ஹுண்டாய் i 10

4,23,473 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:165 mm
  • Cargo Volume:225 Ltr
  • Fuel Tank Capacity:35 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
Era - பெட்ரோல்

1.1L iRDE2, 1086cc, 69bhp, 101Nm, Manual

19.81Kmpl 4,23,473 5,03,933
Magna - பெட்ரோல்

1.1L iRDE2, 1086cc, 69bhp, 101Nm, Manual

19.81Kmpl 4,47,448 5,32,463
Magna Spl Edition - பெட்ரோல்

1.1L iRDE2, 1086cc, 69bhp, 101Nm, Manual

19.81Kmpl 4,63,166 5,51,168
Sportz - பெட்ரோல்

1.1L iRDE2, 1086cc, 69bhp, 101Nm, Manual

19.81Kmpl 4,76,904 5,67,516
LPG
Sportz - LPG

1.1L iRDE2, 1086cc, 69bhp, 101Nm, Manual

19.2Km/kg 5,05,624 6,01,693

மேலோட்டம்

2010 ஆம் ஆண்டு ஹுண்டாய்   நிறுவனத்தால் i10 மாடல் வெளியிடப்பட்டது. 

பெட்ரோல் மற்றும் LPG என்ஜின்களில் இந்த மாடல் கிடைக்கிறது. இது பெட்ரோல் என்ஜினில் 4 வேரியண்டுகள் மற்றும் LPG  என்ஜினில்  1 வேரியண்டு என மொத்தம் 5  வேரியண்டுகளில் கிடைக்கிறது. மேலும் வெள்ளை, சில்வர், சிவப்பு, கிரே  மற்றும் பீஜ்  ஆகிய 5 வண்ணங்களிலும் கிடைக்கிறது. 

225 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது.

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 12 வால்வ் கொண்ட 1.1 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் கிடைக்கிறது. இந்த என்ஜினில் LPG மாடலும் கிடைக்கும்.

இதன்  பெட்ரோல் என்ஜின் 1086CC கொள்ளளவு கொண்டது.

இதன்  பெட்ரோல் என்ஜின் 69 bhp (5500 rpm) திறனும் 101Nm (4500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் பெட்ரோல் என்ஜின்   மாடல் 19.81 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. மேலும் இந்த என்ஜின் LPG மாடலில் 19.2 Km/kg மைலேஜும்  தரும் என ARAI சான்றளித்துள்ளது

இந்த  கார்  100 கிலோமீட்டர் வேகத்தை 15 வினாடிகளில்  கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த கார்  அதிக பட்சமாக மணிக்கு  160 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் வெள்ளை, சில்வர், சிவப்பு, கிரே  மற்றும் பீஜ்  ஆகிய 5  வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம் கிரில், பனி விளக்குகள், சன் ரூப், பின் நகர்வு பார்கிங் சென்சர், கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும்  கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 3585 மில்லி மீட்டர் நீளமும் 1595 மில்லி மீட்டர் அகலமும் 1550 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 165 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கருப்பு, சில்வர் மற்றும் பீஜ்  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

பவர் விண்டோ,   ஆடியோ சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும்.

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங் அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.சன் ரூப் 
9.பின் நகர்வு பார்கிங் சென்சர்

விவரக்குறிப்பு

SPECIFICATION ஹுண்டாய் i 10
Length 3585 mm
Width 1595 mm
Height 1550 mm
Wheel Base 2380 mm
Ground Clearance 165 mm
Steering type Rack & Pinion
Turning Radius 4.7 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 35 Ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson strut with Coil Spring & Anti-Roll Bar
Suspension System Rear Coupled Torsion Beam Axle with Coil Spring
Tyre Size 155/80 R13
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc
Brake Rear Drum
Cargo Volume 225 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 1.1L iRDE 2
Engine Displacement 1086 cc
Maximum Power 69 bhp @ 5500 rpm
Maximum Torque 101 Nm @ 4500 rpm
Fuel Petrol
Top Speed 160 kmph
Acceleration 15 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 3
Compression Ratio -
Fuel Supply System Multipoint Injection
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE LPG
Engine 1.1L iRDE 2
Engine Displacement 1086 cc
Maximum Power 69 bhp @ 5500 rpm
Maximum Torque 101 Nm @4500 rpm
Fuel LPG
Top Speed 160 kmph
Acceleration 15 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 3
Compression Ratio -
Fuel Supply System Multipoint Injection
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual