ஜகுவார் F Type

1,30,00,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:-
  • Cargo Volume:407 & 196.2 (Convertible) Ltr
  • Fuel Tank Capacity:70 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
Coupe

3.0L Petrol, 2995cc, 335bhp, 450Nm, Automatic

11.9 Kmpl 1,30,00,000 1,54,70,000
S Coupe

3.0L Petrol, 2995cc, 375bhp, 460Nm, Automatic

11.6 Kmpl 1,40,00,000 1,66,60,000
S Convertible

3.0L Petrol, 2995cc, 375bhp, 460Nm, Automatic

11.6 Kmpl 1,60,00,000 1,90,40,000
R Coupe

5.0L Petrol, 5000cc, 543bhp, 680Nm, Automatic

9.34 Kmpl 1,70,00,000 2,02,30,000
R Convertible

5.0L Petrol, 5000cc, 543bhp, 680Nm, Automatic

9.34 Kmpl 1,80,00,000 2,14,20,000
R AWD Coupe

5.0L Petrol, 5000cc, 543bhp, 680Nm, Automatic, AWD

8.84 Kmpl 1,90,00,000 2,26,10,000

மேலோட்டம்

ஜகுவார் லேன்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் மூன்று மாடல்களை விற்பனை செய்து வருகிறது.  XF மாடல்  பெட்ரோல் என்ஜினில் மட்டும் நான்கு விதங்களில் கிடைக்கிறது. 

இந்த மாடல்  மொத்தம் 6  வேரியண்டுகளில் கிடைக்கிறது. மேலும் வெள்ளை, சில்வர், கிரே, ஆரஞ்சு, பச்சை, சிவப்பு, ப்ரௌன்  மற்றும் கருப்பு  ஆகிய 8 வண்ணங்களிலும் கிடைக்கிறது. மேலும் நீங்கள் விருப்பப்படும் வண்ணங்களிலும் இந்தமாடலை முன்பதிவு செய்து பெற முடியும்.

இந்த மாடல் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன்  சிஸ்டத்திலும் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்திலும் கிடைக்கும். 

செயல் திறன்

இந்த மாடல்  6 சிலிண்டர் மற்றும் 24 வால்வ் கொண்ட 3.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் இரண்டு திறன்களிலும் 8 சிலிண்டர் மற்றும் 32 வால்வ் கொண்ட 5.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினிலும்  கிடைக்கும்.

இதன் 3.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 2995 CC கொள்ளளவும், 5.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5000 CC கொள்ளளவும் கொண்டது.

இதன் 3.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினின் குறைந்த திறன் கொண்ட மாடல்  335 bhp (6500 rpm) திறனும் 450Nm (3500- 5000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த பெட்ரோல் என்ஜின் மாடல் 11.9 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இதன் 3.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினின் அதிக திறன் கொண்ட மாடல்  375 bhp (6500 rpm) திறனும் 460Nm (3500- 5000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த பெட்ரோல் என்ஜின் மாடல் 11.6 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இதன் 5.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 543 bhp (6500 rpm) திறனும்680Nm (3500rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த பெட்ரோல் என்ஜினின் இரண்டு வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல் 9.34 Kmpl மைலேஜும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல் 8.84 Kmpl மைலேஜும் தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இந்த  காரின் 3.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.9 வினாடிகளிலும், 5.0 லிட்டர் பெட்ரோல்   என்ஜின் மாடல்  4.2 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இதன் 3.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடல் அதிக பட்சமாக மணிக்கு  275 கிலோமீட்டர்  வேகம்  வரையும், 5.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடல் 300 கிலோமீட்டர் வேகம்  வரையும் செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் வெள்ளை, சில்வர், கிரே, ஆரஞ்சு, பச்சை, சிவப்பு, ப்ரௌன்  மற்றும் கருப்பு  ஆகிய 8 வண்ணங்களிலும் கிடைக்கிறது. மேலும் நீங்கள் விருப்பப்படும் வண்ணங்களிலும் இந்தமாடலை முன்பதிவு செய்து பெற முடியும்.  

