ஹோண்டா மொபிலியோ

7,06,200 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:189 mm & 185 mm (RS)
  • Cargo Volume:223 Ltr
  • Fuel Tank Capacity:42 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
E - பெட்ரோல்

SOHC i-VTEC, 1497cc, 119bhp, 145Nm, Manual

17.3Kmpl 7,06,200 8,40,378
S - பெட்ரோல்

SOHC i-VTEC, 1497cc, 119bhp, 145Nm, Manual

17.3Kmpl 8,11,700 9,65,923
V - பெட்ரோல்

SOHC i-VTEC, 1497cc, 119bhp, 145Nm, Manual

17.3Kmpl 9,35,700 11,13,483
V (O) - பெட்ரோல்

SOHC i-VTEC, 1497cc, 119bhp, 145Nm, Manual

17.3Kmpl 10,04,894 11,95,824
Diesel
E - டீசல்

DOHC i-DTEC, 1498cc, 100bhp, 200Nm, Manual

24.2Kmpl 8,60,200 10,23,638
S - டீசல்

DOHC i-DTEC, 1498cc, 100bhp, 200Nm, Manual

24.2Kmpl 9,34,100 11,11,579
V - டீசல்

DOHC i-DTEC, 1498cc, 100bhp, 200Nm, Manual

24.2Kmpl 10,50,200 12,49,738
V (O) - டீசல்

DOHC i-DTEC, 1498cc, 100bhp, 200Nm, Manual

24.2Kmpl 11,19,394 13,32,079
RS - டீசல்

DOHC i-DTEC, 1498cc, 100bhp, 200Nm, Manual

24.5Kmpl 11,72,200 13,94,918
RS (O) - டீசல்

DOHC i-DTEC, 1498cc, 100bhp, 200Nm, Manual

24.5Kmpl 12,41,394 14,77,259

மேலோட்டம்

2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  ஹோண்டா  நிறுவனத்தால் புத்தம் புதிய  மொபிலியோ  மாடல் வெளியிடப்பட்டது.

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 4 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 6 வேரியண்டுகள் என மொத்தம் 10  வேரியண்டுகளில் மற்றும்  சிவப்பு , வெள்ளை, சில்வர், மெட்டாலிக், ப்ளூ , கருப்பு  மற்றும் கோல்ட்  ஆகிய  7 வண்ணங்களில் கிடைகிறது.

223 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது. 

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கிறது.

இதன் பெட்ரோல் என்ஜின் 1497CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 1498CC கொள்ளளவும் கொண்டது.

இதன்  பெட்ரோல் என்ஜின் 119 bhp (6600 rpm) திறனும் 145Nm (4600rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த  பெட்ரோல் என்ஜின்   மாடல்  17.3 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இதன்  டீசல் என்ஜின்  மாடல் 100 bhp (3600 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த டீசல் என்ஜின் மாடல் 24.2 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  காரின் பெட்ரோல்  என்ஜின் மாடல்100 கிலோமீட்டர் வேகத்தை 13 முதல் 14 வினாடிகளிலும் டீசல் என்ஜின் மாடல் 14 முதல் 15 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும் இந்த  காரின் பெட்ரோல் என்ஜின் மாடல் அதிக பட்சமாக மணிக்கு  150 முதல் 160 கிலோமீட்டர்  வேகம்  வரையும் டீசல் என்ஜின் மாடல் 160 முதல் 165 கிலோமீட்டர்  வேகம்  வரையும் செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் சிவப்பு , வெள்ளை, சில்வர், மெட்டாலிக், ப்ளூ , கருப்பு  மற்றும் கோல்ட்  ஆகிய  7 வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம் கிரில் மற்றும் பனி விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல், பின் நகர்வு பார்கிங் சென்சர், பின் நகர்வு பார்கிங் கேமரா, ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள்,வீடு வரை பின் தொடரும் விளக்குகள்,  பின்புற ஸ்பாயிலர், டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4386 மில்லி மீட்டர் நீளமும் 1683 மில்லி மீட்டர் அகலமும் 1603 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 185 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கருப்பு, சில்வர்  மற்றும் பீஜ்  வண்ண கலவையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பவர் விண்டோ,  ஆடியோ சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, ஆன்டி லாக் ப்ரேக்,  ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, காற்றுப்பை  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும்.

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங் அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.காற்றுப்பை
9.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
10.ஆன்டி லாக் ப்ரேக்
11.பின் நகர்வு பார்கிங் சென்சர்
12.பின் நகர்வு பார்கிங் கேமரா
13. ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள்

விவரக்குறிப்பு

SPECIFICATION ஹோண்டா மொபிலியோ
Length 4386 mm & 4398 mm(RS)
Width 1683 mm
Height 1603 mm
Wheel Base 2652 mm
Ground Clearance 189 mm & 185 mm (RS)
Steering type Collapsible Electric Power Assisted
Turning Radius 5.2 m (Petrol) & 5.4 m (Diesel)
Kerb Weight 1160 Kg (Petrol) & 1245 Kg (Diesel)
Seating 7
Fuel Tank Capacity 42 Ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson Strut
Suspension System Rear Torsion Beam
Tyre Size 185/65R15
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 223 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine SOHC i-VTEC
Engine Displacement 1497 cc
Maximum Power 119 bhp @ 6600rpm
Maximum Torque 145 Nm @ 4600rpm
Fuel Petrol
Top Speed 150 to 160 Kmph
Acceleration 13 to 14 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine DOHC i-DTEC
Engine Displacement 1498cc
Maximum Power 100 bhp @ 3600 rpm
Maximum Torque 200 Nm @ 1750 pm
Fuel Diesel
Top Speed 160 to 165 Kmph
Acceleration 13-14 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual