மகிந்திரா பொலிரோ

6,71,409 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:180 mm
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:60 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
Power+ LX - டீசல்

mHawkD70, 1493cc, 70.3Bhp, 195Nm, Manual

16.5 Kmpl 6,71,409 7,72,120
AMBULANCE AC - டீசல்

m2DiCR, 2523cc, 63bhp, 195 Nm, Manual

15.96 kmpl 6,89,390 7,92,799
Power+ SLE - டீசல்

mHawkD70, 1493cc, 70.3Bhp, 195Nm, Manual

16.5 Kmpl 7,06,715 8,12,722
EX NON AC - டீசல்

m2DiCR, 2523cc, 63bhp, 195 Nm, Manual

15.96 kmpl 7,20,489 8,28,562
LX NON AC - டீசல்

m2DiCR, 2523cc, 63bhp, 195 Nm, Manual

15.96 kmpl 7,53,337 8,66,338
EX AC - டீசல்

m2DiCR, 2523cc, 63bhp, 195 Nm, Manual

15.96 kmpl 7,64,435 8,79,100
PLUS NON AC - டீசல்

m2DiCR, 2523cc, 63bhp, 195 Nm, Manual

15.96 kmpl 7,65,080 8,79,842
Power+ SLX - டீசல்

mHawkD70, 1493cc, 70.3Bhp, 195Nm, Manual

16.5 Kmpl 7,72,187 8,88,015
PLUS NON AC PS - டீசல்

m2DiCR, 2523cc, 63bhp, 195 Nm, Manual

15.96 kmpl 7,81,467 8,98,687
PLUS AC - டீசல்

m2DiCR, 2523cc, 63bhp, 195 Nm, Manual

15.96 kmpl 8,06,474 9,27,445
Power+ ZLX - டீசல்

mHawkD70, 1493cc, 70.3Bhp, 195Nm, Manual

16.5 Kmpl 8,07,226 9,28,310
SLE - டீசல்

m2DiCR, 2523cc, 63bhp, 195 Nm, Manual, AWD

15.96 kmpl 8,07,898 9,29,083
LX 4WD NON AC - டீசல்

m2DiCR, 2523cc, 63bhp, 195 Nm, Manual

15.96 kmpl 8,20,057 9,43,066
PLUS AC PS - டீசல்

m2DiCR, 2523cc, 63bhp, 195 Nm, Manual

15.96 kmpl 8,22,860 9,46,289
SLX - டீசல்

m2DiCR, 2523cc, 63bhp, 195 Nm, Manual

15.96 kmpl 8,63,371 9,92,877
ZLX - டீசல்

m2DiCR, 2523cc, 63bhp, 195 Nm, Manual

15.96 kmpl 8,88,411 10,21,673

மேலோட்டம்

2001ஆம் ஆண்டு மகிந்திரா  நிறுவனத்தால் பொலிரோ  மாடல் வெளியிடப்பட்டது.

டீசல் என்ஜினில் மட்டும் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் 19 வேரியண்டுகளில் மற்றும் வெள்ளை, சிவப்பு, ப்ரௌன், பீஜ்  மற்றும் கருப்பு  ஆகிய  5 வண்ணங்களில் கிடைகிறது.

 இந்த மாடல் இந்தியாவிலே அதிகம் விற்பனை ஆகும் SUV  மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 8 வால்வ் கொண்ட 2.6 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கிறது.
இதன் டீசல் என்ஜின் 2523CC கொள்ளளவும் கொண்டது.

டீசல் என்ஜின் மாடல் 63 bhp (3600 rpm) திறனும் 195Nm (1400-2200rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 15.96 Kmpl மைலேஜ்   தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  கார் 100 கிலோமீட்டர் வேகத்தை 20 முதல் 24 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இது அதிக பட்சமாக மணிக்கு  125 முதல் 130 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

இந்த மாடல் DI வேரியண்டில் மட்டும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் கிடைக்கும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல்   வெள்ளை, சிவப்பு, ப்ரௌன், பீஜ்  மற்றும் கருப்பு  ஆகிய  5   வண்ணங்களில் கிடைகிறது.
  
முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

வீல் கவர்,  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4107 மில்லி மீட்டர் நீளமும்  1745 மில்லி மீட்டர் அகலமும் 1880 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 180 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  ப்ரௌன் மற்றும் பீஜ்   வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடுப்புற கன்சோலில்  மர வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 பவர் விண்டோ, கீலெஸ் என்ட்ரி, குளிரூட்டி, ஆடியோ சிஸ்டம்  ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

பவர் ஸ்டீரிங்   அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.பனி விளக்குகள்
4.கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 
5. பவர் ஸ்டீரிங் 
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்

விவரக்குறிப்பு

SPECIFICATION மகிந்திரா பொலிரோ
Length 4107 mm
Width 1745 mm
Height 1880 mm
Wheel Base 2680 mm
Ground Clearance 180 mm
Steering type -
Turning Radius 5.8 m
Kerb Weight -
Seating 7
Fuel Tank Capacity 60 Ltr
Emission BS IV & BS III
Suspension Type System Front Independent with Coil Spring and Anti Roll Bar
Suspension System Rear Ellipitical Leaf Springs
Tyre Size 215/75 R 15
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Diesel
Engine m2DiCR Engine
Engine Displacement 2523 cc
Maximum Power 63 bhp @ 3200 rpm
Maximum Torque 195 NM @ 1400-2200 rpm & 180 NM @ 1440-1500 rpm (DI & Plus)
Fuel Diesel
Top Speed 125 to 130 Kmph
Acceleration 20 to 24 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 2
Compression Ratio -
Fuel Supply System Direct Injection
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual