ஹோண்டா WRV

7,90,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:-
  • Cargo Volume:363 liter
  • Fuel Tank Capacity:40 liter

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
S - பெட்ரோல்

1.2 Litre  i-VTEC, 1199cc, 90bhp, 110Nm, 5 Speed Manual

17.5 kmpl 7,90,000 9,40,100
S ALIVE EDITION - பெட்ரோல்

1.2 Litre  i-VTEC, 1199cc, 90bhp, 110Nm, 5 Speed Manual

17.5 kmpl 8,13,500 9,68,065
VX - பெட்ரோல்

1.2 Litre  i-VTEC, 1199cc, 90bhp, 110Nm, 5 Speed Manual

17.5 kmpl 9,21,000 10,95,990
Diesel
S - டீசல்

1.5 Litre i-DTEC, 1498cc, 100bhp, 200Nm, 6 Speed Manual

25.5 kmpl 8,98,000 10,68,620
S ALIVE EDITION - டீசல்

1.5 Litre i-DTEC, 1498cc, 100bhp, 200Nm, 6 Speed Manual

25.5 kmpl 9,21,500 10,96,585
VX - டீசல்

1.5 Litre i-DTEC, 1498cc, 100bhp, 200Nm, 6 Speed Manual

25.5 kmpl 9,99,900 11,89,881

மேலோட்டம்

பிரேசிலில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் இந்த மாடல் வெளியிடப்பட்டது. மேலும் இந்த மாடல் முதன் முதலில் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் இரண்டு வேரியண்டிலும் டீசல் என்ஜினில் இரண்டு வேரியண்டிலும் மட்டுமே கிடைக்கும். மேலும் அலைவ் எடிசன் எனும் சிறப்பு பதிப்பிலும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

செயல் திறன்

இந்த மாடலில் ஜாஸ் மாடலில் உள்ள அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும்  1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தான் கொடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் என்ஜின் 90 bhp (6000 rpm) திறனும் 110Nm (4800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மற்றும்  டீசல் என்ஜின்  மாடல் 100 bhp (3600 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.  இதன்  பெட்ரோல் என்ஜின் மாடல் 17.5 Kmpl மைலேஜும்  டீசல் என்ஜின் மாடல் 25.5 Kmpl மைலேஜும் தரும். இந்த மாடல் CVT ட்ரான்ஸ்மிஷனில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

வெளிப்புறத் தோற்றம்

முன்புறம் பெரிய கிரில், பெரிய பம்பர் மற்றும் பிளாஸ்டிக் கிளாடிங்குகள் ஆகியவற்றுடன் ஒரு SUV  போன்ற  தோற்றத்தை தருகிறது. ஆனால் பக்கவாட்டு வடிவமைப்பு மற்றும் பின்புற வடிவமைப்பு அப்படியே ஜாஸ் போலவே உள்ளது. இந்த மாடலில் ஜாஸ் மற்றும் சிட்டி மாடலின் வடிவங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் சன் ரூப் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செக்மென்ட்டில் இந்த மாடலில் மட்டுமே சன் ரூப் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கருப்பு, சில்வர்  மற்றும் கிரே வண்ண கலவையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பவர் விண்டோ, ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான், தோல் இருக்கை,  தோல் ஸ்டீரிங் கவர்,  ஆடியோ சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, ஆன்டி லாக் ப்ரேக் மற்றும் ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும்.

காற்றுப்பை, குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங் அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும்.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.காற்றுப்பை
9.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
10.ஆன்டி லாக் ப்ரேக்
11.பின் நகர்வு பார்கிங் சென்சர்
12. ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான்

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION ஹோண்டா WRV
Length 3999mm
Width 1734mm
Height 1601mm
Wheel Base 2555mm
Ground Clearance -
Steering type Collapsible Electric Power Assisted
Turning Radius 5.3 m
Kerb Weight 1087 - 1204
Seating 5
Fuel Tank Capacity 40 liter
Emission BSIV
Suspension Type System Front McPherson Strut, Coil Spring
Suspension System Rear Twisted Torsion Beam, Coil Spring
Tyre Size 195/60 R16
Tubeless Tyres Yes
Brake Front Disc (Ventilated)
Brake Rear Drum Brakes
Cargo Volume 363 liter

என்ஜின்

;
ENGINE Petrol
Engine i-VTEC
Engine Displacement 1199c
Maximum Power 90bhp @ 6000rpm
Maximum Torque 110Nm @ 4800rpm
Fuel Petrol
Top Speed -
Acceleration -
No. of Cylinders 4
Valves Per Cylinder 2
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 Speed Manual
;
ENGINE Diesel
Engine i-DTEC
Engine Displacement 1498cc
Maximum Power 100bhp @ 3600rpm
Maximum Torque 200Nm @ 1750rpm
Fuel Diesel
Top Speed -
Acceleration -
No. of Cylinders 4
Valves Per Cylinder 2
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 Speed Manual