ஹோண்டா ஜாஸ்

5,30,900 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:165 mm
  • Cargo Volume:354 Ltr
  • Fuel Tank Capacity:40 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
E - பெட்ரோல்

SOHC i-VTEC, 1199cc, 90bhp, 110Nm, Manual

18.4 Kmpl 5,30,900 6,31,771
S - பெட்ரோல்

SOHC i-VTEC, 1199cc, 90bhp, 110Nm, Manual

18.7 Kmpl 5,94,000 7,06,860
SV - பெட்ரோல்

SOHC i-VTEC, 1199cc, 90bhp, 110Nm, Manual

18.2 Kmpl 6,44,900 7,67,431
E - டீசல்

DOHC i-DTEC, 1498cc, 100bhp, 200Nm, Manual

26.8 Kmpl 6,49,900 7,73,381
V - பெட்ரோல்

SOHC i-VTEC, 1199cc, 90bhp, 110Nm, Manual

18.2 Kmpl 6,79,900 8,09,081
S (CVT) - பெட்ரோல்

SOHC i-VTEC, 1199cc, 90bhp, 110Nm, Autometic

19 Kmpl 6,99,000 8,31,810
VX - பெட்ரோல்

SOHC i-VTEC, 1199cc, 90bhp, 110Nm, Manual

18.2 Kmpl 7,29,000 8,67,510
V (CVT) - பெட்ரோல்

SOHC i-VTEC, 1199cc, 90bhp, 110Nm, Autometic

19 Kmpl 7,85,000 9,34,150
Diesel
S - டீசல்

DOHC i-DTEC, 1498cc, 100bhp, 200Nm, Manual

27.3 Kmpl 7,14,000 8,49,660
SV - டீசல்

DOHC i-DTEC, 1498cc, 100bhp, 200Nm, Manual

27.3 Kmpl 7,64,900 9,10,231
V - டீசல்

DOHC i-DTEC, 1498cc, 100bhp, 200Nm, Manual

27.3 Kmpl 8,09,900 9,63,781
VX - டீசல்

DOHC i-DTEC, 1498cc, 100bhp, 200Nm, Manual

27.3 Kmpl 8,59,000 10,22,210

மேலோட்டம்

2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம்  ஹோண்டா  நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட புத்தம் புதிய  ஜாஸ்  மாடல் வெளியிடப்பட்டது.

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 7வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 5 வேரியண்டுகள் என மொத்தம் 12  வேரியண்டுகளில் மற்றும்  ஆரஞ்சு , வெள்ளை, சில்வர், மெட்டாலிக், பர்பிள், பெர்ல் வெள்ளை  மற்றும் கோல்டன்  ப்ரௌன் ஆகிய  7 வண்ணங்களில் கிடைகிறது. மேலும் இந்த மாடல் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனிலும் கிடைக்கும்.

354 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது. 

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கிறது.

இதன் பெட்ரோல் என்ஜின் 1199CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 1498CC கொள்ளளவும் கொண்டது.

இதன்  பெட்ரோல் என்ஜின் 90 bhp (6000 rpm) திறனும் 110Nm (4800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த  பெட்ரோல் என்ஜினின் மேனுவல் ட்ரான்ஸ்மிசன்   மாடல்  18.7 Kmpl  மைலேஜும் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசன்   மாடல்  19 Kmpl  மைலேஜும்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இதன்  டீசல் என்ஜின்  மாடல் 100 bhp (3600 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த டீசல் என்ஜின் மாடல் 27.3 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  காரின் பெட்ரோல்  என்ஜின் மாடல்100 கிலோமீட்டர் வேகத்தை 13 முதல் 14 வினாடிகளிலும் டீசல் என்ஜின் மாடல் 14 முதல் 15 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும் இந்த  காரின் பெட்ரோல் என்ஜின் மாடல் அதிக பட்சமாக மணிக்கு  150 முதல் 160 கிலோமீட்டர்  வேகம்  வரையும் டீசல் என்ஜின் மாடல் 160 முதல் 165 கிலோமீட்டர்  வேகம்  வரையும் செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல்  ஆரஞ்சு , வெள்ளை, சில்வர், மெட்டாலிக், பர்பிள், பெர்ல் வெள்ளை  மற்றும் கோல்டன்  ப்ரௌன் ஆகிய  7 வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம் கிரில் மற்றும் பனி விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல், பின் நகர்வு பார்கிங் சென்சர், பின் நகர்வு பார்கிங் கேமரா, வீடு வரை பின் தொடரும் விளக்குகள்,  பின்புற ஸ்பாயிலர், டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4955 மில்லி மீட்டர் நீளமும் 1694 மில்லி மீட்டர் அகலமும் 1544 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 165 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கருப்பு மற்றும் பீஜ்  வண்ண கலவை மற்றும் கருப்பு என இரண்டு விதங்களில்  கிடைக்கும். 

பவர் விண்டோ, டச் ஸ்க்ரீன்  ஆடியோ சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, ஆன்டி லாக் ப்ரேக்,  ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, காற்றுப்பை  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும்.

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங் அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம்
8.காற்றுப்பை
9.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
10.ஆன்டி லாக் ப்ரேக்
11.பின் நகர்வு பார்கிங் சென்சர்
12.பின் நகர்வு பார்கிங் கேமரா

விவரக்குறிப்பு

SPECIFICATION ஹோண்டா ஜாஸ்
Length 3955 mm
Width 1694 mm
Height 1544 mm
Wheel Base 2530 mm
Ground Clearance 165 mm
Steering type Collapsible Electric Power Assisted
Turning Radius 5.1 m
Kerb Weight 1007 - 1155 Kg
Seating 5
Fuel Tank Capacity 40 Ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson Strut, coil spring
Suspension System Rear Torsion Beam axle, coil spring
Tyre Size 175/70R14(E), 175/65R15 (S,SV,V,VX)
Tubeless Tyres Yes
Brake Front Discs
Brake Rear Drum
Cargo Volume 354 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 4 Cylinder, SOHC i-VTEC
Engine Displacement 1199cc
Maximum Power 90 bhp @ 6000rpm
Maximum Torque 110Nm @ 4800rpm
Fuel Petrol
Top Speed 150 to 155 Kmph
Acceleration 11-12 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual & automatic (CVT)
;
ENGINE Diesel
Engine 4 Cylinder,DOHC i-DTEC
Engine Displacement 1498cc
Maximum Power 100bhp @ 3600rpm
Maximum Torque 200 Nm @ 1750rpm
Fuel Diesel
Top Speed 160 to 165 Kmph
Acceleration 13-14 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 speed Manual