மகிந்திரா TUV300 பிளஸ்

9,60,040 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:191 mm
  • Cargo Volume:696 Litre
  • Fuel Tank Capacity:60 liter

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
P4 - டீசல்

2.2 Litre mHAWK D120, 2179cc, 120bhp, 280Nm, 6 Speed Manual

16 kmpl 9,60,040 11,42,447
P6 - டீசல்

2.2 Litre mHAWK D120, 2179cc, 120bhp, 280Nm, 6 Speed Manual

16 kmpl 9,96,040 11,85,287
P8 - டீசல்

2.2 Litre mHAWK D120, 2179cc, 120bhp, 280Nm, 6 Speed Manual

16 kmpl 10,99,640 13,08,571

மேலோட்டம்

இந்த மாடல் TUV300 மாடலின் அதிக வீல் பேஸ் கொண்ட மாடல் ஆகும். இந்த மாடல் P4, P6 மற்றும் P8 என மூன்று வேரியன்ட்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலை மஹிந்திரா நிறுவனம் நீண்ட நாட்களாகவே சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல் சில்வர், கருப்பு, சிவப்பு, ஆரஞ்சு மற்றும் வெள்ளை என ஐந்து வண்ணங்களில் கிடைக்கும். 

செயல் திறன்

இந்த மாடலில் ஸ்கார்பியோ மற்றும் XUV500 மாடலில் உள்ள அதே 2.2 லிட்டர் mHawk எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த எஞ்சின் 120Bhp திறனையும் 280Nm இழுவைத்திறனையும் மட்டுமே வழங்கும். மேலும் இந்த மாடலில் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. 

வெளிப்புறத் தோற்றம்

இதன் வெளிப்புற வடிவமைப்பு அப்படியே TUV300 மாடல் போலவே உள்ளது. ஆனால் இதன் நீளம் தான் அதிகம். அதேபோல் இதன் பின்புறமும் TUV300 மாடலை விட அதிக சரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் சில்வர், கருப்பு, சிவப்பு, ஆரஞ்சு மற்றும் வெள்ளை என ஐந்து வண்ணங்களில் கிடைக்கும். 

முன்புறத்தில் குரோம்  கிரில், பனி விளக்குகள், அலாய் வீல், ரூப் ரயில், பின்புற துடைப்பான், பின் நகர்வு பார்கிங் சென்சர்,  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4400 மில்லி மீட்டர் நீளமும்  1835 மில்லி மீட்டர் அகலமும் 1812 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 191 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

இதன் உட்புற வடிவமைப்பு அப்படியே TUV300 மாடல் போலவே கருப்பு, ப்ரௌன் மற்றும் பீஜ்   வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பவர் விண்டோ, கீலெஸ் என்ட்ரி, காற்றுப்பை, ஆன்டி லாக் ப்ரேக், ஆடியோ சிஸ்டம்  ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். ஆடியோ மற்றும் தொலைபேசி கட்டுப்பாடு மற்றும் சில்வர் பினிஷ் கொண்ட மூன்று ஸ்போக் ஸ்டீரிங் வீல், இரட்டை இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் ஆகியவை இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.பனி விளக்குகள்
4. கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
5. பவர் ஸ்டீரிங் 
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.ஆன்டி லாக் ப்ரேக்
9.காற்றுப்பை
10.பின் நகர்வு பார்கிங் சென்சர்
11. ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு 

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION மகிந்திரா TUV300 பிளஸ்
Length 4400 mm
Width 1835 mm
Height 1812 mm
Wheel Base 2680 mm
Ground Clearance 191 mm
Steering type Power Steering
Turning Radius 5.35 mm
Kerb Weight -
Seating 9 Seater (2+3+4)
Fuel Tank Capacity 60 liter
Emission BSIV
Suspension Type System Front Double Wish-bone type, Independent Front Coil Spring
Suspension System Rear Multi-Link Coil Spring Suspension with Anti-Roll Bar
Tyre Size 215/70 R16
Tubeless Tyres Yes
Brake Front Disc Brakes
Brake Rear Drum Brakes
Cargo Volume 696 Litre

என்ஜின்

;
ENGINE Diesel
Engine 2.2 Litre mHAWK D120
Engine Displacement 2179cc
Maximum Power 88.26 kW (120 BHP) @ 4000 r/min
Maximum Torque 280 Nm @ 1800-2800 r/min
Fuel Diesel
Top Speed -
Acceleration -
No. of Cylinders 4
Valves Per Cylinder 2
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type RWD
Turbo Charger No
Super Charger No
Gear box 6 Speed Manual