ஹுண்டாய் 4S புளூயுடிக் வெர்னா

8,04,441 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:165 mm
  • Cargo Volume:465 Ltr
  • Fuel Tank Capacity:43 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
Base - பெட்ரோல்

1.4L Gamma, 1396cc, 107bhp, 138Nm, Manual

17.43Kmpl 8,04,441 9,25,107
S - பெட்ரோல்

1.6L Gamma, 1591cc, 123bhp, 158Nm, Manual

17.01Kmpl 9,24,583 10,63,270
SX - பெட்ரோல்

1.6L Gamma, 1591cc, 123bhp, 158Nm, Manual

17.01Kmpl 9,98,053 11,47,761
S (AT) - பெட்ரோல்

1.6L Gamma, 1591cc, 123bhp, 158Nm, Automatic

17.01Kmpl 10,13,923 11,66,011
SX (AT) - பெட்ரோல்

1.6L Gamma, 1591cc, 123bhp, 158Nm, Automatic

17.01Kmpl 10,80,971 12,43,117
SX (O) - பெட்ரோல்

1.6L Gamma, 1591cc, 123bhp, 158Nm, Manual

17.01Kmpl 11,05,632 12,71,477
Diesel
Base - டீசல்

1.4L U II, 1396cc, 90bhp, 224Nm, Manual

24.8Kmpl 9,33,628 10,73,672
S - டீசல்

1.6L U II, 1582cc, 128bhp, 265Nm, Manual

23.9Kmpl 10,50,534 12,08,114
SX - டீசல்

1.6L U II, 1582cc, 128bhp, 265Nm, Manual

23.9Kmpl 11,24,001 12,92,601
S (AT) - டீசல்

1.6L U II, 1582cc, 128bhp, 265Nm, Automatic

23.9Kmpl 11,40,795 13,11,914
SX (O) - டீசல்

1.6L U II, 1582cc, 128bhp, 265Nm, Manual

19.08Kmpl 12,52,571 14,40,457
SX (O)(AT) - டீசல்

1.6L U II, 1582cc, 128bhp, 265Nm, Automatic

23.9Kmpl 13,35,487 15,35,810

மேலோட்டம்

2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஹுண்டாய்   நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட 4S புளூயுடிக் வெர்னா மாடல் வெளியிடப்பட்டது.

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 5 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 5 வேரியண்டுகள் என மொத்தம் 10  வேரியண்டுகளில்  மற்றும்  சிவப்பு , வெள்ளை, சில்வர், கருப்பு மற்றும் கிரே ஆகிய  5 வண்ணங்களில் கிடைகிறது.

465 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது. மேலும் இதன்  பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு மாடலும்  ஆட்டோமேடிக் ட்ரான்ஸ் மிசனில் கிடைக்கும்.

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.4 & 1.6 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.4  & 1.6 லிட்டர் டீசல்  என்ஜினில் கிடைக்கிறது.

இதன் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 1396CC கொள்ளளவும், 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 1591CC கொள்ளளவும், 1.4 லிட்டர் டீசல் என்ஜின் 1396CC கொள்ளளவும் மற்றும்1.6 லிட்டர் டீசல் என்ஜின் 1582CC கொள்ளளவும் கொண்டது.

