மகிந்திரா தார்

6,38,403 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:200 mm
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:60 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
DI (2WD) - டீசல்

DI, 2523cc, 63bhp, 182.5Nm, Manual, 2WD

18.06Kmpl 6,38,403 7,34,163
DI (4WD) - டீசல்

DI, 2523cc, 63bhp, 182.5Nm, Manual, 4WD

18.06Kmpl 6,91,651 7,95,399
CRDe - டீசல்

CRDe, 2498cc, 105bhp, 247Nm, Manual, 4WD

16.55Kmpl 9,05,645 10,41,492

மேலோட்டம்

2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம்  மகிந்திரா  நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட  புதிய தார்  மாடல் வெளியிடப்பட்டது. 

டீசல் என்ஜினில் மட்டும் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் 4 வேரியண்டுகளில் மற்றும் வெள்ளை, சில்வர், கருப்பு, பீஜ் மற்றும் சிவப்பு ஆகிய  5 வண்ணங்களில் கிடைகிறது.

இந்த மாடல் ஆப் ரோடு தன்மைகளுக்காக பிரத்யேகமாக  வடிவமைக்கப்பட்ட மாடல் மேலும் இந்த மாடல் மேற்கூரை இல்லாமல் மட்டும் தான் கிடைக்கும்.இந்த மாடலுக்கு மகிந்திரா நிறுவனமே பல வடிவிலான உபகரண கிட்களை தனி விலையில் தருகிறது.

செயல் திறன்

இந்த மாடல் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 2.5 லிட்டர் டீசல் என்ஜினில் CRDe மற்றும் DI என இரண்டு விதங்களில் கிடைக்கிறது.

இதன்  DI டீசல் என்ஜின் 2523CC கொள்ளளவும்  CRDe டீசல் என்ஜின் 2498CC கொள்ளளவும் கொண்டது.

DI டீசல் என்ஜின் மாடல் 63 bhp  திறனும் 182.5Nm (1500-1800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 18.06 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.

CRDe டீசல் என்ஜின் மாடல் 105 bhp (3800 rpm) திறனும் 247Nm (1800-2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 16.55 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  காரின் DI டீசல் என்ஜின் மாடல்  100 கிலோமீட்டர் வேகத்தை 19 முதல் 20 வினாடிகளிலும் CRDe டீசல் என்ஜின் மாடல் 16 முதல் 17 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த  காரின் இரண்டு என்ஜின் மாடல்களும் அதிகபட்சமாக மணிக்கு 150 முதல் 155 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் வெள்ளை, சில்வர், கருப்பு, பீஜ் மற்றும் சிவப்பு ஆகிய  5  வண்ணங்களில் கிடைகிறது.  

முன்புறத்தில் கருப்பு வண்ணத்திலான  கிரில்  கொடுக்கப்பட்டுள்ளது. 

இது ஒரு ஆப் ரோடு மாடல் என்பதால் அதற்கு தகுந்தவாறு உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலுக்கு மகிந்திரா நிறுவனமே பல வடிவிலான உபகரண கிட்களை தனி விலையில் தருகிறது.

இது 3920 மில்லி மீட்டர் நீளமும்  1710 மில்லி மீட்டர் அகலமும் 1930 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 200 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கருப்பு மற்றும் பீஜ்  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

 பவர் விண்டோ, குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும் .

இது ஒரு ஆப் ரோடு மாடல் என்பதால் அதற்கு தகுந்தவாறு உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.கருப்பு வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 
4. பவர் ஸ்டீரிங் 

இது ஒரு ஆப் ரோடு மாடல் என்பதால் அதற்கு தகுந்தவாறு உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த மாடலுக்கு மகிந்திரா நிறுவனமே பல வடிவிலான உபகரண கிட்களை தனி விலையில் தருகிறது.

விவரக்குறிப்பு

SPECIFICATION மகிந்திரா தார்
Length 3920 mm
Width 1710 mm
Height 1930 mm
Wheel Base 2430 mm
Ground Clearance 200 mm
Steering type Rack & Pinion Power Steering
Turning Radius 5.25 m
Kerb Weight -
Seating 7
Fuel Tank Capacity 60 Ltr
Emission BS IV
Suspension Type System Front IFS With Torsion Bar And Stablizer Bar
Suspension System Rear Semi Elliptical Leaf Spring
Tyre Size P 235/70 R 16 Tubeless Tyres
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Diesel
Engine CRDe
Engine Displacement 2498 cc
Maximum Power 105 bhp @3800 RPM
Maximum Torque 247 Nm @1800-2000 RPM.
Fuel Diesel
Top Speed 150 to 155 Kmph
Acceleration 16 to 17 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common Rail Direct Injection
Drive Type 4WD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel Low Power
Engine DI
Engine Displacement 2523 CC
Maximum Power 63 bhp
Maximum Torque 182.5 Nm @ 1500 - 1800 rpm
Fuel Diesel
Top Speed 150 to 155 Kmph
Acceleration 19 to 20 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Direct Injection
Drive Type FWD & 4WD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual