ஜகுவார் XF

48,00,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:-
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:-

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
XF LUXURY - பெட்ரோல்

2.0L Petrol, 1999cc, 237bhp, 340Nm, Automatic

10.8 Kmpl 50,50,000 60,00,000
XFR - பெட்ரோல்

5.0L Petrol, 5000cc, 503bhp, 625Nm, Automatic

11.6 Kmpl 74,30,000 88,00,000
Diesel
XF EXECUTIVE EDITION - டீசல்

2.2L Diesal, 2179cc, 188bhp, 450Nm, Automatic

16.36 Kmpl 48,00,000 57,00,000
XF LUXURY - டீசல்

2.2L Diesal, 2179cc, 188bhp, 450Nm, Automatic

16.36 Kmpl 51,60,000 61,00,000
XF AERO-SPORT - டீசல்

2.2L Diesal, 2179cc, 188bhp, 450Nm, Automatic

16.36 Kmpl 53,50,000 64,00,000
XF PREMIUM LUXURY - டீசல்

3.0L Diesal, 2993cc, 271bhp, 600Nm, Automatic

14.74 Kmpl 60,20,000 72,00,000

மேலோட்டம்

ஜகுவார் லேன்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் மூன்று மாடல்களை விற்பனை செய்து வருகிறது.  XF மாடல்  டீசல் மற்றும் பெட்ரோல் என இரண்டு என்ஜினிலும் இரண்டு விதங்களில் கிடைக்கிறது.
 
இந்த மாடல்  மொத்தம் 6  வேரியண்டுகளில் கிடைக்கிறது. மேலும் வெள்ளை, சில்வர், கிரே, ப்ளூ, பச்சை, சிவப்பு, ப்ரௌன்  மற்றும் கருப்பு  ஆகிய 8 வண்ணங்களிலும் கிடைக்கிறது. மேலும் நீங்கள் விருப்பப்படும் வண்ணங்களிலும் இந்தமாடலை முன்பதிவு செய்து பெற முடியும்.

இந்த மாடல் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன்  சிஸ்டத்தில் கிடைக்கும். 

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 8 சிலிண்டர் மற்றும் 32 வால்வ் கொண்ட 5.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின்,  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 2.2 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 6 சிலிண்டர் மற்றும் 24 வால்வ் கொண்ட 3.0 லிட்டர் டீசல் என்ஜின் என 4 வித என்ஜின்களில் கிடைக்கிறது.

இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 1999 CC கொள்ளளவும், 5.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5000 CC கொள்ளளவும், 2.2 லிட்டர்  டீசல் என்ஜின் 2179CC கொள்ளளவும் மற்றும் 3.0 லிட்டர்  டீசல் என்ஜின் 2993CC கொள்ளளவும் கொண்டது.

இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 237 bhp (5500 rpm) திறனும் 340Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த பெட்ரோல் என்ஜின் மாடல் 10.8 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இதன் 5.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 503 bhp (6000-6500 rpm) திறனும்625Nm (2500-5500rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த பெட்ரோல் என்ஜின் மாடல் 8.6 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இதன் 2.2 லிட்டர் டீசல் என்ஜின்  மாடல் 188 bhp (3500 rpm) திறனும் 450Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த டீசல்  என்ஜின் மாடல் 16.36 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இதன் 3.0 லிட்டர் டீசல் என்ஜின்  மாடல் 271 bhp (4000 rpm) திறனும் 600Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த டீசல்  என்ஜின் மாடல் 14.74 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  காரின் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 7.9 வினாடிகளிலும், 5.0 லிட்டர் பெட்ரோல்   என்ஜின் மாடல்  4.9 வினாடிகளிலும், 2.2 லிட்டர் டீசல்  என்ஜின் மாடல்  8.5 வினாடிகளிலும் மற்றும் 3.0 லிட்டர் டீசல்  என்ஜின் மாடல்  6.4 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடல் அதிக பட்சமாக மணிக்கு  250 கிலோமீட்டர்  வேகம்  வரையும், 5.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடல் 250 கிலோமீட்டர், 2.2 லிட்டர் டீசல் என்ஜின் மாடல் 225 கிலோமீட்டர்  வேகம்  வரையும் மற்றும் 3.0 லிட்டர் டீசல் என்ஜின் மாடல் 250 கிலோமீட்டர்  வேகம்  வரையும் செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் வெள்ளை, சில்வர், கிரே, ப்ளூ, பச்சை, சிவப்பு, ப்ரௌன், ப்ளூ  மற்றும் கருப்பு  ஆகிய 9 வண்ணங்களிலும் கிடைக்கிறது. மேலும் நீங்கள் விருப்பப்படும் வண்ணங்களிலும் இந்தமாடலை முன்பதிவு செய்து பெற முடியும்.  

