ஹுண்டாய் க்ரெடா

9,39,617 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:-
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:55 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
E - பெட்ரோல்

1.6L Dual VTVT, 1591cc, 123bhp, 154Nm, Manual

15.29 Kmpl 9,39,617 10,80,560
E+ - பெட்ரோல்

1.6L Dual VTVT, 1591cc, 123bhp, 154Nm, Manual

15.29 Kmpl 9,99,900 11,49,885
SX+ - பெட்ரோல்

1.6L Dual VTVT, 1591cc, 123bhp, 154Nm, Manual

15.29 Kmpl 12,13,182 13,95,159
SX+ (DT) - பெட்ரோல்

1.6L Dual VTVT, 1591cc, 123bhp, 154Nm, Manual

15.29 Kmpl 12,51,522 14,39,250
SX+ (AT) - பெட்ரோல்

1.6L Dual VTVT, 1591cc, 123bhp, 154Nm, Automatic

15.29 Kmpl 13,15,481 15,12,803
Diesel
E+ - டீசல்

1.4L CRDi , 1396cc, 90bhp, 224Nm, Manual

21.38 Kmpl 9,99,900 11,49,885
S - டீசல்

1.4L CRDi , 1396cc, 90bhp, 224Nm, Manual

21.38 Kmpl 11,48,177 13,20,404
S+ - டீசல்

1.4L CRDi , 1396cc, 90bhp, 224Nm, Manual

21.38 Kmpl 12,40,775 14,26,891
SX - டீசல்

1.6L CRDi , 1582cc, 128bhp, 265Nm, Manual

19.67 Kmpl 12,66,946 14,56,988
SX+ - டீசல்

1.6L CRDi , 1582cc, 128bhp, 265Nm, Manual

19.67 Kmpl 13,68,751 15,74,064
S+ (AT) - டீசல்

1.6L CRDi , 1582cc, 128bhp, 265Nm, Automatic

17.01 Kmpl 13,87,231 15,95,316
SX+ (SP) - டீசல்

1.6L CRDi , 1582cc, 128bhp, 265Nm, Manual

19.67 Kmpl 14,06,716 16,17,723
SX+ (DT) - டீசல்

1.6L CRDi , 1582cc, 128bhp, 265Nm, Manual

19.67 Kmpl 14,07,090 16,18,154
SX+ (O) - டீசல்

1.6L CRDi , 1582cc, 128bhp, 265Nm, Manual

19.67 Kmpl 14,76,891 16,98,425
SX+ (AT) - டீசல்

1.6L CRDi , 1582cc, 128bhp, 265Nm, Automatic

17.01 Kmpl 14,83,899 17,06,484

மேலோட்டம்

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் காம்பேக்ட் SUV செக்மெண்டில் ஹுண்டாய் 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் க்ரேடா மாடலை வெளியிட்டது . இது ஏற்கனவே சீனாவில் iX 25 என்ற பெயரில் வெளியிடப்பட்டு வருகிறது.  

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 3 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 7 வேரியண்டுகள் என மொத்தம் 10  வேரியண்டுகளில்  மற்றும்  சிவப்பு , வெள்ளை, சில்வர், கருப்பு, ப்ளூ, பீஜ் மற்றும் கிரே ஆகிய  7 வண்ணங்களில் கிடைகிறது.

வெளிப்புறம் கம்பீரமான தோற்றத்தை தருகிறது. இந்த மாடல் பார்பதற்கு ஹுண்டாய் சான்டா ஃபி போலவே தோற்றமளிக்கிறது. இது ரெனால்ட் டஸ்டர் மற்றும் ஃபோர்டு  ஈகோஸ்போர்ட் மாடல்களுக்கு கடுமையான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன்   டீசல் மாடல் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனிலும் கிடைக்கும்.

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.6 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.4  & 1.6 லிட்டர் டீசல்  என்ஜினில் கிடைக்கிறது.

இதன் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 1591CC கொள்ளளவும், 1.4 லிட்டர் டீசல் என்ஜின் 1396CC கொள்ளளவும் மற்றும்1.6 லிட்டர் டீசல் என்ஜின் 1582CC கொள்ளளவும் கொண்டது.

