ஹுண்டாய் எலன்ட்ரா

13,18,725 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:175 mm
  • Cargo Volume:420 Ltr
  • Fuel Tank Capacity:56 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
S - பெட்ரோல்

1.8L Dual VTVT, 1797cc, 149.5bhp, 181Nm, Manual

16.3Kmpl 13,18,725 15,16,534
SX - பெட்ரோல்

1.8L Dual VTVT, 1797cc, 149.5bhp, 181Nm, Manual

16.3Kmpl 15,13,201 17,40,181
SX (AT) - பெட்ரோல்

1.8L Dual VTVT, 1797cc, 149.5bhp, 181Nm, Automatic

14.5Kmpl 16,25,157 18,68,931
SX (O) - பெட்ரோல்

1.8L Dual VTVT, 1797cc, 149.5bhp, 181Nm, Manual

16.3Kmpl 16,96,401 19,50,861
SX (O)(AT) - பெட்ரோல்

1.8L Dual VTVT, 1797cc, 149.5bhp, 181Nm, Automatic

14.5Kmpl 18,38,890 21,14,724
Diesel
S - டீசல்

1.6L U II, 1582cc, 128bhp, 265Nm, Manual

22.7Kmpl 15,13,201 17,40,181
SX - டீசல்

1.6L U II, 1582cc, 128bhp, 265Nm, Manual

22.7Kmpl 16,76,047 19,27,454
SX (O) - டீசல்

1.6L U II, 1582cc, 128bhp, 265Nm, Manual

22.7Kmpl 18,08,356 20,79,609
SX (O)(AT) - டீசல்

1.6L U II, 1582cc, 128bhp, 265Nm, Automatic

19.5Kmpl 19,61,025 22,55,179

மேலோட்டம்

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஹுண்டாய்   நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட எலன்ட்ரா   மாடல் வெளியிடப்பட்டது. 

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் இந்த மாடல் கிடைக்கிறது. இது பெட்ரோல் என்ஜினில் 3 வேரியண்டுகள் மற்றும் டீசல்  என்ஜினில்  4 வேரியண்டுகள் என மொத்தம் 7  வேரியண்டுகளில் கிடைக்கிறது. மேலும் வெள்ளை, சில்வர், ப்ளூ, சிவப்பு, கருப்பு மற்றும் கோல்ட்  ஆகிய 6 வண்ணங்களிலும் கிடைக்கிறது. 

420 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது. இதன் இரண்டு என்ஜின் மாடலிலும்  ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் சிஸ்டம் கிடைக்கும்.

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.6 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கிறது.

இதன் பெட்ரோல் என்ஜின் 1797CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 1582CC கொள்ளளவும் கொண்டது.

இதன் பெட்ரோல் என்ஜின் 149.5 bhp (6500 rpm) திறனும் 181Nm (4700rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் பெட்ரோல் என்ஜினின்  மேனுவல் ட்ரான்ஸ்மிசன் மாடல் 16.3 Kmpl மைலேஜும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் மாடல் 14.5 Kmpl மைலேஜும் தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இதன் டீசல் என்ஜின்  மாடல் 128 bhp (4000 rpm) திறனும் 265Nm (1900-2750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல்  என்ஜினின்  மேனுவல் ட்ரான்ஸ்மிசன் மாடல் 22.7 Kmpl மைலேஜும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் மாடல் 19.5 Kmpl மைலேஜும் தரும் என ARAI சான்றளித்துள்ளது.
  
இந்த  காரின் பெட்ரோல்  என்ஜின் மாடல்   100 கிலோமீட்டர் வேகத்தை 11 முதல் 12 வினாடிகளிலும்  டீசல் என்ஜின் மாடல் 13 முதல் 15 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த கார்  அதிக பட்சமாக மணிக்கு  185 முதல் 195 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் வெள்ளை, சில்வர், ப்ளூ, சிவப்பு, கருப்பு மற்றும் கோல்ட்  ஆகிய 6  வண்ணங்களில் கிடைகிறது.   
முன்புறத்தில் குரோம் கிரில் மற்றும் பனி விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல்,  பின் நகர்வு பார்கிங் சென்சர், பின் நகர்வு பார்கிங் கேமரா, ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 4530 மில்லி மீட்டர் நீளமும்  1775 மில்லி மீட்டர் அகலமும் 1470 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 175 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கருப்பு மற்றும் பீஜ்  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

பவர் விண்டோ,  காற்றுப்பை, ஆன்டி லாக் ப்ரேக், ஆடியோ சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, கீலெஸ் என்ட்ரி , பின்புற குளிரூட்டி வழி, தோல் இருக்கை,  ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான்  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும்.

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்  அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.ஆன்டி லாக் ப்ரேக்
9.காற்றுப்பை
10.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
11.பின் நகர்வு பார்கிங் சென்சர்
12. ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான் 
13. ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள்

விவரக்குறிப்பு

SPECIFICATION ஹுண்டாய் எலன்ட்ரா
Length 4530 mm
Width 1775 mm
Height 1470 mm
Wheel Base 2700 mm
Ground Clearance 175 mm
Steering type -
Turning Radius 5.3 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 56 Ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson Strut Type with Coil Spring
Suspension System Rear Coupled Torsion Beam Axle
Tyre Size 205/60 R16
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Disc
Cargo Volume 420 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 1.8L Dual VTVT
Engine Displacement 1797cc
Maximum Power 149.5 bhp @ 6500rpm
Maximum Torque 181 Nm @ 4700rpm
Fuel Petrol
Top Speed 185-195 Kmph
Acceleration 11-12 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Mpi
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 speed manual & 6 speed automatic
;
ENGINE Diesel
Engine 1.6L U II
Engine Displacement 1582 cc
Maximum Power 128 bhp @ 4000rpm
Maximum Torque 265 Nm @ 1900-2750rp,
Fuel Diesel
Top Speed 185-195 Kmph
Acceleration 13-15 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System CRDi
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 speed manual & 6 speed automatic