முன்புறத்தில் குரோம் கிரில், சன் ரூப்  மற்றும் பனி விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது. 
அலாய் வீல்,  பின் நகர்வு பார்கிங் சென்சர், பின் நகர்வு பார்கிங் கேமரா, பின்புற துடைப்பான், பின்புற ஸ்பாயிலர், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், தானியங்கி விளக்குகள், வீடு வரை பின் தொடரும் விளக்குகள், டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் அணைத்து விதமான வசதிகளும் உள்ளது. இந்த மாடலில் அனைத்தும் எலெக்ட்ரிக் சிஸ்டம் மூலம் இயங்கும் வசதி கொண்டது. 

இது 4470 மில்லி மீட்டர் நீளமும் 2042 மில்லி மீட்டர் அகலமும் 1311 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கருப்பு, சில்வர்  மற்றும் பீஜ்  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.   மேலும் உட்புறத்தில்  தங்கள் விரும்பும் வண்ணத்தை பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது. 

பவர் விண்டோ,  காற்றுப்பை, ஆன்டி லாக் ப்ரேக், டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம், நேவிகேசன் சிஸ்டம்,  ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, கீலெஸ் என்ட்ரி , பின்புற குளிரூட்டி வழி, தோல் ஸ்டீரிங் கவர், தோல் இருக்கை,  ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான்,குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்   ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும். இந்த மாடலில் அணைத்து விதமான வசதிகளும் உள்ளது. இந்த மாடலில் அனைத்தும் எலெக்ட்ரிக் சிஸ்டம் மூலம் இயங்கும் வசதி கொண்டது. 

உபகரணங்கள்

உபகரணங்கள். 
1.குளிரூட்டி
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங்
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.காற்றுப்பை
9.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
10. ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள்
11.பின் நகர்வு பார்கிங் சென்சர்
12.பின் நகர்வு பார்கிங் கேமரா
13. ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான் 
14.ஆன்டி லாக் ப்ரேக்
15.குரூஸ் கன்ட்ரோல்
16.தானியங்கி குளிரூட்டி
17.தானியங்கி முகப்பு விளக்கு   
18. டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல்    

விவரக்குறிப்பு

SPECIFICATION ஜகுவார் F Type
Length 4,470 mm
Width 2,042 mm
Height 1,311 mm
Wheel Base 2,622 mm
Ground Clearance -
Steering type -
Turning Radius 10.7 m
Kerb Weight 1,577 to 1,730 Kg
Seating 2
Fuel Tank Capacity 70 Ltr
Emission BSIV
Suspension Type System Front -
Suspension System Rear -
Tyre Size Changeable
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Disc
Cargo Volume 407 & 196.2 (Convertible) Ltr

என்ஜின்

;
ENGINE Petrol Low power
Engine 3.0 Litre V6
Engine Displacement 2,995 CC
Maximum Power 335 bhp @ 6,500 rpm
Maximum Torque 450Nm @ 3,500 - 5,000 rpm
Fuel Petrol
Top Speed 260 Kmph
Acceleration 5.3 Seconds
No. of Cylinders 6
Valves Per Cylinder 4
Compression Ratio 10.5
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger Yes
Gear box 8-speed automatic
;
ENGINE Petrol
Engine 3.0 Litre V6
Engine Displacement 2,995
Maximum Power 375 bhp @ 6,500 rpm
Maximum Torque 460 Nm @ 3,500 - 5,000 rpm
Fuel Petrol
Top Speed 275 Kmph
Acceleration 4.9 Seconds
No. of Cylinders 6
Valves Per Cylinder 4
Compression Ratio 10.5
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger Yes
Gear box 8-speed automatiC
;
ENGINE Petrol Automatic
Engine 5.0 Litre V8
Engine Displacement 5,000
Maximum Power 543 bhp @ 6,500 rpm
Maximum Torque 680 Nm @ 3,500 rpm
Fuel Petrol
Top Speed 300 Kmph
Acceleration 4.2 Seconds
No. of Cylinders 8
Valves Per Cylinder 4
Compression Ratio 9.5
Fuel Supply System -
Drive Type FWD & AWD
Turbo Charger Yes
Super Charger Yes
Gear box 8-speed automatic