இதன் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 123 bhp (6400 rpm) திறனும் 154Nm (4850rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த  பெட்ரோல் என்ஜினின் மாடல்  15.29 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இதன் 1.4 லிட்டர் டீசல் என்ஜின்  மாடல் 90 bhp (4000 rpm) திறனும் 224Nm (1750-2750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த டீசல் என்ஜின் மாடல் 21.38 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இதன் 1.6 லிட்டர் டீசல் என்ஜின்  மாடல் 128 bhp (4000 rpm) திறனும் 265Nm (1900-2750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த டீசல்  என்ஜினின் மேனுவல் ட்ரான்ஸ்மிசன்   மாடல்  19.67 Kmpl  மைலேஜும் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசன்   மாடல்  17.01 Kmpl  மைலேஜும்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  காரின் அனைத்து  என்ஜின் மாடல்லும் 100 கிலோ மீட்டர் வேகத்தை  9 முதல் 10 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும் இந்த கார் அதிக பட்சமாக மணிக்கு  160 முதல் 170 கிலோமீட்டர்  வேகம்  வரையும்  செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் சிவப்பு , வெள்ளை, சில்வர், கருப்பு, ப்ளூ, பீஜ் மற்றும் கிரே ஆகிய  7 வண்ணங்களில் கிடைகிறது.  மேலும் வெளிப்புறம் கம்பீரமான தோற்றத்தை தருகிறது. இந்த மாடல் பார்பதற்கு ஹுண்டாய் சான்டா ஃபி போலவே தோற்றமளிக்கிறது.

முன்புறத்தில் குரோம் கிரில் மற்றும் பனி விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல்,  பின் நகர்வு பார்கிங் சென்சர், பின் நகர்வு பார்கிங் கேமரா, ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், தானியங்கி விளக்குகள், வீடு வரை பின் தொடரும் விளக்குகள், டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 4270 மில்லி மீட்டர் நீளமும் 1780 மில்லி மீட்டர் அகலமும் 1630 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கருப்பு மற்றும் சில்வர்   வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பவர் விண்டோ,   ஆடியோ சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான் , தானியங்கி குளிரூட்டி, ஆன்டி லாக் ப்ரேக்,  ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும்.

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங் அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.காற்றுப்பை
9.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
10. ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள்
11.பின் நகர்வு பார்கிங் சென்சர்
12.பின் நகர்வு பார்கிங் கேமரா
13. ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான் 
14.ஆன்டி லாக் ப்ரேக்
15.தானியங்கி குளிரூட்டி
16.வீடு வரை பின் தொடரும் விளக்குகள்

விவரக்குறிப்பு

SPECIFICATION ஹுண்டாய் க்ரெடா
Length 4270 mm
Width 1780 mm
Height 1630 mm
Wheel Base 2590 mm
Ground Clearance -
Steering type Power Steering
Turning Radius -
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 55 Ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson Strut with Coil Spring
Suspension System Rear Coupled Torsion Beam with Coil Spring
Tyre Size 205/65 R16 (Base, S, SX+) 215/60 R17 {SX (O)}
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 1.6L Dual VTVT
Engine Displacement 1591 cc
Maximum Power 123 bhp @ 6,400rpm
Maximum Torque 154 Nm @ 4850rpm
Fuel Petrol
Top Speed 160 to 170 Kmph
Acceleration 11-12 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System MPFi
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 6 speed Manual
;
ENGINE Diesel Low Power
Engine 1.4L CRDi
Engine Displacement 1396 cc
Maximum Power 90 bhp @ 4000rpm
Maximum Torque 224 Nm @ 1750 ~ 2750 rpm
Fuel Diesel
Top Speed 160 to 170 Kmph
Acceleration 11-12 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System CRDi
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 speed Manual
;
ENGINE Diesel
Engine 1.6L CRDi
Engine Displacement 1582 cc
Maximum Power 128 bhp @ 4,000 rpm
Maximum Torque 265 Nm @ 1,900 ~ 2,750 rpm
Fuel Diesel
Top Speed 160 to 170 Kmph
Acceleration 11-12 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System CRDi
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 speed manual & 6 speed automatic