ஹுண்டாய் இயான்

3,33,730 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:170 mm
  • Cargo Volume:215 Ltr
  • Fuel Tank Capacity:32 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
D-Lite - பெட்ரோல்

0.8L Mpi, 814cc, 56bhp, 76Nm, Manual

21.1Kmpl 3,33,730 3,83,790
D-Lite+ - பெட்ரோல்

0.8L Mpi, 814cc, 56bhp, 76Nm, Manual

21.1Kmpl 3,60,047 4,14,054
D-Lite+ (O) - பெட்ரோல்

0.8L Mpi, 814cc, 56bhp, 76Nm, Manual

21.1Kmpl 3,70,023 4,25,526
ERA+ - பெட்ரோல்

0.8L Mpi, 814cc, 56bhp, 76Nm, Manual

21.1Kmpl 3,74,505 4,30,681
ERA+ (O) - பெட்ரோல்

0.8L Mpi, 814cc, 56bhp, 76Nm, Manual

21.1Kmpl 3,84,480 4,42,152
ERA+ (SE) - பெட்ரோல்

0.8L Mpi, 814cc, 56bhp, 76Nm, Manual

21.1Kmpl 3,90,624 4,49,218
Magna+ - பெட்ரோல்

0.8L Mpi, 814cc, 56bhp, 76Nm, Manual

21.1Kmpl 4,07,104 4,68,170
Magna+(O) - பெட்ரோல்

0.8L Mpi, 814cc, 56bhp, 76Nm, Manual

21.1Kmpl 4,17,078 4,79,640
Magna+ (SE) - பெட்ரோல்

0.8L Mpi, 814cc, 56bhp, 76Nm, Manual

21.1Kmpl 4,17,173 4,79,749
ERA+ - பெட்ரோல்

1.0L Kappa, 998cc, 69bhp, 96Nm, Manual

20.3Kmpl 4,24,037 4,87,643
Sportz - பெட்ரோல்

0.8L Mpi, 814cc, 56bhp, 76Nm, Manual

21.1Kmpl 4,36,239 5,01,675
1.0L Kappa Magna+ - Petrol

1.0L Kappa, 998cc, 69bhp, 96Nm, Manual

20.3Kmpl 4,49,108 5,16,474
1.0L Kappa Magna+ (O) - பெட்ரோல்

1.0L Kappa, 998cc, 69bhp, 96Nm, Manual

20.3Kmpl 4,59,085 5,27,948
LPG
ERA+ - LPG

0.8L Mpi, 814cc, 56bhp, 76Nm, Manual

21.1Kmpl 4,02,119 4,62,437
ERA+ (O) - LPG

0.8L Mpi, 814cc, 56bhp, 76Nm, Manual

21.1Kmpl 4,12,089 4,73,902

மேலோட்டம்

2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹுண்டாய்   நிறுவனத்தால்இயான்  மாடல் வெளியிடப்பட்டது. 

பெட்ரோல் மற்றும் LPG என்ஜின்களில் இந்த மாடல் கிடைக்கிறது. இது பெட்ரோல் என்ஜினில் 7 வேரியண்டுகள் மற்றும் LPG  என்ஜினில்  2 வேரியண்டுகள் என மொத்தம் 9  வேரியண்டுகளில் கிடைக்கிறது. மேலும் வெள்ளை, சில்வர், ப்ளூ, சிவப்பு, கிரே  மற்றும் மஸ்ரூம்  ஆகிய 6 வண்ணங்களிலும் கிடைக்கிறது. 

215 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது.

செயல் திறன்

இந்த மாடல்  3 சிலிண்டர் மற்றும் 12 வால்வ் கொண்ட 0.8 லிட்டர் & 1 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் கிடைக்கிறது. 0.8 லிட்டர் என்ஜினில் LPG மாடலும் கிடைக்கும்.

இதன்  0.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 814CC கொள்ளளவும் மற்றும் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 998CC கொள்ளளவும் கொண்டது.

இதன் 0.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 56 bhp (5500 rpm) திறனும் 76Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் பெட்ரோல் என்ஜின்   மாடல் 21.1 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இதன் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின்  மாடல் 69 bhp (6200 rpm) திறனும் 96Nm (3500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல்  என்ஜின்   மாடல் 20.3 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இந்த  காரின் 0.8 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் மாடல்   100 கிலோமீட்டர் வேகத்தை 21 வினாடிகளிலும்  1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடல் 19 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த கார்  அதிக பட்சமாக மணிக்கு  125 முதல் 135 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் வெள்ளை, சில்வர், ப்ளூ, சிவப்பு, கிரே  மற்றும் மஸ்ரூம்  ஆகிய 6 வண்ணங்களில் கிடைகிறது.
  
முன்புறத்தில் குரோம் கிரில், பனி விளக்குகள், கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும்  கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 3515 மில்லி மீட்டர் நீளமும் 1500 மில்லி மீட்டர் அகலமும் 1510 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 170 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கருப்பு, சில்வர்  மற்றும் பீஜ்  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

பவர் விண்டோ,  காற்றுப்பை,  ஆடியோ சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும்.

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங் ஆரம்ப வேரியண்டை தவிர மற்ற அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி
2.பவர் விண்டோ 
3.கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.காற்றுப்பை

விவரக்குறிப்பு

SPECIFICATION ஹுண்டாய் இயான்
Length 3515 mm
Width 1500 mm
Height 1510 mm
Wheel Base 2380 mm
Ground Clearance 170 mm
Steering type -
Turning Radius 4.6 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 32 Ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson Strut
Suspension System Rear Torsion Beam Axle
Tyre Size 155/70 R13
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 215 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol Low power
Engine 0.8L Mpi
Engine Displacement 814cc
Maximum Power 56 bhp @ 5500 rpm
Maximum Torque 76Nm @4000 rpm
Fuel Petrol
Top Speed 125-130 Kmph
Acceleration 21 Seconds
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Multipoint Injection
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Petrol
Engine 1.0L Kappa
Engine Displacement 998cc
Maximum Power 69 bhp @ 6,200rpm
Maximum Torque 96 Nm @3500 rpm
Fuel Petrol
Top Speed 130-135 kmph
Acceleration 19 Seconds
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Multipoint Injection
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE LPG
Engine 0.8L Mpi
Engine Displacement 814cc
Maximum Power 56 bhp @ 5500 rpm
Maximum Torque 76Nm @4000 rpm
Fuel LPG
Top Speed 125-130 Kmph
Acceleration 21 Seconds
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Multipoint Injection
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual