ஜகுவார் XJ

99,00,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:-
  • Cargo Volume:520 Ltr
  • Fuel Tank Capacity:-

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
XJ PORTFOLIO - பெட்ரோல்

2.0L Petrol, 1999cc, 237bhp, 340Nm, Automatic

9.4 Kmpl 99,50,000 1,18,40,500
Diesel
LUXURY - டீசல்

3.0L Diesal, 2993cc, 271bhp, 600Nm, Automatic

12.9 Kmpl 99,00,000 1,17,81,000
PORTFOLIO - டீசல்

3.0L Diesal, 2993cc, 271bhp, 600Nm, Automatic

12.9 Kmpl 1,10,00,000 1,30,90,000

மேலோட்டம்

ஜகுவார் லேன்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் மூன்று மாடல்களை விற்பனை செய்து வருகிறது.  XJ மாடல்  டீசல் மற்றும் பெட்ரோல் என இரண்டு என்ஜினிலும் கிடைக்கிறது.

இந்த மாடல்  மொத்தம் 3  வேரியண்டுகளில் கிடைக்கிறது. மேலும் வெள்ளை, சில்வர், கிரே, ப்ளூ  மற்றும் கருப்பு  ஆகிய 5 வண்ணங்களிலும் கிடைக்கிறது. மேலும் நீங்கள் விருப்பப்படும் வண்ணங்களிலும் இந்தமாடலை முன்பதிவு செய்து பெற முடியும்.

இந்த மாடல் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன்  சிஸ்டத்தில் கிடைக்கும். 520 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது. 

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின்  மற்றும் 6 சிலிண்டர் மற்றும் 24 வால்வ் கொண்ட 3.0 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கிறது.

இதன் பெட்ரோல் என்ஜின் 1999 CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 2993CC கொள்ளளவும் கொண்டது.
இதன் பெட்ரோல் என்ஜின் 237 bhp (5500 rpm) திறனும் 340Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் பெட்ரோல் என்ஜின் மாடல் 9.4 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இதன் டீசல் என்ஜின்  மாடல் 271 bhp (4000 rpm) திறனும் 600Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல்  என்ஜின் மாடல் 12.9 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  காரின் பெட்ரோல் என்ஜின் மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 7.5 வினாடிகளிலும், டீசல்  என்ஜின் மாடல்  6.4 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இதன் பெட்ரோல் என்ஜின் மாடல் அதிக பட்சமாக மணிக்கு  240 கிலோமீட்டர்  வேகம்  வரையும் மற்றும் டீசல் என்ஜின் மாடல் 250 கிலோமீட்டர்  வேகம்  வரையும் செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் வெள்ளை, சில்வர், கிரே, ப்ளூ  மற்றும் கருப்பு  ஆகிய 5 வண்ணங்களிலும் கிடைக்கிறது. மேலும் நீங்கள் விருப்பப்படும் வண்ணங்களிலும் இந்தமாடலை முன்பதிவு செய்து பெற முடியும்.  

முன்புறத்தில் குரோம் கிரில், சன் ரூப்  மற்றும் பனி விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல்,  பின் நகர்வு பார்கிங் சென்சர், பின் நகர்வு பார்கிங் கேமரா, பின்புற துடைப்பான், பின்புற ஸ்பாயிலர், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், தானியங்கி விளக்குகள், வீடு வரை பின் தொடரும் விளக்குகள், டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் அணைத்து விதமான வசதிகளும் உள்ளது. இந்த மாடலில் அனைத்தும் எலெக்ட்ரிக் சிஸ்டம் மூலம் இயங்கும் வசதி கொண்டது. 

இது5252 மில்லி மீட்டர் நீளமும் 2105 மில்லி மீட்டர் அகலமும் 1457 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கருப்பு மற்றும் பீஜ்  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  மேலும் மர வேலைபாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் உட்புறத்தில்  தங்கள் விரும்பும் வண்ணத்தை பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது. 

பவர் விண்டோ,  காற்றுப்பை, ஆன்டி லாக் ப்ரேக், டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம், நேவிகேசன் சிஸ்டம்,  ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, கீலெஸ் என்ட்ரி , பின்புற குளிரூட்டி வழி, தோல் ஸ்டீரிங் கவர், தோல் இருக்கை,  ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான்,குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்   ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும். இந்த மாடலில் அணைத்து விதமான வசதிகளும் உள்ளது. இந்த மாடலில் அனைத்தும் எலெக்ட்ரிக் சிஸ்டம் மூலம் இயங்கும் வசதி கொண்டது. 

உபகரணங்கள்

உபகரணங்கள். 
1.குளிரூட்டி
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங்
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.காற்றுப்பை
9.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
10. ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள்
11.பின் நகர்வு பார்கிங் சென்சர்
12.பின் நகர்வு பார்கிங் கேமரா
13. ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான் 
14.ஆன்டி லாக் ப்ரேக்
15.குரூஸ் கன்ட்ரோல்
16.தானியங்கி குளிரூட்டி
17.தானியங்கி முகப்பு விளக்கு   
18. டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல்      

விவரக்குறிப்பு

SPECIFICATION ஜகுவார் XJ
Length 5252 mm
Width 2105 mm
Height 1457 mm
Wheel Base 3157 mm
Ground Clearance -
Steering type -
Turning Radius 12.3 m
Kerb Weight 1824 to 1988 Kg
Seating 4
Fuel Tank Capacity -
Emission BSIV
Suspension Type System Front -
Suspension System Rear -
Tyre Size தேர்ந்தேடுக்ககூடியவை
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Disc
Cargo Volume 520 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine XF 2.0L Petrol
Engine Displacement 1999 cc
Maximum Power 237 bhp @ 5,500 rpm
Maximum Torque 340Nm @ 1,750rpm
Fuel Petrol
Top Speed 241Kmph
Acceleration 7.5 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio 10:1
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger Yes
Gear box 8 Speed automatic
;
ENGINE Diesel
Engine XF 3.0L Diesel S
Engine Displacement 2993 cc
Maximum Power 271 bhp @ 4000 rpm
Maximum Torque 600 Nm @ 2000 rpm
Fuel Diesel
Top Speed 250 Kmph Limited
Acceleration 6.4 Seconds
No. of Cylinders 6
Valves Per Cylinder 4
Compression Ratio 16:1
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger Yes
Gear box 8 Speed Automatic