ஹோண்டா BRV

8,91,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:210 mm
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:-

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
E - பெட்ரோல்

SOHC i-VTEC,  1497cc, 119 Bhp, 145 Nm, Manual

15.4 Kmpl 8,91,000 10,60,290
S - பெட்ரோல்

SOHC i-VTEC,  1497cc, 119 Bhp, 145 Nm, Manual

15.4 Kmpl 10,10,800 12,02,852
V - பெட்ரோல்

SOHC i-VTEC,  1497cc, 119 Bhp, 145 Nm, Manual

15.4 Kmpl 11,10,800 13,21,852
VX - பெட்ரோல்

SOHC i-VTEC,  1497cc, 119 Bhp, 145 Nm, Manual

15.4 Kmpl 12,04,800 14,33,712
V CVT - பெட்ரோல்

SOHC i-VTEC,  1497cc, 119 Bhp, 145 Nm, Manual

16 Kmpl 12,19,800 14,51,562
Diesel
E - டீசல்

DOHC i-DTEC,  1498cc, 100 Bhp, 200 Nm, Manual

21.9 Kmpl 9,99,900 11,89,881
S - டீசல்

DOHC i-DTEC,  1498cc, 100 Bhp, 200 Nm, Manual

21.9 Kmpl 11,18,400 13,30,896
V - டீசல்

DOHC i-DTEC,  1498cc, 100 Bhp, 200 Nm, Manual

21.9 Kmpl 12,06,600 14,35,854
VX - டீசல்

DOHC i-DTEC,  1498cc, 100 Bhp, 200 Nm, Manual

21.9 Kmpl 13,13,500 15,63,065

மேலோட்டம்

2016 ஆம் ஆண்டு மே மாதம்  ஹோண்டா  நிறுவனத்தால்  புத்தம் புதிய  BR - V  மாடல் வெளியிடப்பட்டது.

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 6 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 4 வேரியண்டுகள் என மொத்தம் 9  வேரியண்டுகளில் மற்றும்  சிவப்பு, பெர்ல் வெள்ளை, வெள்ளை, பிரவுன், சில்வர் மற்றும் மெட்டாலிக்  என மொத்தம் 6  வண்ணங்களில் கிடைகிறது.

இந்த மாடலின் பெட்ரோல் என்ஜினில் மட்டும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் சிஸ்டம்  கிடைக்கும்.

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கிறது.

இதன் பெட்ரோல் என்ஜின் 1497CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 1498CC கொள்ளளவும் கொண்டது.

இதன்  பெட்ரோல் என்ஜின் 119 bhp (6600 rpm) திறனும் 145Nm (4600rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த  பெட்ரோல் என்ஜினின் மேனுவல் ட்ரான்ஸ்மிசன்   மாடல்  15.4 Kmpl  மைலேஜும் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசன்   மாடல்  16 Kmpl  மைலேஜும்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இதன்  டீசல் என்ஜின்  மாடல் 100 bhp (3600 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த டீசல் என்ஜின் மாடல் 21.9 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  காரின் பெட்ரோல்  என்ஜின் மாடல்100 கிலோமீட்டர் வேகத்தை 9 முதல் 10 வினாடிகளிலும் டீசல் என்ஜின் மாடல் 11 முதல் 12 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும் இந்த  காரின் பெட்ரோல் என்ஜின் மாடல் அதிக பட்சமாக மணிக்கு  150 முதல் 155 கிலோமீட்டர்  வேகம்  வரையும் டீசல் என்ஜின் மாடல் 160 முதல் 165 கிலோமீட்டர்  வேகம்  வரையும் செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் ப்ரியோ மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறம் பெரிய குரோம் கிரில், பனி விளக்குகள், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் மற்றும் பின்புற LED விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறம் பார்பதற்கு CR-V போல் தோற்றமளிக்கிறது. பக்கவாட்டில் ப்ரியோ, அமேஸ் மற்றும் மொபிலியோ போன்ற மாடலில் உள்ள அதே வடிவமைப்பு இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் LED விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் சிவப்பு, பெர்ல் வெள்ளை, வெள்ளை, பிரவுன், சில்வர் மற்றும் மெட்டாலிக் என 6 வண்ணங்களில் கிடைக்கும்.

இது 4456 மில்லி மீட்டர் நீளமும் 1753 மில்லி மீட்டர் அகலமும் 1666 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 210 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கருப்பு, சில்வர்  மற்றும் கிரே வண்ண கலவையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பவர் விண்டோ, ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான், தோல் இருக்கை,  தோல் ஸ்டீரிங் கவர்,  ஆடியோ சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, ஆன்டி லாக் ப்ரேக் மற்றும் ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும்.

காற்றுப்பை, குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங் அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும்.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.காற்றுப்பை
9.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
10.ஆன்டி லாக் ப்ரேக்
11.பின் நகர்வு பார்கிங் சென்சர்
12. ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான்

படங்கள்

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION ஹோண்டா BRV
Length 4456 mm
Width 1753 mm
Height 1666 mm
Wheel Base 2662 mm
Ground Clearance 210 mm
Steering type Collapsible Electric Power Assisted
Turning Radius 5.3 m
Kerb Weight -
Seating 7
Fuel Tank Capacity -
Emission BS IV
Suspension Type System Front McPherson Strut, coil spring
Suspension System Rear Torsion Beam coil spring
Tyre Size -
Tubeless Tyres Yes
Brake Front Discs
Brake Rear Drum
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 4 Cylinder, SOHC i-VTEC
Engine Displacement 1497cc
Maximum Power 119 bhp @ 6600rpm
Maximum Torque 145 Nm @ 4600rpm
Fuel Petrol
Top Speed 150 to 155 Kmph
Acceleration 12-13 s
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 6 MT & CVT
;
ENGINE Diesel
Engine 4 Cylinder,DOHC i-DTEC
Engine Displacement 1498cc
Maximum Power 100bhp @ 3600rpm
Maximum Torque 200 Nm @ 1750rpm
Fuel Diesel
Top Speed 160 to 165 Kmph
Acceleration 12-13 s
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 MT