மகிந்திரா நுவோஸ்போர்ட்

7,82,664 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:180mm
  • Cargo Volume:412 Litres
  • Fuel Tank Capacity:60 Litres

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
N4 - டீசல்

mHAWK100 , 1493cc, 100hp, 240Nm, Manual

17.21 Kmpl 7,82,664 9,00,064
N4 + - டீசல்

mHAWK100 , 1493cc, 100hp, 240Nm, Manual

17.21 Kmpl 8,19,103 9,41,968
N6 - டீசல்

mHAWK100 , 1493cc, 100hp, 240Nm, Manual

17.21 Kmpl 8,91,731 10,25,491
N6 AMT - டீசல்

mHAWK100 , 1493cc, 100hp, 240Nm, Manual

17.21 Kmpl 9,57,547 11,01,179
N8 - டீசல்

mHAWK100 , 1493cc, 100hp, 240Nm, Manual

17.21 Kmpl 9,71,378 11,17,085
N8 AMT - டீசல்

mHAWK100 , 1493cc, 100hp, 240Nm, Manual

17.21 Kmpl 10,34,500 11,89,675

மேலோட்டம்

2016 ஆம் ஆண்டு ஏப்ரல்  மாதம் மகிந்திரா நிறுவனத்தால் புத்தம் புதிய நுவோஸ்போர்ட் காம்பேக்ட் SUV மாடல் வெளியிடப்பட்டது. 

டீசல்  என்ஜினில் மட்டும் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல்  மொத்தம் 6 வேரியண்டுகளில் கிடைக்கும் மற்றும் சிவப்பு, ஆரஞ்சு, ப்ளூ, வெள்ளை, கருப்பு  மற்றும் சில்வர் என 6 வண்ணங்களில் கிடைகிறது.

412 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது. இந்த மாடலின் முன்புறம் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது ஆனால் பின்புறம் குவாண்டோ போன்ற தோற்றத்தையே தருகிறது. இந்த மாடல் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால் குவாண்டோ மாடலை விட எடை குறைவானதாக இருக்கும். இந்த மாடலின் ஸ்போர்டியான தோற்றத்திற்காக இந்த பெயரை சூட்டியுள்ளதாக மகிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

செயல் திறன்

இந்த மாடல் 3 சிலிண்டர் மற்றும் 12 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் mHAWK100 டீசல் என்ஜினில் கிடைக்கிறது.

இதன் டீசல் என்ஜின் 1493CC கொள்ளளவு கொண்டது.

இந்த டீசல் என்ஜின் மாடல் 100 bhp (3750 rpm) திறனும் 240Nm (1600-2800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 17.21 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  கார் 100 கிலோமீட்டர் வேகத்தை 17 முதல் 18 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும் இது அதிக பட்சமாக மணிக்கு  155 முதல் 160 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் ப்ளூ, சிகப்பு, வெள்ளை, சில்வர், கிரே, கருப்பு  உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புற குரோம் கிரில்,பனி விளக்குகள், ORVM - டர்ன் இன்டிகேடர், அலாய் வீல், பின் நகர்வு பார்கிங் சென்சர், குரூஸ் கண்ட்ரோல், ரூப் ரயில், பின்புற ஸ்பாய்லர், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள்  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 3985 மில்லி மீட்டர்  நீளமும் 1850 மில்லி மீட்டர் அகலமும் 1870 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது. மற்றும் 180 மில்லி மீட்டர்  கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கிரே மற்றும் கருப்பு வண்ண கலவையில்  வடிவமைக்கபட்டுள்ளது.

ஆடியோ சிஸ்டம், காற்றுப்பை, ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, பொத்தான் ஸ்டார்ட், குரூஸ் கண்ட்ரோல், உயரம் மாற்றக்கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் தோல் இருக்கை   ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்  அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 

1. காற்றுப்பை
2. ABS
3. டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம்
4. குரோம் கிரில்
5. டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்  
6. அலாய் வீல்
7. கீலெஸ் என்ட்ரி  
8. குளிரூட்டி
 9. பின் நகர்வு பார்கிங் சென்சர் 
10. குரூஸ் கண்ட்ரோல்
11. தோல் இருக்கை 

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION மகிந்திரா நுவோஸ்போர்ட்
Length 3985 mm
Width 1850 mm
Height 1870 mm
Wheel Base 2760 mm
Ground Clearance 180mm
Steering type Power steering
Turning Radius 5.5 m
Kerb Weight -
Seating 7
Fuel Tank Capacity 60 Litres
Emission BSIV
Suspension Type System Front Independent Double wish bone,Coli springs with Anti roll Bar
Suspension System Rear Five-link, Coil springs
Tyre Size 215/65, 40.6 cm (R16)
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 412 Litres

என்ஜின்

;
ENGINE Diesel
Engine mHAWK100
Engine Displacement 1493cc
Maximum Power 74.6 kW (100 bhp) @ 3750 rpm
Maximum Torque 240Nm@1600-2800rpm
Fuel Diesel
Top Speed 155-160 kmph
Acceleration 17-18 seconds
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common Rail
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5MT & 5AT