மகிந்திரா ஸ்கார்பியோ

9,88,465 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:180 mm
  • Cargo Volume:460 Ltr
  • Fuel Tank Capacity:60 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
S2 - டீசல்

m2DICR , 2523cc, 75bhp, 200Nm, Manual

15.4Kmpl 9,88,465 11,36,735
S4 - டீசல்

mHawk , 2179cc, 120bhp, 280Nm, Manual

15.4Kmpl 10,57,544 12,16,176
S4+ - டீசல்

mHawk , 2179cc, 120bhp, 280Nm, Manual

15.4Kmpl 11,01,127 12,66,296
S6+ - டீசல்

mHawk , 2179cc, 120bhp, 280Nm, Manual

15.4Kmpl 11,96,746 13,76,258
S4+ (AWD) - டீசல்

mHawk , 2179cc, 120bhp, 280Nm, Manual, AWD

15.4Kmpl 12,18,994 14,01,843
S8 - டீசல்

mHawk , 2179cc, 120bhp, 280Nm, Manual

15.4Kmpl 13,10,182 15,06,709
S10 - டீசல்

mHawk , 2179cc, 120bhp, 280Nm, Manual

15.4Kmpl 13,80,400 15,87,460
Adventure - டீசல்

mHawk , 2179cc, 120bhp, 280Nm, Manual

15.4Kmpl 14,21,559 16,34,793
S10 (AWD) - டீசல்

mHawk , 2179cc, 120bhp, 280Nm, Manual, AWD

15.4Kmpl 15,01,604 17,26,845
Adventure (AWD) - டீசல்

mHawk , 2179cc, 120bhp, 280Nm, Manual, AWD

15.4Kmpl 15,42,765 17,74,180

மேலோட்டம்

2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  மகிந்திரா  நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ SUV   மாடல் வெளியிடப்பட்டது. 

டீசல் என்ஜினில் மட்டும் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் 9 வேரியண்டுகளில் மற்றும் வெள்ளை, சில்வர், கருப்பு, ப்ளூ  மற்றும் சிவப்பு ஆகிய  5 வண்ணங்களில் கிடைகிறது.

460 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 2.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 2.2 லிட்டர் mHawk  டீசல் என்ஜினிலும்  கிடைக்கிறது.

இதன் 2.5 லிட்டர் டீசல் என்ஜின் 2523CC கொள்ளளவும் 2.2 லிட்டர் mHawk டீசல் என்ஜின் 2179CC கொள்ளளவும் கொண்டது.

2.5 லிட்டர் டீசல் என்ஜின் மாடல் 75 bhp (3200 rpm) திறனும் 200Nm (1400-2200rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 15.4 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.

2.2 லிட்டர் mHawk டீசல் என்ஜின் மாடல் 120 bhp (4000 rpm) திறனும் 280Nm (1800-2800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 15.4 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  காரின் 2.5 லிட்டர் டீசல் என்ஜின் மாடல்  100 கிலோமீட்டர் வேகத்தை 18 முதல் 19 வினாடிகளிலும் 2.2 லிட்டர் mHawk டீசல் என்ஜின் மாடல் 14 முதல் 15 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த  காரின் 2.5 லிட்டர் டீசல் என்ஜின் மாடல் அதிக பட்சமாக மணிக்கு  150 முதல் 155 கிலோமீட்டர்  வேகம் 2.2 லிட்டர் mHawk டீசல் என்ஜின் மாடல் 165 முதல் 170 கிலோமீட்டர் வரையும்  செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல்  வெள்ளை, சில்வர், கருப்பு, ப்ளூ  மற்றும் சிவப்பு ஆகிய  5  வண்ணங்களில்.
 
கிடைகிறது.   முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல், ரூப் ரயில், பின்புற துடைப்பான், பின் நகர்வு பார்கிங் சென்சர், பின்புற ஸ்பாயிலர், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், தானியங்கி விளக்குகள், டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4456 மில்லி மீட்டர் நீளமும்  1820 மில்லி மீட்டர் அகலமும் 1995 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 180 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கருப்பு, கிரே  மற்றும் ப்ளூ  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

 பவர் விண்டோ, கீலெஸ் என்ட்ரி, காற்றுப்பை, ஆன்டி லாக் ப்ரேக், ஆடியோ சிஸ்டம், குரூஸ் கன்ட்ரோல்  ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்   அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.பனி விளக்குகள்
4.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 
5. பவர் ஸ்டீரிங் 
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.ஆன்டி லாக் ப்ரேக்
9.காற்றுப்பை
10.பின் நகர்வு பார்கிங் சென்சர்
11.குரூஸ் கன்ட்ரோல்

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION மகிந்திரா ஸ்கார்பியோ
Length 4456 mm
Width 1820 mm (Excluding ORVMs)
Height 1995 mm
Wheel Base 2680 mm
Ground Clearance 180 mm
Steering type -
Turning Radius 5.4 m (2WD), 5.65 m (4WD)
Kerb Weight -
Seating 7
Fuel Tank Capacity 60 Ltr
Emission BS IV
Suspension Type System Front Double Wish-bone type, Independent Front Coil Spring
Suspension System Rear Multi Link Coil Spring Suspension with Anti-roll Bar
Tyre Size P215/75 R15 (S2), P235/65 R17,
Tubeless Tyres Yes
Brake Front Caliper Type, Ventilated Disc
Brake Rear Drum
Cargo Volume 460 Ltr

என்ஜின்

;
ENGINE Diesel Low Power
Engine m2DICR 4 cyl 2.5 L
Engine Displacement 2523 cc
Maximum Power 75 bhp @ 3200 rpm
Maximum Torque 200 Nm @ 1400-2200 rpm
Fuel Diesel
Top Speed 150 to 155 Kmph
Acceleration 18 to 19 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common Rail Direct Injection
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine mHawk
Engine Displacement 2179 cc
Maximum Power 120 bhp (88 kW) @ 4000 rpm
Maximum Torque 280 Nm @ 1800-2800 rpm
Fuel Diesel
Top Speed 165 to 170 Kmph
Acceleration 14 to 15 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common Rail Direct Injection
Drive Type FWD & 4WD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual