ஹோண்டா ப்ரியோ

4,79,600 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:165 mm
  • Cargo Volume:175 Ltr
  • Fuel Tank Capacity:35 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
E - பெட்ரோல்

SOHC i-VTEC, 1198cc, 88bhp, 109Nm, Manual

18.5kmpl 4,79,600 5,70,724
S - பெட்ரோல்

SOHC i-VTEC, 1198cc, 88bhp, 109Nm, Manual

18.5kmpl 5,31,099 6,32,008
VX - பெட்ரோல்

SOHC i-VTEC, 1198cc, 88bhp, 109Nm, Manual

18.5kmpl 6,08,001 7,23,521
VX AT - பெட்ரோல்

SOHC i-VTEC, 1198cc, 88bhp, 109Nm, Automatic

16.5kmpl 6,94,200 8,26,098

மேலோட்டம்

2012 ஆம் ஆண்டு  அக்டோபர் மாதம் ஹோண்டா  நிறுவனத்தால் புத்தம் புதிய மேம்படுத்தப்பட்ட ப்ரியோ  மாடல் வெளியிடப்பட்டது.

பெட்ரோல்  என்ஜினில் மட்டும் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல்  மொத்தம் 4  வேரியண்டுகளில்  மற்றும்  சிவப்பு , வெள்ளை, சில்வர், டைட்டானியம் மற்றும் பேர்ல் வெள்ளை ஆகிய  5 வண்ணங்களில் கிடைகிறது.

175 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது. இந்த மாடல் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனிலும் கிடைக்கிறது

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல்   என்ஜினில் மட்டும் கிடைக்கிறது.

இதன் பெட்ரோல் என்ஜின் 1198CC கொள்ளள கொண்டது.

இதன்  பெட்ரோல் என்ஜின் 88 bhp (6000 rpm) திறனும் 109Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த  பெட்ரோல் என்ஜினின் மேனுவல் ட்ரான்ஸ்மிசன்   மாடல்  18.5 Kmpl  மைலேஜும் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசன்   மாடல்  16.5 Kmpl  மைலேஜும்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  கார் 100 கிலோமீட்டர் வேகத்தை 15 முதல் 16 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும் இந்த  கார்  அதிக பட்சமாக மணிக்கு  140 முதல் 145 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் சிவப்பு , வெள்ளை, சில்வர், டைட்டானியம் மற்றும் பேர்ல் வெள்ளை ஆகிய  5 வண்ணங்களில் கிடைகிறது. முன்புறத்தில் குரோம் கிரில் மற்றும் பனி விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல், பின்புற துடைப்பான்,   டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 3610 மில்லி மீட்டர் நீளமும் 1680 மில்லி மீட்டர் அகலமும் 1500 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 165 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கருப்பு மற்றும் சில்வர்  வண்ண கலவையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பவர் விண்டோ,   ஆடியோ சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, ஆன்டி லாக் ப்ரேக்,  ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, காற்றுப்பை  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும்.

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங் அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும்
 .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.காற்றுப்பை
9.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
10.ஆன்டி லாக் ப்ரேக்

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION ஹோண்டா ப்ரியோ
Length 3610 mm
Width 1680 mm
Height 1500 mm
Wheel Base 2345 mm
Ground Clearance 165 mm
Steering type Collapsible Electric Power Steering
Turning Radius 4.5 m (MT) & 4.7 m (AT)
Kerb Weight 970 Kg
Seating 5
Fuel Tank Capacity 35 Ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson Strut Coil Spring
Suspension System Rear Torsion Beam Coil Spring
Tyre Size 175/65 R14
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 175 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine SOHC i-VTEC
Engine Displacement 1198cc
Maximum Power 88 bhp@ 6000 rpm
Maximum Torque 109 Nm @ 4500 rpm
Fuel Petrol
Top Speed 180-185 Kmph
Acceleration 15-16 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual & 5 speed automatic