மகிந்திரா அல்டுரஸ் G4

26,95,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:-
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:70 liter

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
4x2 AT - டீசல்

2.2L, 2157cc, 178bhp, 420Nm, Automatic, 4x2

12 - 16 km 26,95,000 32,07,050
4x4 AT - டீசல்

2.2L, 2157cc, 178bhp, 420Nm, Automatic, 4x4

12 - 16 km 29,95,000 35,64,050

மேலோட்டம்

மஹிந்திரா நிறுவனம் இறுதியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அல்டுரஸ் G4 பிரீமியம் SUV மாடலை 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்டது.  இந்த மாடல் 4x2 மற்றும் 4x4 என இரண்டு வேரியன்ட்டுகளில் மட்டும் கிடைக்கும். புதிய தலைமுறை சாங் யாங் ரெக்ஸ்டன் மாடலின் ரீபேட்ச் செய்யப்பட்ட மாடல் தான் இந்த மஹிந்திரா அல்டுரஸ் G4 ஆகும். மஹிந்திரா நிறுவனம் முதலில் இந்த மாடலை 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது.

செயல் திறன்

 இந்த மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 178 Bhp திறனும் 420Nm இழுவைத்திறனும் கொண்டது. மேலும் இந்த மாடல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடனும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஆட்டோமேட்டிக் கியர் பாக்சுடனும் கிடைக்கும். 

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடலும் மற்ற மஹிந்திரா மாடல்கள் போலவே பாடி-ஆன்-பிரேம் எனும் முறையில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. முந்தய சாங் யாங் ரெக்ஸ்டன் மாடலுடன் ஒப்பிடும் போது இந்த மாடலின் கட்டமைப்பு அதிக உறுதித்தன்மை கொண்டதாகவும் 50 கிலோ கிராம் வரை குறைவான எடை கொண்டதாகவும் இருக்கும். இந்த மாடல் அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட மாடலாகவும் சிறந்த ஏரோ டைனமிக் கொண்டதாகவும் இருக்கும். மேலும் இதன் வெளிப்புற தோற்றம் ஒரு கம்பீரமான SUV போன்ற தோற்றத்தை தருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

உட்புறத் தோற்றம்

இந்த மாடலில் சேமிப்பு வசதியுடன் கூடிய 8-way எலெக்ட்ரிக் பவர்டு ஓட்டுநர் இருக்கை, டியூவல் சோன் கிளைமேட் கன்ட்ரோல், ஒன்பது காற்றுப்பை, 3D 360 டிகிரி பின்புற பார்க்கிங் கேமரா என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ஹில் டீசென்ட் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஆக்டிவ் ரோல் ஓவர் ப்ரொடெக்ஷன், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், எலக்ட்ரிக் சன் ரூப் என ஏராளமான பாதுகாப்பு வசதிகள் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. 

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.ஒன்பது காற்றுப்பை 
2.ABS
3. டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம்
4.கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்  டர்ன் இன்டிகேடர் 
5. அலாய் வீல்
6. keyless  entry  
7.டியூவல் சோன் கிளைமேட் கன்ட்ரோல்
8. ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள்
9. பகல் நேர ரன்னிங் LED  விளக்குகள்.
10.Automatic முகப்பு விளக்குகள்
11. பின் நகர்வு பார்கிங் சென்சார்  
12. 3D 360 டிகிரி பின்புற பார்க்கிங் கேமரா
13. ஹில் டீசென்ட் கன்ட்ரோல்
14. ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட்
15. ஆக்டிவ் ரோல் ஓவர் ப்ரொடெக்ஷன்
16. எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல்
17. எலக்ட்ரிக் சன் ரூப்

விவரக்குறிப்பு

SPECIFICATION மகிந்திரா அல்டுரஸ் G4
Length 4850 mm
Width 1960 mm
Height 1,845 mm
Wheel Base 2865 mm
Ground Clearance -
Steering type -
Turning Radius 5.5 m
Kerb Weight -
Seating 7
Fuel Tank Capacity 70 liter
Emission BSIV
Suspension Type System Front Double Wishbone with Coil spring
Suspension System Rear 5 Link Rear Suspension with Coil Spring
Tyre Size 255/60 R18 (Radial Tubeless)
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc
Brake Rear Ventilated Disc
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Diesel
Engine 2.2 liter
Engine Displacement 2157 cc
Maximum Power 133.1kW @ 4000rpm
Maximum Torque 420Nm @1600-2600rpm
Fuel Diesel
Top Speed -
Acceleration -
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type 4x2(RWD) & 4x4
Turbo Charger Yes
Super Charger No
Gear box Mercedes Benz 7 Speed Automatic