மகிந்திரா KUV100 NXT

4,43,107 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:170 mm
  • Cargo Volume:243 Ltr
  • Fuel Tank Capacity:35 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
K2 6Str - பெட்ரோல்

mFALCON G80, 1198cc, 82 bhp, 115 Nm, Manual

18.15 Kmpl 4,43,107 5,27,297
K2+ 6Str - பெட்ரோல்

mFALCON G80, 1198cc, 82 bhp, 115 Nm, Manual

18.15 Kmpl 4,82,629 5,74,329
K4+ 5Str - பெட்ரோல்

mFALCON G80, 1198cc, 82 bhp, 115 Nm, Manual

18.15 Kmpl 5,21,286 6,20,330
K4+ 6Str - பெட்ரோல்

mFALCON G80, 1198cc, 82 bhp, 115 Nm, Manual

18.15 Kmpl 5,27,683 6,27,943
K6+ 5Str - பெட்ரோல்

mFALCON G80, 1198cc, 82 bhp, 115 Nm, Manual

18.15 Kmpl 6,01,746 7,16,078
K6+ 6Str - பெட்ரோல்

mFALCON G80, 1198cc, 82 bhp, 115 Nm, Manual

18.15 Kmpl 6,08,123 7,23,666
K8 5Str - பெட்ரோல்

mFALCON G80, 1198cc, 82 bhp, 115 Nm, Manual

18.15 Kmpl 6,38,030 7,59,256
K8 6Str - பெட்ரோல்

mFALCON G80, 1198cc, 82 bhp, 115 Nm, Manual

18.15 Kmpl 6,44,406 7,66,843
K8 6Str (DT) - பெட்ரோல்

mFALCON G80, 1198cc, 82 bhp, 115 Nm, Manual

18.15 Kmpl 6,51,906 7,75,768
Diesel
K2 6Str - டீசல்

mFALCON D75, 1198cc, 77 bhp, 190 Nm, Manual

25.32 kmpl 5,43,171 6,46,373
K2+ 6Str - டீசல்

mFALCON D75, 1198cc, 77 bhp, 190 Nm, Manual

25.32 kmpl 5,67,459 6,75,276
K4+ 5Str - டீசல்

mFALCON D75, 1198cc, 77 bhp, 190 Nm, Manual

25.32 kmpl 6,08,972 7,24,677
K4+ 6Str - டீசல்

mFALCON D75, 1198cc, 77 bhp, 190 Nm, Manual

25.32 kmpl 6,15,414 7,32,343
K6+ 5Str - டீசல்

mFALCON D75, 1198cc, 77 bhp, 190 Nm, Manual

25.32 kmpl 6,93,036 8,24,713
K6+ 6Str - டீசல்

mFALCON D75, 1198cc, 77 bhp, 190 Nm, Manual

25.32 kmpl 6,99,456 8,32,353
K8 5Str - டீசல்

mFALCON D75, 1198cc, 77 bhp, 190 Nm, Manual

25.32 kmpl 7,30,441 8,69,225
K8 6Str - டீசல்

mFALCON D75, 1198cc, 77 bhp, 190 Nm, Manual

25.32 kmpl 7,36,862 8,76,866
K8 6Str (DT) - டீசல்

mFALCON D75, 1198cc, 77 bhp, 190 Nm, Manual

25.32 kmpl 7,44,362 8,85,791

மேலோட்டம்

மகிந்திரா நிறுவனம் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மேம்படுத்தப்பட்ட  KUV100 NXT  மாடலை வெளியிட்டது. உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்களும் சில கூடுதல் உபகரணங்களும் கொடுத்து இந்த புதிய KUV100 NXT மாடலை வெளியிட்டுள்ளது.KUV என்ற பெயருக்கு கூல் யுடிலிட்டி வெஹிகிள் என்று அர்த்தமாம். மேலும் இந்த மாடலை கே யு வி 1 ஒ ஒ என்று உச்சரிக்க வேண்டும். 

டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜினில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் 18 வேரியண்டுகளில் மற்றும் வெள்ளை, சில்வர், கருப்பு, கிரே, ஆரஞ்சு, சிவப்பு & கருப்பு, சில்வர் & கருப்பு  மற்றும் சிவப்பு ஆகிய  8 வண்ணங்களில் கிடைகிறது.

243 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது. மேலும் இரண்டாவது வரிசை இருக்கையை மடக்குவதன் மூலம் 473 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக மாற்ற முடியும். 

செயல் திறன்

இந்த மாடல் 3 சிலிண்டர் மற்றும் 12 வால்வ் கொண்ட 1.2 லிட்டர் mFALCON எனும் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் கிடைக்கிறது.

இதன் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு என்ஜினும் 1198CC கொள்ளளவு கொண்டது.

இதன்  டீசல் என்ஜின் மாடல் 82bhp (5500 rpm) திறனும்  115Nm (3500-3600rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல் என்ஜின் மாடல் 25.32 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இதன்  பெட்ரோல் என்ஜின் மாடல் 77bhp (3750 rpm) திறனும்  190Nm (1750-2250rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் பெட்ரோல் என்ஜின் மாடல் 18.15 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  கார் 100 கிலோமீட்டர் வேகத்தை 17 முதல் 18 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இது அதிக பட்சமாக மணிக்கு  155 முதல் 160 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இது மிகவும் அழகான மற்றும் கம்பீரமான் வெளிப்புற தோற்றம் கொண்ட மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், சிறிய குரோம் கிரில் என அருமையான தோற்றத்தை தருகிறது. இரண்டாம் வரிசை  கதவுக்கான கைப்பிடி விண்ட் சீல்டில் கொடுக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் ஒரு சிறிய  XUV 500 மாடலை போல் தோற்றமளிப்பதை தவிர்க்க முடியவில்லை.

முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல், ரூப் ரயில், பின்புற துடைப்பான், பின் நகர்வு பார்கிங் சென்சர்,  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 3675 மில்லி மீட்டர் நீளமும்  1715 மில்லி மீட்டர் அகலமும் 1655 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 170 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறத்தில் ஆறு இருக்கை மற்றும் ஐந்து இருக்கை என இரண்டு விதங்களில் கிடைக்கும். ஆறு இருக்கைகளை வைப்பதற்காக கியர் லிவரை டேஸ் போர்டில் வைக்கப்பட்டுள்ளது. மகிந்திரா நிறுவனத்தை பொறுத்தவரை உட்புறத்தில் இடவசதி அதிகமாக இருக்கும். அதே போல் இந்த மாடலிலும் உட்புற இடவசதி அதிகமாகவே உள்ளது.

உட்புறம்  கருப்பு மற்றும் கிரே வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பவர் விண்டோ, கீலெஸ் என்ட்ரி, காற்றுப்பை, ஆன்டி லாக் ப்ரேக், ஆடியோ சிஸ்டம்  ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். ஆடியோ மற்றும் தொலைபேசி கட்டுப்பாடு மற்றும் சில்வர் பினிஷ் கொண்ட மூன்று ஸ்போக் ஸ்டீரிங் வீல், இரட்டை இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் ஆகியவை இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது.

குளிரூட்டி, ABS மற்றும் பவர் ஸ்டீரிங்   அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.பனி விளக்குகள்
4. கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
5. பவர் ஸ்டீரிங் 
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.ஆன்டி லாக் ப்ரேக்
9.காற்றுப்பை
10.பின் நகர்வு பார்கிங் சென்சர்
11. ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு 

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION மகிந்திரா KUV100 NXT
Length 3675 mm
Width 1715 mm
Height 1655 mm
Wheel Base 2385 mm
Ground Clearance 170 mm
Steering type Power Steering
Turning Radius 5.05 m
Kerb Weight -
Seating 5 & 6
Fuel Tank Capacity 35 Ltr
Emission BS IV
Suspension Type System Front Independent McPherson Strut
Suspension System Rear Semi-Independent Twist Beam
Tyre Size 185/65 (R14)
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 243 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine mFALCON G80
Engine Displacement 1198 cc
Maximum Power 77bhp @ 3750 rpm
Maximum Torque 115Nm @ 3500-3600 rpm
Fuel Petrol
Top Speed 150 - 160 Kmph
Acceleration 17-18 Seconds
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System MPFI
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 Speed manual
;
ENGINE Diesel
Engine mFALCON D75
Engine Displacement 1198 cc
Maximum Power 57.4 kW (77 bhp) @3750 rpm
Maximum Torque 190 Nm @ 1750-2250 rpm
Fuel Diesel
Top Speed 150 - 160 Kmph
Acceleration 17-18 Seconds
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common Rail Direct Injection
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 Speed manual