ஹுண்டாய் சான்டா ஃபி

29,99,516 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:185 mm
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:64 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
Manual 2WD - டீசல்

2.2L R, 2199cc, 197bhp, 429Nm, Manual

14.66Kmpl 29,99,516 34,49,443
Automatic 2WD - டீசல்

2.2L R, 2199cc, 197bhp, 445Nm, Automatic

13.01Kmpl 31,27,017 35,96,070
Automatic 4WD - டீசல்

2.2L R, 2199cc, 197bhp, 445Nm, Automatic, 4WD

13.01Kmpl 33,47,632 38,49,777

மேலோட்டம்

2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஹுண்டாய்   நிறுவனத்தால் சான்டாஃபி மாடல் வெளியிடப்பட்டது.
 
டீசல் என்ஜினில்  மட்டும் இந்த மாடல் கிடைக்கிறது. இந்த மாடல்  மொத்தம் 3  வேரியண்டுகளில் கிடைக்கிறது. மேலும் வெள்ளை, சில்வர், சிவப்பு  மற்றும் கருப்பு  ஆகிய 4 வண்ணங்களிலும் கிடைக்கிறது. 

இந்த மாடல் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன்  மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தில் கிடைக்கும்.

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 2.2 லிட்டர் டீசல் என்ஜினில் மட்டும் கிடைக்கிறது. 

இதன்  டீசல்  என்ஜின் 2199CC கொள்ளளவு கொண்டது.

இதன்  டீசல் என்ஜினின் மேனுவல் ட்ரான்ஸ்மிசன் மாடல்  197 bhp (3800 rpm) திறனும் 429Nm (1800-2500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த டீசல் என்ஜின்   மாடல் 14.66 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. 

இதன்  டீசல் என்ஜினின் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் மாடல்  197 bhp (3800 rpm) திறனும் 445Nm (1800-2500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த டீசல் என்ஜின்   மாடல் 13.01 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கிடைக்கும்.

இந்த  கார்  100 கிலோமீட்டர் வேகத்தை 9 முதல் 10 வினாடிகளில்  கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த கார்  அதிக பட்சமாக மணிக்கு  185 முதல் 190 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் வெள்ளை, சில்வர், சிவப்பு  மற்றும் கருப்பு  ஆகிய 4  வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம் கிரில் மற்றும் பனி விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல்,  பின் நகர்வு பார்கிங் சென்சர், பின் நகர்வு பார்கிங் கேமரா, பின்புற துடைப்பான், பின்புற ஸ்பாயிலர், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், தானியங்கி விளக்குகள், வீடு வரை பின் தொடரும் விளக்குகள், டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 4690 மில்லி மீட்டர் நீளமும் 1880 மில்லி மீட்டர் அகலமும் 1690 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 185 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் ப்ரௌன், சில்வர்  மற்றும் பீஜ்  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

பவர் விண்டோ,   ஆடியோ சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான் , குரூஸ் கன்ட்ரோல், தானியங்கி குளிரூட்டி, ஆன்டி லாக் ப்ரேக், குரூஸ் கன்ட்ரோல், ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும்.

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங் அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி
 2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங்
 5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.காற்றுப்பை
9.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
10. ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள்
11.பின் நகர்வு பார்கிங் சென்சர்
12.பின் நகர்வு பார்கிங் கேமரா
13. ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான் 
14.ஆன்டி லாக் ப்ரேக்
15.குரூஸ் கன்ட்ரோல்
16.தானியங்கி குளிரூட்டி

படங்கள்

விவரக்குறிப்பு

SPECIFICATION ஹுண்டாய் சான்டா ஃபி
Length 4690 mm
Width 1880 mm
Height 1690 mm
Wheel Base 2700 mm
Ground Clearance 185 mm
Steering type -
Turning Radius 5.35 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 64 Ltr
Emission BS IV
Suspension Type System Front MacPherson Strut Type
Suspension System Rear Multilink Type
Tyre Size 235/ 60 R18
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc
Brake Rear Solid Disc
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Diesel Low Power
Engine 2.2L R
Engine Displacement 2199 cc
Maximum Power 197 bhp @ 3,800 rpm
Maximum Torque 429 Nm @ 1,800,- 2,500 rpm
Fuel Diesel
Top Speed 185-190 Kmph
Acceleration 9-10 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System CRDi
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 speed Manual
;
ENGINE Diesel
Engine 2.2L R Automatic
Engine Displacement 2199 cc
Maximum Power 197 bhp @ 3,800 rpm
Maximum Torque 445 Nm @ 1,800,- 2,500 rpm
Fuel Diesel
Top Speed 185-190 Kmph
Acceleration 11-12 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System CRDi
Drive Type FWD & 4WD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 speed automatic