ஹுண்டாய் i 20 ஆக்டிவ்

7,04,291 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:190 mm
  • Cargo Volume:407 Ltr
  • Fuel Tank Capacity:45 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
Base - பெட்ரோல்

1.2L Kappa, 1197cc, 83bhp, 117Nm, Manual

17.19Kmpl 7,04,291 8,38,106
S - பெட்ரோல்

1.2L Kappa, 1197cc, 83bhp, 117Nm, Manual

17.19Kmpl 7,66,442 9,12,065
SX - பெட்ரோல்

1.4L U II, 1396cc, 90bhp, 224Nm, Manual

17.19Kmpl 8,47,860 10,08,953
SX DT - பெட்ரோல்

1.4L U II, 1396cc, 90bhp, 224Nm, Manual

17.19Kmpl 8,71,622 10,37,230
Diesel
S - டீசல்

1.4L U II, 1396cc, 90bhp, 224Nm, Manual

21.19Kmpl 9,04,675 10,76,563
SX - டீசல்

1.4L U II, 1396cc, 90bhp, 224Nm, Manual

21.19Kmpl 9,86,971 11,74,495
SX DT - டீசல்

1.4L U II, 1396cc, 90bhp, 224Nm, Manual

21.19Kmpl 10,10,987 12,03,074

மேலோட்டம்

ஹூண்டாய் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை i20 ஆக்டிவ் மாடலை 2018 ஆம் ஆண்டு மே மாதம் வெளியிட்டது.  இந்த மாடல் எலைட் i20 ஹேட்ச் மாடலின் அடிப்படையிலான கிராஸ் ஓவர் மாடல் ஆகும். இந்த எலைட் i20 ஹேட்ச் மாடல் கடந்த 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் மற்றும் சில புதிய வண்ணங்களும் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. என்ஜின் மற்றும் செயல்திறனில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.4 லிட்டர் டீசல்  என்ஜினில் கிடைக்கிறது.

இதன் பெட்ரோல் என்ஜின் 1197CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 1396CC கொள்ளளவும் கொண்டது.

இதன்  பெட்ரோல் என்ஜின் 83 bhp (6000 rpm) திறனும் 117Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த  பெட்ரோல் என்ஜின் மாடல் 17.19 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இதன்  டீசல் என்ஜின்  மாடல் 90 bhp (4000 rpm) திறனும் 224Nm (1750-2750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த டீசல் என்ஜின் மாடல் 21.19 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  காரின் பெட்ரோல்  என்ஜின் மாடல்100 கிலோமீட்டர் வேகத்தை 15 முதல் 16 வினாடிகளிலும் டீசல் என்ஜின் மாடல் 13 முதல் 14 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும் இந்த  காரின் பெட்ரோல் என்ஜின் மாடல் அதிக பட்சமாக மணிக்கு  140 முதல் 145 கிலோமீட்டர்  வேகம்  வரையும் டீசல் என்ஜின் மாடல் 160 முதல் 165 கிலோமீட்டர்  வேகம்  வரையும் செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் பிரௌன், சில்வர், சிவப்பு, வெள்ளை, பிரௌன் இரட்டை வண்ணம், வெள்ளை இரட்டை வண்ணம் மற்றும் ப்ளூ இரட்டை வண்ணம் என ஏழு வித வண்ணங்களில் கிடைக்கும். 

இந்த புதிய மாடலில் புதிய முகப்பு கிரில், புதிய முன்புற மற்றும் பின்புற பம்பர் ஆகியவை இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் பின்புற விளக்குகள் மற்றும் பின்புற வடிவமைப்பும் சிறிது மாற்றப்பட்டுள்ளது. 

இது 3995 மில்லி மீட்டர் நீளமும் 1760 மில்லி மீட்டர் அகலமும் 1555 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 190 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கருப்பு மற்றும் ஆரஞ்சு  வண்ண கலவை, கருப்பு மற்றும் சிவப்பு வண்ண கலவை  மற்றும் கருப்பு மற்றும் ப்ளூ  வண்ண கலவை  என மூன்று விதங்களில் கிடைக்கிறது. 

மேலும் இதன் உட்புறத்தில் சில மாற்றங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் உட்புறத்தில் டாப் வேரியண்டில் புதிய 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.காற்றுப்பை
9.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
10. ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள்
11.பின் நகர்வு பார்கிங் சென்சர்
12.பின் நகர்வு பார்கிங் கேமரா
13. ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான் 
14.ஆன்டி லாக் ப்ரேக்
15.தானியங்கி குளிரூட்டி

விவரக்குறிப்பு

SPECIFICATION ஹுண்டாய் i 20 ஆக்டிவ்
Length 3995 mm
Width 1,760 mm
Height 1,555 mm
Wheel Base 2570 mm
Ground Clearance 190 mm
Steering type -
Turning Radius 5.2 mm
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 45 Ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson Strut with Coil spring
Suspension System Rear Coupled Torsion Beam Axle with Coil spring
Tyre Size 195/55 R16 Styled Steel Wheels (Base) 195/55 R16 Diamond-Cut Alloy Wheels (S & SX)
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 407 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 1.2L Kappa
Engine Displacement 1197 cc
Maximum Power 83 bhp @ 6000rpm
Maximum Torque 117 Nm @ 4000 rpm
Fuel Petrol
Top Speed 140 to 145 Kmph
Acceleration 15-16 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine 1.4L U II
Engine Displacement 1396 cc
Maximum Power 90 bhp @ 4000rpm
Maximum Torque 224Nm @1750-2500 rpm
Fuel Diesel
Top Speed 160 to 165 kmph
Acceleration 13-14 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 speed Manual