முன்புறத்தில் குரோம் கிரில், சன் ரூப்  மற்றும் பனி விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல்,  பின் நகர்வு பார்கிங் சென்சர், பின் நகர்வு பார்கிங் கேமரா, பின்புற துடைப்பான், பின்புற ஸ்பாயிலர், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், தானியங்கி விளக்குகள், வீடு வரை பின் தொடரும் விளக்குகள், டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் அணைத்து விதமான வசதிகளும் உள்ளது. இந்த மாடலில் அனைத்தும் எலெக்ட்ரிக் சிஸ்டம் மூலம் இயங்கும் வசதி கொண்டது. 

இது 4961 மில்லி மீட்டர் நீளமும் 1939 மில்லி மீட்டர் அகலமும் 1468 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கருப்பு, சில்வர்  மற்றும் பீஜ்  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  மேலும் மர வேலைபாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் உட்புறத்தில்  தங்கள் விரும்பும் வண்ணத்தை பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது. 

பவர் விண்டோ,  காற்றுப்பை, ஆன்டி லாக் ப்ரேக், டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம், நேவிகேசன் சிஸ்டம்,  ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, கீலெஸ் என்ட்ரி , பின்புற குளிரூட்டி வழி, தோல் ஸ்டீரிங் கவர், தோல் இருக்கை,  ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான்,குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்   ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும். இந்த மாடலில் அணைத்து விதமான வசதிகளும் உள்ளது. இந்த மாடலில் அனைத்தும் எலெக்ட்ரிக் சிஸ்டம் மூலம் இயங்கும் வசதி கொண்டது. 

உபகரணங்கள்

உபகரணங்கள். 
1.குளிரூட்டி
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங்
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.காற்றுப்பை
9.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
10. ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள்
11.பின் நகர்வு பார்கிங் சென்சர்
12.பின் நகர்வு பார்கிங் கேமரா
13. ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான் 
14.ஆன்டி லாக் ப்ரேக்
15.குரூஸ் கன்ட்ரோல்
16.தானியங்கி குளிரூட்டி
17.தானியங்கி முகப்பு விளக்கு   
18. டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல்    

விவரக்குறிப்பு

SPECIFICATION ஜகுவார் XF
Length 4961 mm
Width 1877 & 1939 mm
Height 1460 & 1468 mm
Wheel Base 2909 mm
Ground Clearance -
Steering type -
Turning Radius -
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity -
Emission BSIV
Suspension Type System Front -
Suspension System Rear -
Tyre Size Changeable
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Disc
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Petrol Low power
Engine XF 2.0L Petrol
Engine Displacement 1999 cc
Maximum Power 237 bhp @ 5,500 rpm
Maximum Torque 340Nm @ 1,750rpm
Fuel Petrol
Top Speed 250 Limited
Acceleration 7.9 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger Yes
Gear box 8-speed automatic
;
ENGINE Petrol
Engine XFR 5.0L Petrol
Engine Displacement 5000cc
Maximum Power 503bhp @ 6,000-6,500 rpm
Maximum Torque 625 Nm @ 2,500-5,500rpm
Fuel Petrol
Top Speed 250 Limited
Acceleration 4.9 Seconds
No. of Cylinders 8
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger Yes
Gear box 8-speed automatic
;
ENGINE Diesel Low Power
Engine XF 2.2L Diesel
Engine Displacement 2179 cc
Maximum Power 188 bhp @3,500 rpm
Maximum Torque 450 Nm @ 2,000 rpm
Fuel Diesel
Top Speed 225 Kmph
Acceleration 8.5 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 8-speed automatic
;
ENGINE Diesel
Engine XF 3.0L Diesel S
Engine Displacement 2993 cc
Maximum Power 271 bhp @ 4000 rpm
Maximum Torque 600 Nm @ 2000 rpm
Fuel Diesel
Top Speed 250 Limited
Acceleration 6.4 Seconds
No. of Cylinders 6
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 8-speed automatic