மகிந்திரா TUV300

7,68,308 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:191 mm
  • Cargo Volume:384 Ltr (Expandable Upto 720 Ltr)
  • Fuel Tank Capacity:60 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
T4 - டீசல்

mHawk80, 1493cc, 84 bhp, 230 Nm, Manual

18.5 Kmpl 7,68,308 8,83,554
T4+ - டீசல்

mHawk80, 1493cc, 84 bhp, 230 Nm, Manual

18.5 Kmpl 8,04,690 9,25,394
T6 - டீசல்

mHawk80, 1493cc, 84 bhp, 230 Nm, Manual

18.5 Kmpl 8,35,748 9,61,110
T6+ - டீசல்

mHawk80, 1493cc, 84 bhp, 230 Nm, Manual

18.5 Kmpl 8,61,733 9,90,993
T8 - டீசல்

mHawk80, 1493cc, 84 bhp, 230 Nm, Manual

18.5 Kmpl 9,24,095 10,62,709
T8 mHAWK100 - டீசல்

mHawk100, 1493cc, 100 bhp, 240 Nm, Manual

18.5 Kmpl 9,32,237 10,72,073
T6+ AMT - டீசல்

mHawk80, 1493cc, 81 bhp, 230 Nm, Automatic

17 Kmpl 9,36,566 10,77,051
T8 mHAWK100 DT - டீசல்

mHawk100, 1493cc, 100 bhp, 240 Nm, Manual

18.5 Kmpl 9,47,503 10,89,628
T8 AMT - டீசல்

mHawk80, 1493cc, 81 bhp, 230 Nm, Automatic

17 Kmpl 9,98,929 11,48,768
T8 AMT mHAWK100 - டீசல்

mHawk100, 1493cc, 100 bhp, 240 Nm, Automatic

17 Kmpl 10,07,071 11,58,132

மேலோட்டம்

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  மகிந்திரா  நிறுவனத்தால் புத்தம் புதிய TUV 300 காம்பேக்ட் SUV  மாடல் வெளியிடப்பட்டது. இது 4 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட  மாடல். இந்த மாடலின் வடிவம் ராணுவ டாங்கின் உருவத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக மகிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

டீசல் என்ஜினில் மட்டும் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் 7 வேரியண்டுகளில் மற்றும் வெள்ளை, சில்வர், கருப்பு, ப்ளூ, ஆரஞ்சு  மற்றும் சிவப்பு ஆகிய  7 வண்ணங்களில் கிடைகிறது.

384 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது. மேலும் இரண்டாவது வரிசை இருக்கை யை மடக்குவதன் மூலம் 720 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக மாற்ற முடியும். 

செயல் திறன்

இந்த மாடல் 3 சிலிண்டர் மற்றும் 12 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கிறது.

இதன் டீசல் என்ஜின் 1493CC கொள்ளளவு கொண்டது.

இதன் மேனுவல் ட்ரான்ஸ்மிசன்  டீசல் என்ஜின் மாடல் 84bhp (3750 rpm) திறனும் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசன்   மாடல் 81bhp (3750 rpm) திறனும் மேலும் இதன் இரண்டு மாடலும்  230Nm (1500-2250rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் மேனுவல் ட்ரான்ஸ்மிசன் மாடல் 18.5 Kmpl மைலேஜும் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசன்   மாடல் 17 Kmpl மைலேஜும் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  கார் 100 கிலோமீட்டர் வேகத்தை 17 முதல் 18 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இது அதிக பட்சமாக மணிக்கு  155 முதல் 160 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல்   வெள்ளை, சில்வர், கருப்பு, ப்ளூ, ஆரஞ்சு  மற்றும் சிவப்பு ஆகிய  7  வண்ணங்களில் கிடைகிறது. இது 4 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட  மாடல். இந்த மாடலின் வடிவம் ராணுவ டாங்கின் உருவத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக மகிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.   

முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல், ரூப் ரயில், பின்புற துடைப்பான், பின் நகர்வு பார்கிங் சென்சர்,  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 3995 மில்லி மீட்டர் நீளமும்  1835 மில்லி மீட்டர் அகலமும் 1839 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 191 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கருப்பு, ப்ரௌன் மற்றும் பீஜ்   வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

 பவர் விண்டோ, கீலெஸ் என்ட்ரி, காற்றுப்பை, ஆன்டி லாக் ப்ரேக், ஆடியோ சிஸ்டம்  ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். ஆடியோ மற்றும் தொலைபேசி கட்டுப்பாடு மற்றும் சில்வர் பினிஷ் கொண்ட மூன்று ஸ்போக் ஸ்டீரிங் வீல், இரட்டை இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் ஆகியவை இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது.

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்   அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.பனி விளக்குகள்
4. கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
5. பவர் ஸ்டீரிங் 
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.ஆன்டி லாக் ப்ரேக்
9.காற்றுப்பை
10.பின் நகர்வு பார்கிங் சென்சர்
11. ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு 

விவரக்குறிப்பு

SPECIFICATION மகிந்திரா TUV300
Length 3995 mm
Width 1835 mm
Height 1839 mm
Wheel Base 2680 mm
Ground Clearance 191 mm
Steering type Power Steering
Turning Radius 5.35 m
Kerb Weight -
Seating 7
Fuel Tank Capacity 60 Ltr
Emission BS IV
Suspension Type System Front Double Wishbone Front Suspension
Suspension System Rear Rigid Axle Multi-Link Rear Suspension
Tyre Size 215/75, 38.1 cms (R15)
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 384 Ltr (Expandable Upto 720 Ltr)

என்ஜின்

;
ENGINE Diesel
Engine mHawk80 Diesel Engine
Engine Displacement 1493 cc
Maximum Power 100 bhp @3750 rpm
Maximum Torque 240 Nm @ 1600-2800 rpm
Fuel Diesel
Top Speed 150 -155 Kmph
Acceleration 15-18 Seconds
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common Rail Direct Injection
Drive Type RWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual & 5 speed AMT
;
ENGINE Diesel Low Power
Engine mHawk80 Diesel Engine
Engine Displacement 1493 cc
Maximum Power 83 bhp (81 bhp - AMT) @3750 rpm
Maximum Torque 230 Nm @ 1500-2250 rpm
Fuel Diesel
Top Speed 150 - 155 Kmph
Acceleration 15 - 18 Seconds
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common Rail Direct Injection
Drive Type RWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual & 5 speed AMT