ஹுண்டாய் சேன்ட்ரோ

3,89,900 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:-
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:35 litres

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
D-Lite - பெட்ரோல்

1.1L, 1086cc, 69bhp, 99Nm, Manual

23.00 kmpl 3,89,900 4,63,981
Era - பெட்ரோல்

1.1L, 1086cc, 69bhp, 99Nm, Manual

23.00 kmpl 4,24,900 5,05,631
Magna - பெட்ரோல்

1.1L, 1086cc, 69bhp, 99Nm, Manual

23.00 kmpl 4,57,900 5,44,901
Sportz - பெட்ரோல்

1.1L, 1086cc, 69bhp, 99Nm, Manual

23.00 kmpl 4,99,900 5,94,881
Magna - AMT - பெட்ரோல்

1.1L, 1086cc, 69bhp, 99Nm, Manual

23.00 kmpl 5,18,900 6,17,491
Asta - பெட்ரோல்

1.1L, 1086cc, 69bhp, 99Nm, Manual

23.00 kmpl 5,45,900 6,49,621
Sportz - AMT - பெட்ரோல்

1.1L, 1086cc, 69bhp, 99Nm, Manual

23.00 kmpl 5,46,900 6,50,811

மேலோட்டம்

இந்த மாடல் ஐந்து வேரியன்ட் மற்றும் ஏழு வண்ணங்களில் கிடைக்கும். மேலும், CNG மற்றும் AMT தேர்விலும் இந்த மாடல் கிடைக்கும். சேன்ட்ரோ மாடல் முதலில் 1998 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்டது, அதை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வரை ஹூண்டாய் நிறுவனம் சேன்ட்ரோ மாடலை விற்பனை செய்து வந்தது. 

செயல் திறன்

இந்த மாடலில் ஹூண்டாய் நிறுவனத்தின் 4-சிலிண்டர் கொண்ட 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் வேரியன்ட் 69ps திறனையும் 99Nm இழுவைத்திறனையும் மற்றும் CNG வேரியன்ட் 59ps திறனையும் 84Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் ஐந்து ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் AMT டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் கிடைக்கும்.

வெளிப்புறத் தோற்றம்

ஹூண்டாய் நிறுவனம், சேன்ட்ரோ எனும் பெயரை மட்டும் தான் மீண்டும் பயன்படுத்தியுள்ளதே தவிர இந்த மாடல் முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  . இந்த மாடலுக்கு என்ன பெயர் சூட்டலாம் என பிரத்தியேக போட்டியை ஹூண்டாய் நிறுவனம் நடத்தி, அதன் மூலம் சேன்ட்ரோ எனும் பெயரை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் ஹூண்டாய் கிராண்ட் i10 மாடல் தயாரிக்கப்பட்டுள்ள அதே HA பிளாட்பார்மில் தான் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த மாடல் ஐந்து வேரியன்ட் மற்றும் ஏழு வண்ணங்களில் கிடைக்கும்.

உட்புறத் தோற்றம்

இந்த மாடலில் எலெக்ட்ரிக்கல் அட்ஜர்ஸ்ட் பின்புற கண்ணாடி, 17.64cm டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், பின்புற AC வென்ட், உயரம் மாற்றக்கூடிய ஓட்டுநர் இருக்கை, ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு ஆகிய சொகுசு வசதிகளும் காற்றுப்பை, ABS மற்றும் EBD போன்ற பாதுகாப்பு அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.ஆன்டி லாக் ப்ரேக்
9.காற்றுப்பை
10.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
11.பின் நகர்வு பார்கிங் சென்சர்

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION ஹுண்டாய் சேன்ட்ரோ
Length 3,610 mm
Width 1,645 mm
Height 1,560 mm
Wheel Base 2,400 mm
Ground Clearance -
Steering type Power
Turning Radius -
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 35 litres
Emission BSIV
Suspension Type System Front McPherson Strut
Suspension System Rear Coupled Torsion Beam Axle
Tyre Size 155/80 R13 Steel (D-lite, Era & Magna) 165/70 R14 Steel (Sportz & Asta)
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 1.1L
Engine Displacement 1,086 cc
Maximum Power 69 ps / 5,500 rpm
Maximum Torque 99 Nm / 4,500 rpm
Fuel Petrol
Top Speed -
Acceleration -
No. of Cylinders 4
Valves Per Cylinder 3
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 Speed Manual