இதன் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 107 bhp (6300 rpm) திறனும் 138Nm (5000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த  பெட்ரோல் என்ஜின் மாடல் 17.43 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இதன் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 123 bhp (6300 rpm) திறனும் 158Nm (4200rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த  பெட்ரோல் என்ஜினின் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ஆகிய இரண்டு  மாடலும்  17.01 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இதன் 1.4 லிட்டர் டீசல் என்ஜின்  மாடல் 90 bhp (4000 rpm) திறனும் 224Nm (1750-2750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த டீசல் என்ஜின் மாடல் 24.8 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இதன் 1.6 லிட்டர் டீசல் என்ஜின்  மாடல் 128 bhp (4000 rpm) திறனும் 265Nm (1900-2750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த டீசல்  என்ஜினின் மேனுவல் ட்ரான்ஸ்மிசன்   மாடல்  23.9 Kmpl  மைலேஜும் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசன்   மாடல்  19.08 Kmpl  மைலேஜும்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  காரின் 1.4 லிட்டர் என்ஜின் மாடல்கள் 100 கிலோமீட்டர் வேகத்தை 11 முதல் 12 வினாடிகளிலும் 1.6 லிட்டர் என்ஜின் மாடல்கள் 9 முதல் 10 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும் இந்த  காரின் 1.4 லிட்டர் என்ஜின் மாடல்கள் அதிக பட்சமாக மணிக்கு  160 முதல் 170 கிலோமீட்டர்  வேகம்  வரையும் 1.6 லிட்டர் என்ஜின் மாடல்கள் 190 கிலோமீட்டர்  வேகம்  வரையும் செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் வெள்ளை, சில்வர், சிவப்பு  மற்றும் கருப்பு  ஆகிய 4  வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம் கிரில் மற்றும் பனி விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல்,  பின் நகர்வு பார்கிங் சென்சர், பின் நகர்வு பார்கிங் கேமரா, ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், தானியங்கி விளக்குகள், வீடு வரை பின் தொடரும் விளக்குகள், டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 4357 மில்லி மீட்டர் நீளமும் 1700 மில்லி மீட்டர் அகலமும் 1475 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 165 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கருப்பு மற்றும் பீஜ்  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மர வேலைபடுகளும் செய்யப்பட்டுள்ளது. 

பவர் விண்டோ,   ஆடியோ சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான் , குரூஸ் கன்ட்ரோல், தானியங்கி குளிரூட்டி, ஆன்டி லாக் ப்ரேக், குரூஸ் கன்ட்ரோல், ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும்.

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங் அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.காற்றுப்பை
9.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
10. ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள்
11.பின் நகர்வு பார்கிங் சென்சர்
12.பின் நகர்வு பார்கிங் கேமரா
13. ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான் 
14.ஆன்டி லாக் ப்ரேக்
15.குரூஸ் கன்ட்ரோல்
16.தானியங்கி குளிரூட்டி

விவரக்குறிப்பு

SPECIFICATION ஹுண்டாய் 4S புளூயுடிக் வெர்னா
Length 4357 mm
Width 1700 mm
Height 1475 mm
Wheel Base 2570 mm
Ground Clearance 165 mm
Steering type -
Turning Radius 5.2 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 43 Ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson Strut with Coil spring
Suspension System Rear Coupled Torsion Beam Axle with Coil spring
Tyre Size 185 / 65 R15 (Steel)
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 465 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol Low power
Engine 1.4L Gamma
Engine Displacement 1396 cc
Maximum Power 107 bhp @ 6300 rpm
Maximum Torque 138 Nm @ 5000 rpm
Fuel Petrol
Top Speed 160 to 170 Kmph
Acceleration 11-12 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Mpi
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Petrol
Engine 1.6L Gamma
Engine Displacement 1591 cc
Maximum Power 123 bhp @ 6,300rpm
Maximum Torque 158 Nm @ 4,200 rpm
Fuel Petrol
Top Speed 190 Kmph
Acceleration 9 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Mpi
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual & 4 speed automatic
;
ENGINE Diesel Low Power
Engine 1.4L U II
Engine Displacement 1396 cc
Maximum Power 90 bhp @ 4000rpm
Maximum Torque 224 Nm @ 1750 ~ 2750 rpm
Fuel Diesel
Top Speed 160 to 170 Kmph
Acceleration 11-12 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System CRDi
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 speed Manual
;
ENGINE Diesel
Engine 1.6L U II
Engine Displacement 1582 cc
Maximum Power 128 bhp @ 4,000 rpm
Maximum Torque 265 Nm @ 1,900 ~ 2,750 rpm
Fuel Diesel
Top Speed 190 Kmph
Acceleration 10.6 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System CRDi
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 speed manual & 4 speed automatic