வர், ஸ்டீல் மற்றும் பிரவுன் என ஐந்து வண்ணங்களில் கிடைகிறது.   

இந்த மாடலின் முன்புறம் மற்றும் பக்கவாட்டுப்பகுதி முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. பின்புறம் மட்டும் தான் அதுவும் ஓரளவு தான் முந்தய அமேஸ் மாடலை நினைவுபடுத்துகிறது. இதன் முன்புறம் புதிய அக்கார்டு மாடலில் இருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளதால் சற்று பிரீமியம் மாடல் போன்ற தோற்றத்தை தருகிறது.

இது 3995 மில்லி மீட்டர் நீளமும் 1695 மில்லி மீட்டர் அகலமும் 1501(S,V,VX) / 1498(E) மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 165 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கருப்பு மற்றும் பீஜ்  வண்ண கலவையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பவர் விண்டோ,   ஆடியோ சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, ஆன்டி லாக் ப்ரேக்,  ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, காற்றுப்பை  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும்.

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங் அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.காற்றுப்பை
9.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
10.ஆன்டி லாக் ப்ரேக்

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION ஹோண்டா அமேஸ்
Length 3995 mm
Width 1695 mm
Height 1501(S,V,VX) / 1498(E)
Wheel Base 2470 mm
Ground Clearance 165 mm
Steering type Electric Power Assisted
Turning Radius 4.7 m (Petrol) & 4.9 m (Diesel)
Kerb Weight 905 -1039 Kg
Seating 5
Fuel Tank Capacity 35 Ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson Strut Coil Spring
Suspension System Rear Torsion Beam Coil Spring
Tyre Size 175/65 R14 (E, S), 175/65 R15 (V, VX)
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 420 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 4 Cylinder, SOHC i-VTEC
Engine Displacement 1199 cc
Maximum Power 90bhp @ 6000rpm
Maximum Torque 110Nm @ 4800rpm
Fuel Petrol
Top Speed 150 to 155 Kmph
Acceleration 11-12 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual & CVT
;
ENGINE Diesel
Engine 4 Cylinder, DOHC i-DTEC
Engine Displacement 1498cc
Maximum Power 100bhp @ 3600rpm (MT) / 80bhp @ 3600rpm (CVT)
Maximum Torque 200Nm @ 1750rpm ()MT / 160Nm @ 1750rpm (CVT)
Fuel Diesel
Top Speed 165 to 165 Kmph
Acceleration 12-13 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual & CVT