ஹுண்டாய் எக்ஸ்சென்ட்

5,51,628 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:-
  • Cargo Volume:407 Ltr
  • Fuel Tank Capacity:43 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
E - பெட்ரோல்

Kappa, 1197cc, 83bhp, 116 Nm, Manual

19.1 kmpl 5,51,628 6,34,372
E+ - பெட்ரோல்

Kappa, 1197cc, 83bhp, 116 Nm, Manual

19.1 kmpl 6,07,489 6,98,612
S - பெட்ரோல்

Kappa, 1197cc, 83bhp, 116 Nm, Manual

19.1 kmpl 6,44,117 7,40,735
SX - பெட்ரோல்

Kappa, 1197cc, 83bhp, 116 Nm, Manual

19.1 kmpl 6,59,419 7,58,332
S (AT) - பெட்ரோல்

Kappa, 1197cc, 83bhp, 116 Nm, Automatic

19.1 kmpl 7,26,213 8,35,145
SX (O) - பெட்ரோல்

Kappa, 1197cc, 83bhp, 116 Nm, Manual

16.9 kmpl 7,68,813 8,84,135
Diesel
E - டீசல்

U2, 1120 cc, 72bhp, 184 Nm, Manual

24.4 kmpl 6,43,173 7,39,649
E+ - டீசல்

U2, 1120 cc, 72bhp, 184 Nm, Manual

24.4 kmpl 6,99,033 8,03,888
S - டீசல்

U2, 1120 cc, 72bhp, 184 Nm, Manual

24.4 kmpl 7,35,663 8,46,012
SX - டீசல்

U2, 1120 cc, 72bhp, 184 Nm, Manual

24.4 kmpl 7,80,966 8,98,111
SX (O) - டீசல்

U2, 1120 cc, 72bhp, 184 Nm, Manual

24.4 kmpl 8,60,357 9,89,411

மேலோட்டம்

2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஹுண்டாய்   நிறுவனத்தால் புத்தம் புதிய எக்ஸ்சென்ட்  மாடல் வெளியிடப்பட்டது. 

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் இந்த மாடல் கிடைக்கிறது. இது பெட்ரோல் என்ஜினில் 6 வேரியண்டுகள் மற்றும் டீசல்  என்ஜினில்  5 வேரியண்டுகள் என மொத்தம் 11  வேரியண்டுகளில் கிடைக்கிறது. மேலும் வெள்ளை, சில்வர், ப்ளூ, சிவப்பு, கருப்பு மற்றும் கிரே  ஆகிய 6 வண்ணங்களிலும் கிடைக்கிறது. 

407 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது. இதன் பெட்ரோல் என்ஜின் மாடலில் மட்டும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் சிஸ்டம் கிடைக்கும்.

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.1 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கிறது.

இதன் பெட்ரோல் என்ஜின் 1197CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 1120CC கொள்ளளவும் கொண்டது.

இதன் பெட்ரோல் என்ஜின் 83 bhp (6000 rpm) திறனும் 116Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் பெட்ரோல் என்ஜினின்  மேனுவல் ட்ரான்ஸ்மிசன் மாடல் 19.1 Kmpl மைலேஜும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் மாடல் 16.9 Kmpl மைலேஜும் தரும் என ARAI சான்றளித்துள்ளது.
 
இதன் டீசல் என்ஜின்  மாடல் 72 bhp (4000 rpm) திறனும் 184Nm (1750-2500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல்  என்ஜின் மாடல்  24.4 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  காரின் இரண்டு என்ஜின் மாடலும்  100 கிலோமீட்டர் வேகத்தை 15 முதல் 16 வினாடிகளில்  கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த கார்  அதிக பட்சமாக மணிக்கு  140 முதல் 150 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் வெள்ளை, சில்வர், ப்ளூ, சிவப்பு, கருப்பு மற்றும் கிரே  ஆகிய 6  வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம் கிரில் மற்றும் பனி விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல்,  பின் நகர்வு பார்கிங் சென்சர், டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 3995 மில்லி மீட்டர் நீளமும்  1660 மில்லி மீட்டர் அகலமும் 1520 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 165 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கருப்பு மற்றும் பீஜ்  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

பவர் விண்டோ,  காற்றுப்பை, ஆன்டி லாக் ப்ரேக், ஆடியோ சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, கீலெஸ் என்ட்ரி , பின்புற குளிரூட்டி வழி, தோல் ஸ்டீரிங் கவர்,  ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான்  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும்.

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்  அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.ஆன்டி லாக் ப்ரேக்
9.காற்றுப்பை
10.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
11.பின் நகர்வு பார்கிங் சென்சர்
12. ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான் 

விவரக்குறிப்பு

SPECIFICATION ஹுண்டாய் எக்ஸ்சென்ட்
Length 3995 mm
Width 1660 mm
Height 1520 mm
Wheel Base 2425 mm
Ground Clearance -
Steering type Rack & Pinion
Turning Radius 4.7 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 43 Ltr
Emission BS IV
Suspension Type System Front MacPherson Strut Type
Suspension System Rear Coupled Torsion Beam Axle
Tyre Size 165/65 R14 (Steel & Alloy), 175/60 R 15 (Alloy)
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 407 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 1.2 Kappa Dual VTVT
Engine Displacement 1197cc
Maximum Power 83 bhp @ 6000rpm
Maximum Torque 116Nm @ 4000 rpm
Fuel Petrol
Top Speed 160 kmph
Acceleration 16-17 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual & 4 speed automatic
;
ENGINE Diesel
Engine 2nd Gen 1.1L U2
Engine Displacement 1120cc
Maximum Power 72ps @4000rpm
Maximum Torque 184 Nm @1750-2500 rpm
Fuel Diesel
Top Speed 145-150 Kmph
Acceleration 16 Seconds
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual